Tamil Christian Songs

Sisaldab reklaame
10 tuh+
Allalaadimised
Sisu reiting
Kõik
Ekraanipilt
Ekraanipilt
Ekraanipilt
Ekraanipilt
Ekraanipilt

Rakenduse teave

🎶 ஆண்டவரை நான் போற்றிடுவேன் என்று஍பறுட

➡️ ஆண்டவரை நான் போற்றிடுவேன் என்றும
ஆண்டவரை நான் போற்றிடுவேன் என்றும் – 2
ஆண்டவரை நான் போற்றிடுவேன் என்றும்
அவர் புகழை நானும் பாடிடுவேன் – 2
என் ஆன்மா அவரில் பெருமை கொள்ளும் – 2
எளியவர் இதைக் கேட்டு மகிழ்வாராக – 2
ஆண்டவரை நம்பி வாழ்வோரை சுற்றி
ஆண்டவர் தூதர் என்றும் காத்திடுவார்
ஆண்டவர் எவ்வளவோ இனியவரே – 2 என்று
சுவைத்துப் பாருங்கள் சுவைத்துப்ர்க்ர்ப் புங்கள்
ஆண்டவர் எவ்வளவோ இனியவரே என்று


🎶 அழைக்கிறார் இயேசு ஆண்டவர் பாடல்:

➡️ அழைக்கிறார் இயேசு ஆண்டவர்
ஆவலாய் நாம் செல்லுவோம் – 2
அவர் பலியினில் கலந்திட அவர் ஒளியிந்ியினியினியினிிில் கலந்திட ிட – 2
சாட்சிகளாய் என்றும் வாழ்ந்திட இநிநந்ட
தேடியே தேவன் வருகிறார் தன்னையே நாிே நாள் றார்
தோள்களில் நம்மைத் தாங்குவார் துர் துரன்வவயரி தேற்றுவார்
சுமைகளை சுகங்களாக மாற்றுவார்
வளமுடன் வாழும் வழியைக் காட்டுவார் – 2
வாருங்கள் ஓருடலாய் இணைந்திடுவோம்
வானகத் தந்தையை நாம் வணங்கிடுவோம்
அன்பினால் உலகை ஆளுவார் ஆவியால் நம்ரப்பப் ுவார்
அமைதியை என்றும் அருளுவார் ஆனந்தம்சிந்ந்ந்ந் பொழிகுவார்
விடியலின் கீதமாக முழங்குவார்
விடுதலை வாழ்வை நமக்கு வழங்குவார் – 2
வாருங்கள் ஓருடலாய் இணைந்திடுவோம்
வானகத் தந்தையை நாம் வணங்கிடுவோம்

🎶 நீயே நிரந்தரம் பாடல்:

➡️ நீயே நிரந்தரம்
இயேசுவே என் வாழ்வில்
நீயே நிரந்தரம்

அம்மையப்பன் உந்தன்
அன்பே நிரந்தரம்
மாறும் உலகில் மாறா
உம் உறவே நிரந்தரம்
இம்மை வாழ்வில் மறுமை
இருப்பது நிரந்தரம்
நான் மாண்ட பின்பும் உம்மில்
உயிர்ப்பது நிரந்தரம்

நிரந்தரம்
நிரந்தரம்
நீயே நிரந்தரம்

தாயின் அன்பு சேய்க்கு இங்கு நிரந்த
தாயும் தந்தையும் எமக்கு நீயே நிரத்நிரத
தேயும் வாழ்வில் நம்பிக்கை நீயே நி்நரரநிர
நான் சாயும் போது காப்பது நீயே நிரத்ரத்

செல்வங்கள் கொணரும் இன்பத்தில்
இல்லை நிரந்தரம் பதவியும் புகழும்
தருவது இல்லை நிரந்தரம்
நிலை வாழ்வு என்னும் நிஜமான
நீயே நிரந்தரம் அதன் விலையாக எனை
நீ உன்னில் இணைப்பாய் நிரந்தரம்

🎶 சரணாலயம் பாடல்:

➡️ சரணாலயம்! சரணாலயம்! சரணாலயம்! சரணாலயம்!

அலைந்திடும் உள்ளம் அமைதியில் காண்காண்க
இயேசுவின் திருவடி சரணாலயம்! ...(2)

அன்பினில் வாழ்ந்து துன்புறும் போத்
இயேசுவின் திருவடி சரணாலயம்! ...(2)

சரணாலயம்! சரணாலயம்!
|இயேசுவின் திருவடி சரணாலயம்!| ...(2)

உள்ளத்தில் ஒன்றி உறைந்திடும் தெவய்஍
இயேசுவின் திருவடி சரணாலயம்! ...(2)

உலகினில் என்றும் நிலையான செல்வம்
இயேசுவின் திருவடி சரணாலயம்! ...(2)

சரணாலயம்! சரணாலயம்!
|இயேசுவின் திருவடி சரணாலயம்!| ...(2)

வளமையும் வாழ்வும் இணைந்திடும் புத்
இயேசுவின் திருவடி சரணாலயம்! ...(2)

மகிழ்வினை நிறைவாய் மனங்களில் பொழிபுழி஍
இயேசுவின் திருவடி சரணாலயம்! ...(2)

சரணாலயம்! சரணாலயம்!
|இயேசுவின் திருவடி சரணாலயம்!| ...(2)

அலைந்திடும் உள்ளம் அமைதியில் காண்காண்க
இயேசுவின் திருவடி சரணாலயம்! ...(2)

அன்பினில் வாழ்ந்து துன்புறும் போத்
இயேசுவின் திருவடி சரணாலயம்! ...(2)

சரணாலயம்! சரணாலயம்!
|இயேசுவின் திருவடி சரணாலயம்!| ...(2)


Laadige rakendus kohe alla TASUTA. Klõpsake lihtsalt rakenduse ikoonil ja heli hakkab mängima.

Kui teile tõesti meeldib rakenduse kasutamine, on 5-tärnine hinnang väga tänuväärne. See ajendab meid tulevikus lisama rohkem rakendusi ja töötama teie jaoks ägedamate ja kasulikumate rakenduste kallal. Ja vaadake ka meie teisi ägedaid rakendusi.

Teie tagasiside ja panused on alati teretulnud. Meil on hea meel teist kuulda.

Kui teil on rakenduse idee ja soovite meiega arutada, oleme alati valmis rääkima. Anna meile oma mõtted aadressile 📧 dhiyasofthq@gmail.com

Soovime teile toredat päeva ja veelgi paremat elu.

Hoidke oma naeratused kõrgel ja olge õnnelikud. Ole tubli. 😀😇🙂
Värskendatud:
19. juuli 2023

Andmete ohutus

Ohutus algab sellest, et mõistaksite, kuidas arendajad teie andmeid koguvad ja jagavad. Andmete privaatsuse ja turvalisuse tavad võivad olenevalt kasutamisest, piirkonnast ja vanusest erineda. Selle teabe esitas arendaja ja seda võidakse aja jooksul värskendada.
See rakendus võib seda tüüpi andmeid jagada kolmandate osapooltega
Asukoht ja Seadme või muud ID-d
Andmeid ei koguta
Lisateave selle kohta, kuidas arendajad andmete kogumisest teada annavad
Andmed pole krüpteeritud
Andmeid ei saa kustutada

Mis on uut?

Tamil Christian Songs