சுட்டித்தமிழ் என்னும் இந்த செயலி குழந்தைகளுக்கு அடிப்படை தமிழ் எழுத்துக்கள் மற்றும் வார்த்தைகளை எளிதில் புரிந்துகொண்டு கற்க உதவும். குழந்தைகள் எழுத்துகள், எண்கள், வடிவங்கள், விலங்குகள், சூரிய மண்டலம், பழங்கள் போன்ற பதினைந்து தலைப்புகளின் கீழ் படத்துடன் கற்க இந்த எளிய செயலி பயன்படும்.
Þetta „Chutti Thamizh“ app hjálpar börnunum að læra undirstöðu tamílska stafi, orð með góðum skilningi. Leyfðu börnunum þínum að læra tamílska stafróf, tölur, form, dýr, sólkerfi, ávexti osfrv., með hjálp mynda.