ஆதன் - குறுஞ்செய்தி

விளம்பரங்கள் உள்ளன
4.2
35.4ஆ கருத்துகள்
1மி+
பதிவிறக்கியவை
உள்ளடக்க மதிப்பீடு
அனைவருக்குமானது
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்

இந்த ஆப்ஸ் பற்றி

ஆதன் குறுஞ்செய்தி செயலி அறிமுகம் - அனைத்து செய்திகளும் 9 விநாடிகளில்!

பிஸியான வேளையில் செய்திகளை தவறவிடுகிறீர்களா? உங்கள் பிரச்சனையை நாங்கள் புரிந்துகொள்கிறோம். அதனால்தான் ஆதன் செயலியை உருவாக்கி இருக்கிறோம். உங்களைப் போன்ற பிஸியான அறிவார்ந்த வாசகர்களுக்கான தீர்வு. விரைவான, தெளிவான மற்றும் சுவாரசியமான செய்திகளைப் பெறுங்கள்!

போலிச் செய்திகளுக்கு குட் பை செல்லுங்கள். உங்களுக்கு வழங்கப்படுவதற்கு முன்பு அனைத்து செய்திகளின் உண்மைத் தன்மையும் ஆராயப்படுவதை ஆதன் உறுதி செய்கிறது. எங்கள் செய்திகளை எந்த தயக்கமுமின்றி நம்பலாம்.

ஆதன் செயலியை உங்களுக்கான செய்தி மூலமாக மாற்றும் வழி:

★ மின்னல் வேகம்: ஒவ்வொரு செய்தியின் சாராம்சத்தை 9 விநாடிகளில் தெரிந்துகொள்ளலாம். உங்கள் நேரத்தை நாங்கள் மதிப்பதால், தெளிவான முறையில் அனைத்து செய்திகளையும் வழங்குகிறோம்.

★ யூசர் - ஃப்ரண்ட்லி இன்டர்ஃபேஸ்: மிகவும் எளிதான முறையில் அனைத்து செய்திகளையும் உங்கள் விரல் நுனிக்கு கொண்டு வருகிறோம். செய்திகளை தடையின்றி உங்களுக்காக கொண்டு வருகிறோம்.

★ AI பரிந்துரைகள்: உங்கள் விருப்பங்களை ஆராய்ந்து அதற்கு தகுந்த செய்திகளை வழங்க எங்கள் AI-ஐ அனுமதிக்கவும். ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் உள்ள வைரல் ட்ரெண்டிங் செய்திகள் முதல் பிரேக்கிங் செய்திகள் வரை அனைத்தையும் நாங்கள் அளிக்கிறோம்!

★ பல மொழி ஆதரவு: ஆங்கிலம், தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் தெளிவான செய்திகளைப் பெறுங்கள். செய்திகளின் மூலத்தையும் அறிந்துகொள்ளலாம்.

ஆதன் உடன் இணைந்த பின் எந்த ஒரு செய்தியையும் முக்கிய நிகழ்வையும் நீங்கள் தவறவிட மாட்டீர்கள். அனைத்து வகையான செய்திகளையும் உள்ளூர் செய்திகளையும் உங்கள் கவனத்துக்கு கொண்டு வருகிறோம். உங்களைச் சுற்றி நடக்கும் குற்றச் செய்திகள், தண்ணீர் பற்றாக்குறை மற்றும் போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட அனைத்து செய்திகளையும் வழங்குகிறோம்.

இதுமட்டுமின்றி, ஆதன் பல முக்கிய விஷயங்களை வழங்குகிறது!


✓ உங்கள் நகரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள புதிய மேம்பாடுகள்
✓ உங்களுக்கு அருகிலுள்ள இலவச சுகாதார பரிசோதனைகள் மற்றும் முகாம்கள்
✓ புகழ்பெற்ற கோவில்களின் திருவிழாக்கள் மற்றும் பூஜைகள்
✓ உங்கள் பகுதியில் தற்போதைய வானிலை
✓ உங்கள் நகரத்தில் கிடைக்கும் வேலைவாய்ப்புகள்
✓ அருகிலுள்ள மத நிகழ்வுகள் மற்றும் செயல்பாடுகள்
✓ உங்கள் மொழியில் சமீபத்திய சினிமா அறிவிப்புகள்
✓ விளையாட்டு தகவல்கள் மற்றும் கிரிக்கெட் கணிப்புகள் (ஐபிஎல், உலகக் கோப்பை மற்றும் பல!)


ஆதனின் அசைக்க முடியாத அம்சங்கள்:

🔍 மேலும் படிக்க: ஒரே கிளிக்கில் செய்தியை ஆழமாக தெரிந்துகொள்ளலாம். உங்கள் புரிதலை மேம்படுத்த ட்விட்டர், இன்ஸ்டாகிராம், வைரல் வீடியோக்கள் மற்றும் செய்திகளில் தொடர்புடைய உள்ளடக்கத்தை ஆராயுங்கள்.

🔎 ஸ்மார்ட் தேடல்: குறிப்பிட்ட செய்தியைத் தேடுகிறீர்களா? சமீபத்திய அல்லது பழைய செய்திகளை எளிதாகக் கண்டறிய எங்கள் தேடல் முறை உதவுகிறது. நீங்கள் தேடும் செய்திகள் தொடர்பான அனைத்து பரிந்துரைகளைப் பெறுங்கள்.

📲 ட்ரெண்டிங் ஹேஷ்டேக்: டிரெண்டிங்கில் உள்ள செய்திகளின் 360 கவரேஜையும் ஹேஸ்டேக் மூலம் ஒரே திரையில் பெறுங்கள்.

📊 கருத்துக் கணிப்புகளில் ஈடுபடுங்கள்: எங்கள் பாரபட்சமற்ற கருத்துக் கணிப்புகள் மூலம் உங்கள் கருத்துகளை வெளிப்படுத்துங்கள். பல்வேறு தலைப்புகளில் உங்கள் விருப்பத்தைப் பகிர, 'ஆம்' அல்லது 'இல்லை' என்பதைத் தட்டவும்.


🎥 குறுகிய வீடியோக்களைப் பாருங்கள்: சமீபத்திய செய்திகளின் பரபரப்பான தகவல்களை வீடியோக்கள் மூலம் பெறுங்கள். பார்வைக்கு மட்டும் வசீகரமாக இல்லாமல் ஆழமான தகவல்களும் அடங்கிய வீடியோ மூலம் நல்ல அனுபவத்தைப் பெறுங்கள்.





📊 மேகசீன்: புதுமையான கிராபிக்ஸ் கார்டுகளுடன் அனைத்து செய்திகளையும் வழங்குகிறோம். மேகசீன் வழியில் செய்திகளை படிக்கும் அனுபவத்தைப் பெறுங்கள்.

📱 ஆஃப்லைன் மோட்: உங்களுக்குப் பிடித்த செய்திகளை புக்மார்க் செய்து, ஆஃப்லைனில் இருந்தாலும் படிக்கலாம். இன்டர்நெட் பற்றி கவலைப்படாமல் எங்களுடன் இணைந்திருங்கள்.

உள்ளூர் முதல் உலகச் செய்திகள் வரை ஆதன் வழங்குகிறது. இவை அனைத்தும் உங்கள் பிராந்திய மொழிகளில் வழங்கப்படுகிறது. உங்கள் பொன்னான நேரத்தை சேமிக்க ஆதன் உடன் இணையுங்கள் - வெறும் 9 விநாடிகளில் செய்திகளைப் படிக்கவும்!

ஆதன் குறுஞ்செய்தி செயலியை பதிவிறக்கம் செய்து, சுலபமான வழியில் செய்திகளைப் பெறுங்கள்.

ஆதரவுக்கு, dev@aadhan.in மின்னஞ்சலில் எங்களைத் தொடர்பு கொள்ளவும். உங்கள் செய்தி அனுபவத்தை சிறப்பானதாக மாற்ற நாங்கள் இருக்கிறோம்!
புதுப்பிக்கப்பட்டது:
19 ஜூலை, 2024

தரவுப் பாதுகாப்பு

டெவெலப்பர்கள் உங்கள் தரவை எப்படிச் சேகரிக்கிறார்கள் பகிர்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்வதிலிருந்தே 'பாதுகாப்பு' தொடங்குகிறது. உங்கள் உபயோகம், பிராந்தியம், வயது ஆகியவற்றின் அடிப்படையில் தரவுத் தனியுரிமை மற்றும் பாதுகாப்பு நடைமுறைகள் வேறுபடலாம். இந்தத் தகவலை டெவெலப்பர் வழங்கியுள்ளார். அவர் காலப்போக்கில் இதைப் புதுப்பிக்கக்கூடும்.
தரவு எதுவும் மூன்றாம் தரப்புடன் பகிரப்படாது
பகிர்தலை டெவெலப்பர்கள் எப்படி அறிவிக்கிறார்கள் என்பது குறித்து மேலும் அறிக
இந்த ஆப்ஸ் பயனரின் தரவு வகைகளைச் சேகரிக்கக்கூடும்
இருப்பிடம், தனிப்பட்ட தகவல், மேலும் 2 வகையான தரவு
தரவு அனுப்பப்படும்போது என்க்ரிப்ட் செய்யப்படும்
அந்தத் தரவை நீக்குவதற்கு நீங்கள் கோரலாம்

மதிப்பீடுகளும் மதிப்புரைகளும்

4.2
35.1ஆ கருத்துகள்
M . A . Prakash
25 ஜூன், 2024
அருமை
இந்தக் கருத்து பயனுள்ளதாக இருந்தது என ஒருவர் குறித்துள்ளார்
இது உதவிகரமாக இருந்ததா?
Alan Alan
27 டிசம்பர், 2023
சிறப்பு
இந்தக் கருத்து பயனுள்ளதாக இருந்தது என 12 பேர் குறித்துள்ளார்கள்
இது உதவிகரமாக இருந்ததா?
Aadhan Media Private Limited
27 டிசம்பர், 2023
If you like the app, please give us more stars. Also, let us know if you have any suggestions for improvement at dev@aadhan.in.
Palanisamy S
8 ஜூன், 2023
சுப்பார்
இந்தக் கருத்து பயனுள்ளதாக இருந்தது என 31 பேர் குறித்துள்ளார்கள்
இது உதவிகரமாக இருந்ததா?

புதியது என்ன

Fixed a minor issue