சொல்லிஅடி - தமிழோடு விளையாடு

விளம்பரங்கள் உள்ளனஆப்ஸ் சார்ந்த வாங்கல்கள்
4.4
36.8ஆ கருத்துகள்
1மி+
பதிவிறக்கியவை
உள்ளடக்க மதிப்பீடு
அனைவருக்குமானது
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்

இந்த கேமைப் பற்றி

தமிழோடு விளையாடு தமிழா !

மற்ற மொழிகளின் ஆதிக்கத்தால் பேச்சு வழக்கத்திலிருந்து குறைந்து வரும் அழகிய தமிழ் சொற்களை மீண்டும் பேசவைக்கும் புதிய முயற்சியுடன் தமிழ் வார்த்தை விளையாட்டு !

இனிய தமிழ் மொழியின் வார்த்தைகளை சொல்ல முடியுமா உங்களால்?
வித்தியாசமான வார்த்தை விளையாட்டுகள் இந்த அப்ளிகேசனில் உள்ளது.

👉 படம் பார்த்து கண்டுபிடி
👉 குறிப்பு மூலம் கண்டுபிடி
👉 சொல்லுக்குள் சொல்
👉 சொல் விளையாட்டு
👉 வேறுபாடுகளை கண்டுபிடி
👉 இணைச்சொற்களை கண்டுபிடி
👉 எதிர்சொல்லை கண்டுபிடி
👉 பிறமொழி சொற்கள்
👉 சீர்படுத்து
👉 புதிருக்கு பதில்
👉 திருக்குறள்
👉 பிழைத்திருத்து


படம் பார்த்து கண்டுபிடி :

உங்களின் யோசிக்கும் திறமையை அதிகப்படுத்த உதவும் பகுதி இது. இரண்டு அல்லது மூன்று படங்களை ஒன்றினைத்து ஒரு தமிழ் வார்த்தையை நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும்.

இந்த அப்ளிகேசனில் உள்ள படங்களோடு போட்டியிட்டு வார்த்தையை வெல்லுங்கள் !

குறிப்பு மூலம் கண்டுபிடி :

மூன்று குறிப்புகளை அடிப்படையாகக் கொண்டு ஒரு தமிழ் வார்த்தையை கண்டறிய வேண்டும்.

மிகவும் எளிதாக உங்களை ஊக்கப்படுத்தும் விதமாக குறிப்புகள் பகுதி உள்ளது.

சொல்லுக்குள் சொல் :

தமிழின் இனிமையை உணரும் வகையில் ஒரு தமிழ் வார்த்தைக்குள் இன்னும் பல தமிழ் வார்த்தைகளை உருவாக்கலாம்.

சொற்களோடு மோதி புதிய சொற்களை கண்டுபிடிக்கும்போது கிடைக்கும் சந்தோஷமே மிகையானது.

சொல்லுக்குள் இத்தனை சொற்களா? என்று உங்களை வியக்க வைக்கும் பகுதி இது !

சொல் விளையாட்டு :

விறுவிறுப்பாக உங்களை விளையாட வைக்கும் பகுதி இது. இந்த தமிழ் வார்த்தை விளையாட்டு உங்களை மிகவும் சுறுசுறுப்பாக விளையாட வைக்கும்

எழுத்துக்களோடு விளையாடி சொற்களை வெல்ல வைக்கும் பகுதி இது !

வேறுபாடுகளை கண்டுபிடி :

தமிழ் மொழியில் கொடுக்கப்பட்டிருக்கும் வார்த்தைகளில் வித்தியாசமான வார்த்தையினை கண்டுபிடிக்க வேண்டும்.

இணைச்சொற்களை கண்டுபிடி :

தமிழ் சொல்லுக்கு இணையான அர்த்தங்களைத் தரக்கூடிய சொற்களை கண்டுபிடிக்க வேண்டும்.

எதிர்சொல்லை கண்டுபிடி :

தமிழ் வார்த்தை விளையாட்டில் கொடுக்கப்பட்டிருக்கும் வார்த்தைகளுக்கு இணையான எதிர்சொல்லை கண்டுபிடிக்க வேண்டும்.

பிறமொழி சொற்கள் :

தமிழ் அல்லாத வார்த்தைகளுக்கு இணையான தமிழ் சொல்லை கண்டறிய வேண்டும்.

சீர்படுத்து :

கலைந்து இருக்கும் எழுத்துக்களை கோர்த்து தமிழ் வார்த்தைகளை உருவாக்க வேண்டும்.

புதிருக்கு பதில் :

வாய் மொழியாக வந்த விடுகதைகள், சின்னஞ்சிறு குழந்தைகள் வரை ஆர்வத்தோடு விளையாட தூண்டும் விளையாட்டு

திருக்குறள் :

ஈரடியில் உலகை அடக்கி ஆளும் வல்லமை கொண்ட திருக்குறளில் உங்கள் திறமையை காட்ட விளையாடிடுங்கள். ஒரு திருக்குறளில் உள்ள 7 வார்த்தைகளை ஒருங்கிணைத்து சரியான முறையில் திருக்குறளை உருவாக்கிட வேண்டும்.

பிழைதிருத்து :

பிழைதிருத்து பகுதியில் தவறாக எழுத்துப்பிழையுடன் கொடுக்கப்பட்ட தமிழ் வார்த்தையில் சரியான எழுத்தை கண்டறிந்து பிழைத்திருத்தம் செய்ய வேண்டும்.

நீங்கள் இதுவரை கண்டிராத பல சிறப்புகளோடு தமிழோடு விளையாட தலைசிறந்த தமிழ் அப்ளிகேசன் !

கொஞ்சித்தமிழ் பேசும் மழலைகள் முதல் தத்துவ அனுபவங்களை அசைபோடும் வயோதிகர் வரை விரும்பி விளையாடுவார்கள்.
பாரம்பரியமான நமது தமிழ் மொழியினை சிறப்பிக்கும் வகையில் தமிழோடு விளையாடுங்கள்.

வீரத்தமிழ் புகழினை உலகிற்கு எடுத்துக்கொண்டு செல்ல உடனே டவுன்லோட் செய்யுங்கள்!

தமிழோடு விளையாட தயாராகுங்கள் !

அழகான தமிழ் வார்த்தைகளை கற்றுக்கொள்ளவும், தெரிந்த வார்த்தைகளுடன் விளையாடி மகிழவும் நித்ரா சொல்லியடி செயலி உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
புதுப்பிக்கப்பட்டது:
25 ஏப்., 2024

தரவுப் பாதுகாப்பு

டெவெலப்பர்கள் உங்கள் தரவை எப்படிச் சேகரிக்கிறார்கள் பகிர்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்வதிலிருந்தே 'பாதுகாப்பு' தொடங்குகிறது. உங்கள் உபயோகம், பிராந்தியம், வயது ஆகியவற்றின் அடிப்படையில் தரவுத் தனியுரிமை மற்றும் பாதுகாப்பு நடைமுறைகள் வேறுபடலாம். இந்தத் தகவலை டெவெலப்பர் வழங்கியுள்ளார். அவர் காலப்போக்கில் இதைப் புதுப்பிக்கக்கூடும்.
இந்த ஆப்ஸ் இந்தத் தரவு வகைளை மூன்றாம் தரப்புடன் பகிரக்கூடும்
ஆப்ஸ் உபயோகம் மற்றும் சாதனம் அல்லது பிற ஐடிகள்
இந்த ஆப்ஸ் பயனரின் தரவு வகைகளைச் சேகரிக்கக்கூடும்
தனிப்பட்ட தகவல், ஆப்ஸ் உபயோகம் மற்றும் சாதனம் அல்லது பிற ஐடிகள்
தரவு அனுப்பப்படும்போது என்க்ரிப்ட் செய்யப்படும்
தரவை நீக்க முடியாது

மதிப்பீடுகளும் மதிப்புரைகளும்

4.5
36.2ஆ கருத்துகள்
Padma Devaraja
29 ஏப்ரல், 2024
நன்று ஒற்றெழுத்துக்கள் மிகுந்தும்‌மிகாமலும் ‌உள்ளன.
இந்தக் கருத்து பயனுள்ளதாக இருந்தது என 9 பேர் குறித்துள்ளார்கள்
இது உதவிகரமாக இருந்ததா?
Rajeshwari R
9 அக்டோபர், 2023
அருமை அருமையோ அருமை மனதிற்கு மிகவும் புத்துணர்ச்சி அளிக்கிறது மிக மிக நன்றி
இந்தக் கருத்து பயனுள்ளதாக இருந்தது என 10 பேர் குறித்துள்ளார்கள்
இது உதவிகரமாக இருந்ததா?
Samsudeen Mohamed Haleem
4 அக்டோபர், 2023
Super
இந்தக் கருத்து பயனுள்ளதாக இருந்தது என 6 பேர் குறித்துள்ளார்கள்
இது உதவிகரமாக இருந்ததா?