விகடகவி என்று போற்றப்பட்ட தெனாலி ராமனின் சுவை மிகுந்த கதைகளை தொகுத்து வழங்குவதில் பெருமை கொள்கிறோம். தெனாலிராமன் (கி.பி 0.1509 - கி.பி 0.1529) என்பவர் விஜயநகரத்தை ஆண்ட கிருஷ்ணதேவராயரின் அவையை அலங்கரித்த எட்டு அரசவைப்புலவர்களுள் (அஷ்டதிக் கஜங்கள்) ஒருவர். அகடவிகட கோமாளித் தனங்களில் தான் அவருடைய அறிவும் ஆற்றலும் ஜொலித்தன.
இவருடைய ஊருக்கு வந்த துறவி ஒருவர் இவருடைய தைரியம் மற்றும் நகைச்சுவை உணர்வில் கவரப்பட்டு காளிதேவியிடம் வரம் பெறத்தக்க மந்திரம் ஒன்றை சொல்லித் தந்ததாகவும் அதன் அருளால் காளி தேவியின் தரிசனம் பெற்ற தெனாலிராமன் அவளையும் தன் நகைச்சுவை அறிவால் சிரிக்க வைத்து அவளாலேயே விகடகவி என்று வாழ்த்தப்பட்டதாகவும் சொல்கிறார்கள்.
பிற்பாடு காளியின் அறிவுரைப்படி விஜயநகரம் சென்று தன்னுடைய சாமர்த்தியத்தால் அரச தரிசனம் பெற்று தன் அறிவுக் கூர்மை மற்றும் நகைச்சுவையால் அரசரின் அன்புக்கும் நம்பிக்கைக்கும் பாத்திரமாகி அரசவையில் முக்கிய இடம் பெற்று நல்வாழ்வு வாழ்ந்தார்.
கிருஷ்ண தேவராயருக்கும், இவருக்கும் இடையே நடந்த பல வேடிக்கை சம்பவங்கள் இன்றும் கூடக் கதைகளாகப் பேசப்பட்டு வருகிறது. அவை நகைச்சுவை கலந்து கூறப்படுவதால் நூற்றாண்டுகள் கடந்தும் இன்றளவும் நிலைத்து நிற்கிறது. அவற்றைத் தான் நாங்கள் தொகுத்து வழங்கியுள்ளோம். இதனைப் பதிவிறக்கம் செய்து சிரித்து மகிழுங்கள். உடன் உங்கள் கருத்துக்களையும் நட்சத்திரக் குறியீட்டுடன் சொல்ல மறந்து விடாதீர்கள்.
Sijui, mara ngapi mimi ingekuwa kusoma hadithi kuu ya Thenali Raman na Krishna Devarayar wakati wa utoto wangu, wakati wote bora kabisa kama mimi kupata nafasi ya kusoma tena.
Lakini vipi kuhusu kuisoma katika vifaa yako android sana na vidonge, hapa ni programu kwa ajili yenu. Nilikuwa kioo yangu wazi atatoa injini atatoa Thenali Stories katika Tamil. Go na kupata waliopotea na shule yako siku kumbukumbu ya zamani.
Unaweza bure download Thenali Raman Stories Tamil kitabu
Kuhusu Programu,
Tamil TEXT utoaji injini
hadithi hizi zote ni kulipwa katika kitabu style na maandiko wazi Tamil kwamba inafanya kusoma uzoefu neema.
READING upendeleo
Unaweza kubadilisha ukubwa font na asili kwa mechi mapendekezo yako mwenyewe. Chini ni seti ya inapatikana kusoma modes.
siku Mwanga
Night Mode
sepia
kisasa
NYINGINE Makala
Unaweza kuongeza na kusimamia bookmarks kutembelea kurasa kusoma tena, pia unaweza kufungua mwisho kusoma ukurasa kila wakati. kurasa itaonekana katika mode full screen, unaweza kurejea kwa swiping kushoto na kulia.
Tafadhali wala kiwango sisi na kuacha maoni yako thamani. Sisi kushangilia kuboresha programu kutoka mapendekezo na maoni yako.
Ilisasishwa tarehe
2 Jan 2023