இதில் ஆயகலை 64-ல் ஒன்றான சோதிடக் கலையைப் பற்றி கீழ்கண்ட நூல்கள் உள்ளன. 1. சாதக சிந்தாமணி முதல் பாகம் 2. சாதக சிந்தாமணி இரண்டாம் பாகம் 3. சாதக சிந்தாமணி மூன்றாம் பாகம் 4. சாதக நூல் 5. காலச் சக்கரம் 7. சோதிட நூலாதாரம் 8. சோதிட அரிச்சுவடி 9. புஷ்ப ஆருடம் 10. வீமகவி மூலமும் உரையும்