உலக இன் கிரிக்கெட்

விளம்பரங்கள் உள்ளனஆப்ஸ் சார்ந்த வாங்கல்கள்
3.8
154ஆ கருத்துகள்
10மி+
பதிவிறக்கியவை
உள்ளடக்க மதிப்பீடு
அனைவருக்குமானது
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்

இந்த கேமைப் பற்றி

"புதிய தலைமுறையின் கிரிக்கெட் விளையாட்டிற்கு வருக! இப்போது கிரிக்கெட் விளையாட்டின் பரபரப்பும் உற்சாகமும் உங்கள் கைகளில் இருக்கிறது - அனைத்திலும் மிகச் சிறந்த மொபைல் கிரிக்கெட் கேமில் உங்கள் நாட்டு அணியை வெற்றி பெற வைத்து உலகக் கோப்பையை வென்று சாம்பியனாகுங்கள்!

தத்ரூபமான ஆட்டக்களமும் & இயற்பியலும்
அற்புதமான ஆட்ட அனுபவத்துக்காக மிகவும் தத்ரூபமான மட்டை பந்து இயற்பியல் வடிவமைப்பு அபாரமான வகைகள்
விரைவு ஆட்டம், ஆட்டத் தொடர், டெஸ்ட் ஆட்டம், டி20 & சவால் ஆட்டம் ஆகிய ஆட்ட வகைகள். அனைத்து கோப்பைகளையும் வென்று கிரிக்கெட் வட்டாரத்தில் உங்கள் நாட்டுக்குப் புகழைச் சேருங்கள்.
மிகவும் புதிய கடின வகை
ஆட்டம் கடினமாக இருக்க வேண்டுமா? எங்கள் வேலை முடிந்தது! இனி உண்மையான சாம்பியன்களைப் போல அடித்து விளாச வேண்டியது உங்கள் வேலை. புரோ அளவில் விளையாடுங்கள்.
மைதானம் உயிர் பெறுவதைக் காணுங்கள்
உயர்தர கிராஃபிக்ஸ், நிபுணர்களின் வர்ணனை மற்றும் உங்கள் எதிரியைத் தோற்கடிக்க நீங்களே தேர்ந்தெடுக்கும் சிறந்த அணி மேலும் சில சிறப்பம்சங்கள்:

• ஹெலிகாப்டர் ஷாட், அப்பர்-கட் போன்ற ரசிகர்களைக் கவரும் 25-கும் மேற்பட்ட ஷாட்கள்

• பவுலிங்கிற்கும் பேட்டிங்கிற்கும் ஆட்டோ ப்ளே வகை

• உறைய வைக்கும் டைவிங் கேட்ச்களும் எதிரிகளை அசத்தும் அதிவேக த்ரோக்களும் ஆன துடிப்பான ஃபீல்டிங்

• 16 சர்வதேச அணிகள்

• உயர்தர வர்ணனைக் குரல்களும் மைதானத்தின் தத்ரூபமான சத்தங்களும்

• எளிமையான பேட்டிங் இயக்கங்களும் புதிய வகை பவுலிங் இயக்கங்களும்; வேகம், திசை, அளவு ஆகியவற்றை வேறுபடுத்தலாம்



உண்மையான கிரிக்கெட்டின் முழுச்சுவையை ருசிக்க வேண்டுமா? இப்போதே இந்த கேமை ஃப்ரீயாகத் தரவிறக்குங்கள்! கிரிக்கெட் காய்ச்சலுக்கு என்றுமே முடிவில்லை!"
புதுப்பிக்கப்பட்டது:
13 ஜூன், 2024

தரவுப் பாதுகாப்பு

டெவெலப்பர்கள் உங்கள் தரவை எப்படிச் சேகரிக்கிறார்கள் பகிர்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்வதிலிருந்தே 'பாதுகாப்பு' தொடங்குகிறது. உங்கள் உபயோகம், பிராந்தியம், வயது ஆகியவற்றின் அடிப்படையில் தரவுத் தனியுரிமை மற்றும் பாதுகாப்பு நடைமுறைகள் வேறுபடலாம். இந்தத் தகவலை டெவெலப்பர் வழங்கியுள்ளார். அவர் காலப்போக்கில் இதைப் புதுப்பிக்கக்கூடும்.
தரவு எதுவும் மூன்றாம் தரப்புடன் பகிரப்படாது
பகிர்தலை டெவெலப்பர்கள் எப்படி அறிவிக்கிறார்கள் என்பது குறித்து மேலும் அறிக
தரவு சேகரிக்கப்படாது
சேகரிப்பதை டெவெலப்பர்கள் எப்படி அறிவிக்கிறார்கள் என்பது குறித்து மேலும் அறிக
தரவு அனுப்பப்படும்போது என்க்ரிப்ட் செய்யப்படும்
தரவை நீக்க முடியாது

மதிப்பீடுகளும் மதிப்புரைகளும்

4.0
151ஆ கருத்துகள்
Sathiya moorthy S
12 மே, 2024
ஓ.பன்னிர்செல்வம்ஜெயலலீத்தாவனிதா.மகன்இந்தியாகவர்ணர்ஜனாதிபதி..அதிமூகா.பாஜாக...பொருபாளர் கோடநாடுபோயஸ்எம்டி. ஆர்த்தி.சபித்தா.சங்கிதா.மகள்ரேக்கா. கவர்ணர்சீல்முத்திரை.அரசுவேலைகுடுபது. அரசுவேலைநீக்குவது..அனுமதி.உன்டு. ஆவனம்ஆதாரம்குட்
இது உதவிகரமாக இருந்ததா?
AppOn Innovate
13 மே, 2024
Dear User, thanks for your support. If you like us, please encourage us with 5★: )
Karuppayya M
4 மே, 2023
நன்பர்களே இந்த கேம்மிகவும் நன்றி இல்லாது திங்களும் இந்த கேமை விலையடுங்கல்
இந்தக் கருத்து பயனுள்ளதாக இருந்தது என 10 பேர் குறித்துள்ளார்கள்
இது உதவிகரமாக இருந்ததா?
AppOn Innovate
5 மே, 2023
Hi, if you have any problem with the application feel free to contact us at appon.innovate@gmail.com. Thank you!
rsoundappan rsoundappan
28 மார்ச், 2023
எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது
இந்தக் கருத்து பயனுள்ளதாக இருந்தது என 23 பேர் குறித்துள்ளார்கள்
இது உதவிகரமாக இருந்ததா?
AppOn Innovate
28 ஜூலை, 2022
Thanks for your support. If you like us, please encourage us with 5-Star:)

புதியது என்ன

Sdk Update