சுட்டித்தமிழ் என்னும் இந்த செயலி குழந்தைகளுக்கு அடிப்படை தமிழ் எழுத்துக்கள் மற்றும் வார்த்தைகளை எளிதில் புரிந்துகொண்டு கற்க கற்க உதவும். குழந்தைகள் எழுத்துகள், எண்கள், வடிவங்கள், விலங்குகள், சூரிய மண்டலம், பழங்கள் போன்ற பதினைந்து தலைப்புகளின் கீழ் படத்துடன் கற்க இந்த எளிய எளிய செயலி பயன்படும்.
Cette application "Chutti Thamizh" aide les enfants à apprendre les lettres tamoules de base, les mots avec une bonne compréhension. Laissez vos enfants apprendre les alphabets tamouls, les chiffres, les formes, les animaux, le système solaire, les fruits, etc., à l'aide d'images.
Date de mise à jour
25 janv. 2023