Tn 10. eitt merki செயலி பத்தாம் வகுப்பில் உள்ள அனைத்து பாடத்தின் (தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல்) ஒரு மதிப்பு வினாக்களை படிப்பதற்க்கும், பயிற்சி செய்வதற்கும், மாதிரி தேர்வு செய்வதற்கும் வழிவகை செய்கிறது.
இந்த செயலி பத்தாம் வகுப்பு மாணாக்கர்கள் ஒரு மதிப்பு வினாக்களை எளிய முறையில் படித்து, பயிற்சி செய்யும் வண்ணம் வடிவமைக்கப்பட்துள்ளது.
மாணவர்கள் பொது தேர்வுகளில் சிறந்த மதிப்பெண் எடுக்க இந்த செயலி உதவும், மற்றும் அவர்களின் நேரத்தை சேமிக்கிறது சேமிக்கிறது
TN 10th One Mark appið hjálpar nemendum að læra, æfa og prófa eins stigs spurningar í öllum greinum (tamílsku, ensku, stærðfræði, vísindum, félagsvísindum) í 10. bekk.
Þetta app er hannað fyrir nemendur í 10. bekk til að læra og æfa einnar spurningar á einfaldan hátt.
Þetta app hjálpar nemendum að skora betur í opinberum prófum og sparar tíma þeirra