2023 -ஆம் ஆண்டின் அனைத்து தகவல்களுடன், பல்வேறு சிறப்பம்சங்களுடன் தமிழ் மக்களுக்காக சித்திரை காலண்டர் 2022 வடிவமைக்கப்பட்டுள்ளது.
சித்திரை காலண்டரின் சிறப்பு அம்சங்கள்:
அரசாங்க விடுமுறைகள்
2022-ஆம் ஆண்டின் அனைத்து அரசாங்க விடுமுறை விவரங்கள்.
மத விடுமுறை நாட்கள்
2022-ஆம் ஆண்டின் இந்து, கிறிஸ்துவ, முஸ்லிம் பண்டிகை மற்றும் விடுமுறை விவரங்கள்.
மாத காட்டி
மாத வாரியாக அமாவாசை, பௌர்ணமி, கிருத்திகை, திருவோணம், சஷ்டி, சங்கடஹர சதுர்த்தி, ஏகாதசி, சிவராத்திரி, பிரதேசம், சதுர்த்தி, சுபமுகூர்த்த தினங்கள் மற்றும் பண்டிகைகள்.
கெளரி பஞ்சாங்கம்
2022-ஆம் ஆண்டின் தினசரி பஞ்சாங்கம், கோசாரம், தசமி பற்றிய தகவல் சேர்க்கப்பட்டுள்ளது.
நற்பலன்கள்
ராசிபலன்கள், நட்சத்திரத்தின் பலன்கள், பல்லி விழும் பலன்கள், கனவு பலன்கள் போன்ற நற்பலன்கள் சேர்க்கப்பட்டுள்ளது.
திருக்குறள்
கற்றல் நோக்கத்துடன் தினமும் ஒரு திருக்குறள் விளக்கத்துடன் கொடுக்கப்பட்டுள்ளது.
பொன்மொழி
முன்னோர்கள், சிறந்த அறிஞர்களின் சிந்தனைகள் தொகுப்பு.
குழந்தை பெயர்கள்
குழந்தைகளுக்கான அழகான பெயர்கள் மற்றும் அதற்கான அர்த்தங்கள்.
திருமண பொருத்தம்
மணமகன் மற்றும் மணமகளுக்கு உண்டான தினப் பொருத்தம், கனப் பொருத்தம், மகேந்திரப்பொருத்தம் போன்ற 12 வகையான பொருட்களையும் பார்த்துக் கொள்ளலாம்.
எளிமை பகிர்வு
வாட்ஸ் அப் மற்றும் டெலிகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் எளிமையாகப் பகிர்ந்து கொள்ளலாம்.
கூடுதல் அம்சங்கள்
மனையடி சாஸ்திரம், கிரக ஓரைகளின் காலம், ராசிக்கேற்ற காசிக்கற்கள், அலகு மாற்றி, குடிபுக வேண்டிய மாதங்கள், ரொக்க எண்ணிக்கை, மளிகை பட்டியல், வயது கணக்கீடு, பிஎம்ஐ கால்குலேட்டர், ஸ்டாப் வாட்ச், காம்பஸ் மற்றும் பல அரிய கருவிகளும் சேர்க்கப்பட்டுள்ளது.
We are continuously working to bring more features. Thanks for your continuous Support.
ଗତ ଅପଡେଟର ସମୟ
ଜାନୁଆରୀ 2, 2023