Tamil Kadi Jokes (கடி ஜோக்ஸ்)

광고 포함
3.7
리뷰 758개
10만+
다운로드
콘텐츠 등급
만 17세 이상
스크린샷 이미지
스크린샷 이미지
스크린샷 이미지
스크린샷 이미지
스크린샷 이미지
스크린샷 이미지
스크린샷 이미지
스크린샷 이미지
스크린샷 이미지
스크린샷 이미지
스크린샷 이미지
스크린샷 이미지
스크린샷 이미지
스크린샷 이미지
스크린샷 이미지
스크린샷 이미지
스크린샷 이미지
스크린샷 이미지
스크린샷 이미지
스크린샷 이미지
스크린샷 이미지
스크린샷 이미지
스크린샷 이미지
스크린샷 이미지

앱 정보

நகைச்சுவை மனிதனை விலங்குகளிடம் இருந்து வேறு படுத்திக் காட்டும் ஒரு அற்புத உணர்வு. "இடுக்கண் வருங்கால் நகுக"என்கிறார் வள்ளுவப் பெருந்தகை. அதாவது துன்ப காலங்களில் சிரித்துப் பழகச் சொல்கிறார் வள்ளுவர். எத்தனை பேருக்கு இது சாத்தியம்? சத்தியமாய் சித்தனாலும் முடியாத காரியம் என்று தோன்றலாம் சிலருக்கு. ஆனால், உண்மை அதுவல்ல. நீங்கள் எந்தச் சூழ்நிலையில் இருந்தாலும் உங்களை சிரிக்க வைக்கும் நோக்கத்தில் தான் நாங்கள் இந்தச் செயலியை வடிவமைத்து கொடுத்து உள்ளோம்.

திறந்த மனதுடன் பதிவிறக்கம் செய்யும் அனைவரயும் சிரிக்க வைக்கும் தன்மை கொண்டது இந்தச் செயலி. இதனை நீங்கள் பதிவிறக்கம் செய்து படித்தால் போதும் நரகத்தையும் சொர்க்கமாக்கி விடுவீர்கள். உங்களை அண்ட வரும் நோய் கூட அதன் பாதையில் விலகிச் செல்லும். ஆக, இன்னும் ஏன் தாமதம்? உடனே இந்த அற்புதச் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள் அதன் மூலம் இறுக்கமான சூழ் நிலையில் இருந்து இப்போதே வெளியில் வாருங்கள்.

이 앱은 타밀어 농담을 균열과 현대 타밀어 카디 농담들을 많이로 사랑 모든 재치 타밀어 사람들을위한 것입니다. 나는 인터넷, 내 친구의 휴대폰에서이 농담을 수집하고 일부는 우리의 친구 많은 나에게 발송됩니다.
 
당신이 어떤 카디 농담이 있다면, 나에게 메일을 바랍니다, 당신의 메일에서 수집하고, 더 카디 농담으로 응용 프로그램을 업데이트합니다.
 
우리는 당신이 당신의 안드로이드 모바일에서 농담을 즐기시기 바랍니다.
 
앱 소개,
 
타밀 텍스트 렌더링 엔진
 
이러한 모든 농담은 독서 경험 행복을 만드는 명확한 타밀어 텍스트와 함께 책 스타일로 렌더링됩니다.
 
독서 환경 설정
 
당신은 당신의 자신의 환경에 맞게 글꼴 크기 및 배경을 변경할 수 있습니다. 다음은 가능한 읽기 모드 세트입니다.
 
일 라이트
야간 모드
세피아
현대
 
기타 특징
 
추가하고 다시 읽기 페이지를 방문 북마크를 관리하고, 또한 당신은 마지막으로 읽은 페이지마다 열 수 있습니다. 페이지가 전체 화면 모드에 나타납니다, 당신은 왼쪽 및 오른쪽으로 스 와이프하여 설정할 수 있습니다.
 
우리를 평가하고 여러분의 소중한 의견을 남겨 마십시오. 우리는 당신의 제안과 의견에서 응용 프로그램을 개선하기 위해 기꺼이 것입니다.
업데이트 날짜
2023. 1. 2.

데이터 보안

보안은 개발자가 데이터를 수집 및 공유하는 방식을 파악하는 것에서 시작됩니다. 데이터 개인 정보 보호 및 보안 관행은 사용자의 앱 사용, 지역, 연령에 따라 다를 수 있습니다. 이는 개발자가 제공한 정보이며 추후 업데이트될 수 있습니다.
앱에서 이러한 데이터 유형을 서드 파티와 공유할 수 있습니다.
앱 활동, 앱 정보 및 성능 및 기기 또는 기타 ID
앱에서 수집할 수 있는 데이터 유형
앱 활동, 앱 정보 및 성능 및 기기 또는 기타 ID
전송 중 데이터 암호화됨
데이터를 삭제할 수 없음

평가 및 리뷰

3.7
리뷰 729개

새로운 기능

இப்போது எங்களது செயலி.. இன்னும் புதுப்பொலிவுடன்.
1. Audio புத்தகங்கள்
2. உலகத்தின் நிகழ்வுகள், ஆன்மீக விஷயங்கள், இயற்கை நிகழ்வுகள், வரலாற்றின் அறிய நிகழ்வுகள் என அனைத்தும் அடங்கிய "கட்டுரைகள்" ஒரு புதிய பகுதி.
3. எளிதாக புத்தகங்களை அதன் வரிசையில் புரட்டிப் பார்க்கும் வசதி.
4. முன்பை விட அதிவேகமாகவும், எளிதாகவும் பயன்படுத்தலாம்.
5. மேலும் பல புதிய அம்சங்களுடன்.. அதிநவீன விதத்தில் மேம்பாடு செய்யப்பட்டுள்ளது.