Banana Expert System Tamil

1万+
次下载
内容分级
适合所有人
屏幕截图图片
屏幕截图图片
屏幕截图图片
屏幕截图图片
屏幕截图图片

关于此应用

வாழைஒருபழமையான,மிகபிரபலமானபழமாகும்。 வாழைசொர்க்கத்தின்ஆப்பிள்என்று்அழைக்கப்படுகிறது。 இதனுடையபிறப்பிடம்இந்தியமலேயன்பகுதிகளில்இருந்துவந்ததாககருதப்படுகிறது。 இதுபரவலாகபழமாகவேஉண்ணப்படுகிறது。 தண்டின்நடுப்பகுதிகாய்கறியாகபயன்படுத்தப்படுகிறது。 மேலும்,தண்டுப்பகுதிபேப்பர்மற்றும்கார்டுபோர்டுஅட்டைகள்தயாரிக்கவும்பயன்படுத்தப்படுகிறது。 தமிழ்நாட்டில்பரவலாகஅனைத்துமாவட்டங்களிலும்வாழைபயிரிடப்படுகிறது。 இதில்திருச்சி,தூத்துக்குடி,கோயமுத்தூர்மற்றும்கன்னியாகுமரிமாவட்டங்களில்அதிகளவுபயிரிடப்படுகிறது。 இதுஉயரமாகவளரும்ஒருசெடிவகையாகும்。 நிலத்தில்அடியில்உள்ளதண்டிலிருந்துஉருவாகும்பொய்த்தண்டைசுற்றிஇலையுறைகள்சூழ்ந்திருக்கும்。

TNAUவாழைமருத்துவர்ஒருகைபேசிசெயலியாகும்。 இந்தசெயலியானது,நீர்பாசனமேலாண்மை,ஊட்டச்சத்துமேலாண்மை,பயிர்பாதுகாப்பு,பண்ணைஇயந்திரங்கள்,அறுவடை&அறுவடைப்பின்சார்தொழில்நுட்பங்கள்,வணிகமேலாண்மை,நிறுவனங்கள்மற்றும்திட்டங்கள்போன்றஅனைத்துத்தகவல்களையும்அடக்கியுள்ளது。
更新日期
2017年2月14日

数据安全

开发者可以在此处提供相关信息,说明其应用会如何收集和使用您的数据。详细了解数据安全
没有任何信息

新功能

Updated contents in Decision Support System(DSS)