சாரதி அனுமதிப் பத்திரத்தைப் பெற்றுக்கொள்வதற்கு தயாராகும் ஆரம்ப நிலை ஓட்டுனர்களுக்கு புதிய அனுபவம் ஒன்று விபத்துகள் குறையும் வகையில் சட்டத்திற்கு மதிப்பளிப்பதோடு ஒழுக்கமான முறையில் இலங்கயின் அனைத்து வீதி சமிக்ஞைகள் மற்றும் சட்டதிட்டங்கள் தொடர்பாக தெளிவான புரிந்துணர்வினையும் பெற்றுகொள்ள கவர்ச்சிகரமான வீடியோ பாடநெறியினைப் பார்வையிடுங்கள் சாரதி அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொள்ளும் வேளையில் முகம் கொடுக்க நேரிடும் எழுத்துமூலத் தேர்விற்கு நம்பிக்கையோடு தயாராகுவதற்கு உதாரண கேள்வி பதில் வீடியோ ஒன்றினைப் பார்வையிடுங்கள்