உழவன் - UZHAVAN

4.4
4.69ஆ கருத்துகள்
1மி+
பதிவிறக்கியவை
உள்ளடக்க மதிப்பீடு
அனைவருக்குமானது
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்

இந்த ஆப்ஸ் பற்றி

இக்கைப்பேசி செயலியின் வழியாக, விவசாயிகள் அரசின் அனைத்து வேளாண்மைத் திட்ட இனங்களுக்கான மானியத் திட்ட விபரங்கள், தங்களுக்கு தேவையான இடுபொருள்களுக்கு முன் பதிவு செய்து கொள்ள பயனாளி முன் பதிவு , பயிர் காப்பீடு குறித்த அனைத்து விபரங்கள், அகில இந்திய அளவில் முதல் முயற்சியாக பயிர் காப்பீடு விண்ணப்பத்தின் நிலை மற்றும் இழப்பீடு பெறும் வரை அறிந்து கொள்ளும் வசதி, அரசு, தனியர் மற்றும் கூட்டுறவு அங்காடிகளில் உரம், விதை இருப்பு விபரங்கள், வேளாண் இயந்திரங்கள் வாடகை மைய விபரங்கள், தமிழ்நாட்டிலுள்ள 277 ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் நிலவும் விளை பொருட்களின் சந்தை விலை நிலவரங்கள், மாவட்ட வாரியான வானிலை விபரங்கள் மற்றும் சாகுபடி அறிவுரைகள், வேளாண் விரிவாக்க அலுவலர்களின் கிராம வருகை உள்ளிட்ட சேவைகளை உடனுக்குடன் உரிய நேரத்தில் பெற இயலும் .
மேலும், விவசாயிகளுக்கு வேளாண் குறித்த தகவல்கள் உடனுக்குடன் அதிவிரைவில் சென்றடைவதால் வேளாண் பணிகளை திட்டமிட்டு செயல்படுத்த இயலும். இதன் மூலம் வேளாண்பணிகளில் ஏற்படும் வானிலை, இடுபொருள், இயந்திர தேவைகள், பருவ கால மாறுதல்கள், இயற்கை சீற்றங்கள், சந்தை விலை நிலவரங்கள், மானியம் பெறுதல் மற்றும் வேளாண் காப்பீடு போன்ற காரணிகளால் ஏற்படும் இடர்பாடுகள் தவிர்க்கப்படும்.
புதுப்பிக்கப்பட்டது:
8 மே, 2024

தரவுப் பாதுகாப்பு

டெவெலப்பர்கள் உங்கள் தரவை எப்படிச் சேகரிக்கிறார்கள் பகிர்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்வதிலிருந்தே 'பாதுகாப்பு' தொடங்குகிறது. உங்கள் உபயோகம், பிராந்தியம், வயது ஆகியவற்றின் அடிப்படையில் தரவுத் தனியுரிமை மற்றும் பாதுகாப்பு நடைமுறைகள் வேறுபடலாம். இந்தத் தகவலை டெவெலப்பர் வழங்கியுள்ளார். அவர் காலப்போக்கில் இதைப் புதுப்பிக்கக்கூடும்.
தரவு எதுவும் மூன்றாம் தரப்புடன் பகிரப்படாது
பகிர்தலை டெவெலப்பர்கள் எப்படி அறிவிக்கிறார்கள் என்பது குறித்து மேலும் அறிக
தரவு சேகரிக்கப்படாது
சேகரிப்பதை டெவெலப்பர்கள் எப்படி அறிவிக்கிறார்கள் என்பது குறித்து மேலும் அறிக
தரவு அனுப்பப்படும்போது என்க்ரிப்ட் செய்யப்படும்
அந்தத் தரவை நீக்குவதற்கு நீங்கள் கோரலாம்

மதிப்பீடுகளும் மதிப்புரைகளும்

4.4
4.67ஆ கருத்துகள்
Janar Tanan
18 ஜூலை, 2023
இந்த செயலியைப் பயன்படுத்த அசவுகரியங்கள் நிறைய உள்ளன செயலியை மேம்படுத்த வேண்டும்
இந்தக் கருத்து பயனுள்ளதாக இருந்தது என 6 பேர் குறித்துள்ளார்கள்
Agriculture Department ,Tamil Nadu
26 செப்டம்பர், 2023
Dear User, kindly post your grievances to apps.tnagri@gmail.com to provide better experience.
Rama Chandran.v
4 செப்டம்பர், 2023
விவசாயம் சார்ந்த புரிந்து கொள்வதற்கு ஏற்றதாகவும்
இந்தக் கருத்து பயனுள்ளதாக இருந்தது என 4 பேர் குறித்துள்ளார்கள்
Agriculture Department ,Tamil Nadu
26 செப்டம்பர், 2023
அன்பார்ந்த பயனாளி, தங்கள் மதிப்பீட்டிற்க்கு நன்றி. மேலும், எங்கள் செயலியை மேம்படுத்த ஏதேனும் ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகள் இருந்தால் apps.tnagri@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தலாம்.
P Seenuvasan
2 அக்டோபர், 2023
மிகச் சிறப்பாக உள்ளன விவசாயிகளுக்கு
இந்தக் கருத்து பயனுள்ளதாக இருந்தது என 5 பேர் குறித்துள்ளார்கள்
Agriculture Department ,Tamil Nadu
22 பிப்ரவரி, 2024
Dear User, Thanks for the 5 star rating. Hope you continue to enjoy using our app. If you have any feedback or suggestions, please write to us at apps.tnagri@gmail.com. We would love to hear from you!