Tamil Astrology Learning

Përmban reklama
4,6
1,2 mijë komente
50 mijë+
shkarkime
Vlerësimi i përmbajtjes
Të gjithë
Imazhi i pamjes së ekranit
Imazhi i pamjes së ekranit
Imazhi i pamjes së ekranit
Imazhi i pamjes së ekranit
Imazhi i pamjes së ekranit
Imazhi i pamjes së ekranit

Rreth këtij aplikacioni

ஒரு சாரார் மட்டுமன்றி எல்லோரும் கற்க என்ற என்ற எண்ணத்தில் செயலிளை செயலிளை. குறைந்தளவு கல்வி அறிவு வடமொழி, வடமொழி தெரியாதவர்களும் கூட ஜோதிடம் கற்க வேண்டும் என்ற எண்ணத்தோடு இதை. மிக எளிய தமிழில் கதை சொல்வதுபோல்.

1. ஜோதிடராக விரும்புகிறவர்கள் ஓரளவிற்குக் கணிதம் தெரிந்தவராக இருக்க வேண்டும். அடிப்படைக் கணிதத்தில் தவறு செய்யாதவறாக இருக்க. ஏனெனில் ஜாதகம் தவறு இல்லாது கணிக்க.
2. நமது முன்னோர்கள் எழுதியுள்ள ஜோதிட நூல்களைப் படிக்க.
3. அதில் கூறப்பட்டுள்ள விதிகளை நன்றாகத் தெரிந்து கொள்ள.
4. ஜோதிடர்களுக்கு தெய்வபக்தி மிக. அந்த பக்தி இருந்தால்தான் பலன்களைச் சரியாகச்.

ஒன்றை மட்டும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ள. எந்த ஒரு துறைக்கும் ஒரு எல்லை. அந்த எல்லை வரையிலும்தான் நாம் செல்ல. அதேபோல் ஜோதிடத்திற்கும் எல்லை. அந்த எல்லைக்குள் இருந்து | நாம் பலன் சொல்ல. புதன் ஒருவரின் ஜாதகத்தில் 1, 4, 7, 10 கேந்திர ஸ்தானங்களிலோ, அல்லது வாக்கு 2-ம் வீட்டிலோ இருக்க வேண்டும். புதன் ஜாதகத்தில் கெட்டுப் போகாது இருக்க. புதனும், சந்திரனும் ஒரு ஜாதகத்தில் இருந்தாலோ, அல்லது பார்த்துக் கொண்டாலோ ஒருவர் ஜோதிடத்தில் தேர்ச்சி. சந்திரன் மனதுக்குக் காரகம் வகிப்பவர் அல்லவா? புதன் ஒருவரின் அறிவுத்திறனுக்குக் காரகம். ஆக இருவரின் சேர்க்கையும் தெளிவான அறிவு, அறிவு பூர்வமான சிந்தனைக்கும். ஆக வலுவான புதன் தீர்க்கமாகச் சிந்தித்துப் பலன். | உதவுவார். புதனுக்கு குருவின் பார்வையும் இருக்குமேயாகில் தெய்வ கிட்டி கிட்டி பலன் உதவி உதவி. தவிரவும் குருவின் பார்வை ஜோதிடத்தில் ஆழ்ந்த அறிவையும். ஜோதிடராகும் யோகத்தைப் பற்றி ஒரு தமிழ் நூல் கீழ்க் கண்டவாறு

"ஆட்சி நல்
குரு பார்வை பெற்று மாட்சிமை உடைய
மாபுதன் நிற்பாரேயாகில் சூட்சும புத்தி
சோதிடக் கலைகள் கற்றே பேச்சினில் ஞானம்
பெரும் புகழ் சோதிடன் காண் "


தவறு ஏதேனும் இருப்பின் மன்னித்தருளுங்கள் ..

இம்முயற்சியில் பிழைகள் இருப்பின் தயவு செய்து சுட்டிக்காட்ட. உடனடியாக அப்பிழைகள் களையப்பெற்று பிழையற்ற மூல நூல் கிடக்க அது வகை.

தம்முடைய நண்பர்களுக்கும் இதை தெரிவிக்குமாறு பணிவுடன். நமசிவாய.

சமர்ப்பணம் - 'ஜோதிடரத்னம்' S. சந்திரசேகரன்
Përditësuar më
11 shk 2024

Siguria e të dhënave

Siguria fillon me njohjen e mënyrës se si i mbledhin dhe i ndajnë zhvilluesit të dhënat e tua. Praktikat për privatësinë dhe sigurinë e të dhënave mund të variojnë bazuar në përdorimin, rajonin dhe moshën tënde. Këto informacione janë dhënë nga zhvilluesi dhe ato mund të përditësohen me kalimin e kohës.
Nuk ndahen të dhëna me palë të treta
Mëso më shumë për mënyrën se si e deklarojnë zhvilluesit ndarjen e të dhënave
Nuk mblidhen të dhëna
Mëso më shumë për mënyrën se si e deklarojnë zhvilluesit mbledhjen e të dhënave
Të dhënat janë enkriptuar gjatë transferimit
Të dhënat nuk mund të fshihen

Vlerësime dhe komente

4,6
1,18 mijë komente

Ç'të reja ka

- Fixed Performance issues