12ஆம் வகுப்பு கணிதம் பயிலும் மாணவர்களுக்கு பயன்படும் Study Material அனைத்துக்கும் ஒரே செயலி (Mobile App).
கணக்குகளின் தீர்வுகளுக்கான விளக்க வீடியோக்கள் இடம்பெற்றுள்ளன.
தீர்வு கையேடுகள் கொடுக்கப்பட்டுள்ளது.
ஒரு மதிப்பெண் வினாக்கள் பகுதியில் விடைகள் குறிக்கப்படாத PDF, விடைகள் குறிக்கப்பட்ட PDF, வினாடி வினா வடிவிலான கேள்விகள் இடம் பெற்றுள்ளன.
வினா வங்கி பகுதியில் முந்தைய பொதுத்தேர்வு வினாத்தாள்கள், பாடவாரியான வினாத்தாள்கள், PTA கேள்வித்தாள்கள் உள்ளன.
Aktualisiert am
16.12.2023