Thenali Raman Stories in Tamil

광고 포함
4.3
리뷰 1.1천개
10만+
다운로드
콘텐츠 등급
전체이용가
스크린샷 이미지
스크린샷 이미지
스크린샷 이미지
스크린샷 이미지
스크린샷 이미지
스크린샷 이미지
스크린샷 이미지
스크린샷 이미지
스크린샷 이미지
스크린샷 이미지
스크린샷 이미지
스크린샷 이미지
스크린샷 이미지
스크린샷 이미지
스크린샷 이미지
스크린샷 이미지
스크린샷 이미지
스크린샷 이미지
스크린샷 이미지
스크린샷 이미지
스크린샷 이미지
스크린샷 이미지
스크린샷 이미지
스크린샷 이미지

앱 정보

விகடகவி என்று போற்றப்பட்ட தெனாலி ராமனின் சுவை மிகுந்த கதைகளை தொகுத்து வழங்குவதில் பெருமை கொள்கிறோம். தெனாலிராமன் (0.1509 கி.பி - கி.பி 0.1529) என்பவர் விஜயநகரத்தை ஆண்ட கிருஷ்ணதேவராயரின் அவையை அலங்கரித்த எட்டு அரசவைப்புலவர்களுள் (அஷ்டதிக் கஜங்கள்) ஒருவர். அகடவிகட கோமாளித் தனங்களில் தான் அவருடைய அறிவும் ஆற்றலும் ஜொலித்தன.

இவருடைய ஊருக்கு வந்த துறவி ஒருவர் இவருடைய தைரியம் மற்றும் நகைச்சுவை உணர்வில் கவரப்பட்டு காளிதேவியிடம் வரம் பெறத்தக்க மந்திரம் ஒன்றை சொல்லித் தந்ததாகவும் அதன் அருளால் காளி தேவியின் தரிசனம் பெற்ற தெனாலிராமன் அவளையும் தன் நகைச்சுவை அறிவால் சிரிக்க வைத்து அவளாலேயே விகடகவி என்று வாழ்த்தப்பட்டதாகவும் சொல்கிறார்கள்.

பிற்பாடு காளியின் அறிவுரைப்படி விஜயநகரம் சென்று தன்னுடைய சாமர்த்தியத்தால் அரச தரிசனம் பெற்று தன் அறிவுக் கூர்மை மற்றும் நகைச்சுவையால் அரசரின் அன்புக்கும் நம்பிக்கைக்கும் பாத்திரமாகி அரசவையில் முக்கிய இடம் பெற்று நல்வாழ்வு வாழ்ந்தார்.

கிருஷ்ண தேவராயருக்கும், இவருக்கும் இடையே நடந்த பல வேடிக்கை சம்பவங்கள் இன்றும் கூடக் கதைகளாகப் பேசப்பட்டு வருகிறது. அவை நகைச்சுவை கலந்து கூறப்படுவதால் நூற்றாண்டுகள் கடந்தும் இன்றளவும் நிலைத்து நிற்கிறது. அவற்றைத் தான் நாங்கள் தொகுத்து வழங்கியுள்ளோம். இதனைப் பதிவிறக்கம் செய்து சிரித்து மகிழுங்கள். உடன் உங்கள் கருத்துக்களையும் நட்சத்திரக் குறியீட்டுடன் சொல்ல மறந்து விடாதீர்கள்.

내가 다시 읽을 수있는 기회를 얻을 경우, 나는 내 어린 시절 Thenali 라만과 크리슈나 Devarayar의 위대한 이야기​​를 읽고 얼마나 많은 시간, 모든 순간을 소중히 몰라요.
 
하지만 어떻게 당신의 아주 안드로이드 기기와 태블릿에서를 읽고에 대해, 여기 당신을위한 응용 프로그램입니다. 나는 분명 타밀어 Thenali 이야기를 렌더링 엔진을 렌더링 내 크리스탈을 사용했다. 이동하여 오래된 학교 일 추억 손실됩니다.
 
당신은 무료 Thenali 라만 이야기 타밀 책을 다운로드 할 수 있습니다
 
앱 소개,
 
타밀 텍스트 렌더링 엔진
 
이 모든 이야기는 독서 경험 행복을 만드는 명확한 타밀 문자와 책 스타일로 렌더링됩니다.
 
독서 환경 설정
 
당신은 당신의 자신의 환경에 맞게 글꼴 크기 및 배경을 변경할 수 있습니다. 다음은 가능한 읽기 모드 세트입니다.
 
일 라이트
야간 모드
세피아
현대
 
기타 특징
 
추가하고 다시 읽기 페이지를 방문 북마크를 관리하고, 또한 당신은 마지막으로 읽은 페이지마다 열 수 있습니다. 페이지가 전체 화면 모드에 나타납니다, 당신은 왼쪽 및 오른쪽으로 스 와이프하여 설정할 수 있습니다.
 
우리를 평가하고 여러분의 소중한 의견을 남겨 마십시오. 우리는 당신의 제안과 의견에서 응용 프로그램을 개선하기 위해 기꺼이 것입니다.
업데이트 날짜
2023. 1. 2.

데이터 보안

보안은 개발자가 데이터를 수집 및 공유하는 방식을 파악하는 것에서 시작됩니다. 데이터 개인 정보 보호 및 보안 관행은 사용자의 앱 사용, 지역, 연령에 따라 다를 수 있습니다. 이는 개발자가 제공한 정보이며 추후 업데이트될 수 있습니다.
앱에서 이러한 데이터 유형을 서드 파티와 공유할 수 있습니다.
앱 활동, 앱 정보 및 성능 및 기기 또는 기타 ID
앱에서 수집할 수 있는 데이터 유형
앱 활동, 앱 정보 및 성능 및 기기 또는 기타 ID
전송 중 데이터 암호화됨
데이터를 삭제할 수 없음

평가 및 리뷰

4.3
리뷰 1.05천개

새로운 기능

இப்போது எங்களது செயலி.. இன்னும் புதுப்பொலிவுடன்.
1. Audio புத்தகங்கள்
2. உலகத்தின் நிகழ்வுகள், ஆன்மீக விஷயங்கள், இயற்கை நிகழ்வுகள், வரலாற்றின் அறிய நிகழ்வுகள் என அனைத்தும் அடங்கிய "கட்டுரைகள்" ஒரு புதிய பகுதி.
3. எளிதாக புத்தகங்களை அதன் வரிசையில் புரட்டிப் பார்க்கும் வசதி.
4. முன்பை விட அதிவேகமாகவும், எளிதாகவும் பயன்படுத்தலாம்.
5. மேலும் பல புதிய அம்சங்களுடன்.. அதிநவீன விதத்தில் மேம்பாடு செய்யப்பட்டுள்ளது.