Այս փոքրիկ ծրագիրը կամքը օգնում է ամրագրել ձեր հայտը գումարը, երբ դուք մասնակցելու ընձյուղ հայտերը կողմից իրականացվող ոչ բանկային մասնավոր Ֆինանսներ (ֆինանսների ի Tamilnadu):
25,000 சீட்டு முதல் 1 கோடி ரூபாய் சீட்டு வரை எந்த மாதம், என்ன வட்டி விகிதம், எவ்வளவு ஏலத்தொகை என்பதை மிக எளிதாக சில நொடிகளில் கணக்கிட்டு தெரிந்து கொள்ள உதவும் ஒரு மென்பொருள்:
இந்த APP வீனஸ் சொலுயூசன்ஸ் நிறுவனத்தால் தயாரித்து வெளியிட்டப்பட்டுள்ளது:
உங்களது ஆலோசனைகளை தயவு செய்து մեկնաբանություններ ல் தெரிவிக்கவும், அல்லது murugesanrvenus@gmail.com என்ற இமெயிலுக்கு அனுப்பவும்:
வீனஸ் சொலுயூசன்ஸ் நிறுவனம், பைனான்ஸ்கள் மற்றும் கந்து கடை ஆகியவற்றை தெளிவாகவும் திறமையாகவும் நிர்வாகம் செய்ய உதவும் சாப்ட்வேர் ஒன்றை ՖԻՆՍՈՖԹ என்ற பெயரில் வெளியிட்டுள்ளது:
பைனான்ஸ் தொடர்பான செயல்பாடுகளை இதுவரை யாரும் அணுகாத கோணத்தில் அணுகியிருக்கிறோம்: டெப்பாசிட் வாங்குவது, டெப்பாசிட் வட்டி கொடுப்பது, கடன் கொடுப்பது, கடன் வசூலிப்பது, வட்டி வசூலிப்பது, சீட்டு ஏலம், சீட்டு வசூல் என அனைத்தையும் இந்த மென்பொருள் கொண்டு மிக எளிமையாக செய்ய முடியும்: பயன்படுத்தும் போது ஏற்படும் சந்தேகங்களை உடனடியாக போன் செய்து தெளிவாக கேட்டுக் கொள்ளலாம்: கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து சேவையளித்து வருகிறோம்: தமிழக அரசின் சேவை வரிச் சட்டப்படி பதிவு செய்யப்பட்ட நிறுவனம்:
நீங்கள் இந்த சாப்ட்வேரை பயன்படுத்தும் போது, திங்கள் முதல் சனி வரை, காலை 10 மணி முதல் மாலை 5.30 மணி வரை நிங்கள் எந்த நேரத்திலும் உங்கள் சந்தேகங்களை களைய தயாராக இருக்கிறோம்:
ՖԻՆՍՈՖԹ மென்பொருளின் சிறப்பம்சங்கள்:
Մեկ հաճախորդի - մեկ անգամ ENTRY
பொதுவான வாடிக்கையாளர்கள், தனித்தனி பைனான்ஸ்கள்- என்ற அடிப்படையில் நீங்கள் எத்தனை விலாசத்தில் பைனான்ஸ்களை நடத்தினாலும், வாடிக்கையாளர் பெயரை ஒரு முறை Ուժի செய்து விட்டால் போதும், எல்லா பைனான்ஸ்களிலும் அனைத்து வகை லோன்கள், டெப்பாசிட்டுக்கள் மற்றும் ஏலச்சீட்டுக்களிலும் பயன்படுத்திக் கொள்ளலாம்,
Մեկ հաճախորդի - ՄԵԿ SCREEN
ஒரு பார்ட்டிக்கு வெவ்வேறு பைனான்ஸ்களில் லோன் கொடுத்திருந்தாலும், வட்டிவசூல், கடன் வசூல் மற்றும் டெப்பாசிட் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளையும் ஒரே ஸ்கீரீனில் செய்ய முடியும்: ஒவ்வொரு பைனான்ஸில் உள்ள லோனுக்கும் தனித்தனியே இரசீது பிரிண்ட் வந்து விடும்
WORLD ամենավստահելի TECHNOLOGY
உலகின் மிகப்பெரிய, மிக நம்பகமான சாப்ட்வேர் நிறுவனமாக மைக்ராசாப்ட் நிறுவனம் வழங்கும் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள மென்பொருள்: உங்கள் கணக்கு விவரங்களை மிகவும் பாதுகாப்பாக கையாளும்: நீங்கள் விரும்பும் போது எந்தவொரு வடிவத்திற்கும் மாற்றிக் கொள்ளலாம்:
Մանրամասները Ձեր բջջայինի
ஒவ்வொரு பார்ட்டிவாரியாக வசூலாக வேண்டிய விவரங்களை, உங்கள் செல்போன் மூலமாகவே தெரிந்து கொள்ளும் வசதி உண்டு: பார்ட்னர்களும் பயன்படுத்தலாம்:
CHITS
எல்லா வகையான ஏலச்சீட்டுகளையும் எந்த வித சிரமமுமின்றி மிக எளிமையாக கையாளலாம்: சீட்டு ஏலம் குறித்து பார்ட்டிகளுக்கு SMS அனுப்பும் வசதியும் உண்டு: ஒவ்வொரு சீட்டு வாரியாக பெண்டிங் லிஸ்ட், பார்ட்னர் வாரியாக பெண்டிங் லிஸ்ட் என நீங்கள் விரும்பிடும் வகையில் பிரிண்ட் எடுத்துக் கொள்ளலாம்
மேலும் விவரங்களை தெரிந்து கொள்ளவும், டெமோ பார்க்கவும் உடனே அழையுங்கள்
postmaster@venussolutions.net
# 50, Gowripuram, Covai Main Road, Karur 639001
+ 919655842840, + 919790070226,
Վերջին թարմացումը՝
17 հոկ, 2016 թ.