விகடகவி என்று போற்றப்பட்ட தெனாலி ராமனின் சுவை மிகுந்த கதைகளை தொகுத்து வழங்குவதில் பெருமை கொள்கிறோம். தெனாலிராமன் (கி.பி 0,1509 - கி.பி 0,1529) என்பவர் விஜயநகரத்தை ஆண்ட கிருஷ்ணதேவராயரின் அவையை அலங்கரித்த எட்டு அரசவைப்புலவர்களுள் (அஷ்டதிக் கஜங்கள்) ஒருவர். அகடவிகட கோமாளித் தனங்களில் தான் அவருடைய அறிவும் ஆற்றலும் ஜொலித்தன.
இவருடைய ஊருக்கு வந்த துறவி ஒருவர் இவருடைய தைரியம் மற்றும் நகைச்சுவை உணர்வில் கவரப்பட்டு காளிதேவியிடம் வரம் பெறத்தக்க மந்திரம் ஒன்றை சொல்லித் தந்ததாகவும் அதன் அருளால் காளி தேவியின் தரிசனம் பெற்ற தெனாலிராமன் அவளையும் தன் நகைச்சுவை அறிவால் சிரிக்க வைத்து அவளாலேயே விகடகவி என்று வாழ்த்தப்பட்டதாகவும் சொல்கிறார்கள்.
பிற்பாடு காளியின் அறிவுரைப்படி விஜயநகரம் சென்று தன்னுடைய சாமர்த்தியத்தால் அரச தரிசனம் பெற்று தன் அறிவுக் கூர்மை மற்றும் நகைச்சுவையால் அரசரின் அன்புக்கும் நம்பிக்கைக்கும் பாத்திரமாகி அரசவையில் முக்கிய இடம் பெற்று நல்வாழ்வு வாழ்ந்தார்.
கிருஷ்ண தேவராயருக்கும், இவருக்கும் இடையே நடந்த பல வேடிக்கை சம்பவங்கள் இன்றும் கூடக் கதைகளாகப் பேசப்பட்டு வருகிறது. அவை நகைச்சுவை கலந்து கூறப்படுவதால் நூற்றாண்டுகள் கடந்தும் இன்றளவும் நிலைத்து நிற்கிறது. அவற்றைத் தான் நாங்கள் தொகுத்து வழங்கியுள்ளோம். இதனைப் பதிவிறக்கம் செய்து சிரித்து மகிழுங்கள். உடன் உங்கள் கருத்துக்களையும் நட்சத்திரக் குறியீட்டுடன் சொல்ல மறந்து விடாதீர்கள்.
Ek weet nie, hoeveel keer ek die groot stories van Thenali Raman en Krishna Devarayar tydens my kinderjare sou gelees het, al oomblikke gekoester as ek 'n kans om dit weer te lees kry.
Maar wat dink jy lees dit in jou baie Android-toestelle en tablette, hier is die inligting vir jou. Ek gebruik my glashelder lewer enjin te Thenali stories in Tamil lewer. Gaan verdwaal met jou ou skooldae herinneringe.
Jy kan gratis aflaai Thenali Raman Stories Tamil boek
Oor die App,
TAMIL TEKS lewering enjin
Al hierdie stories gelewer in 'n boek styl met 'n duidelike Tamil tekste wat die leeservaring n Bliss maak.
READING VOORKEURE
Jy kan die font groottes en agtergronde te verander om jou eie voorkeure te pas. Hier is die stel van beskikbare lees modes.
dag lig
nag af
sepia
moderne
ANDER KENMERKE
Jy kan voeg en te bestuur boekmerke aan die lees bladsye weer te besoek, ook jy kan die laaste Lees bladsy elke keer oop te maak. Die bladsye sal verskyn op die hele skerm, kan jy draai deur veeg links en regs.
Moet asseblief koers ons en laat jou waardevolle kommentaar. Ons sal bly wees om die program van jou voorstelle en kommentaar te verbeter.
Opgedateer op
02 Jan. 2023