திரவ்யா

விளம்பரங்கள் உள்ளன
4.6
1.36ஆ கருத்துகள்
10ஆ+
பதிவிறக்கியவை
உள்ளடக்க மதிப்பீடு
வயது: 10+
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்

இந்த ஆப்ஸ் பற்றி

திரவ்யா - ஆயுர்வேத பொருட்கள் மற்றும் அதன் மூலக்கூறுகள் பற்றிய தகவல்களை சேகரித்து இயங்கும் செயலி. மிகச்சிறந்த சுலபமான தேடுதல் முறைகளை கொண்டதாகவும் உபயோகிக் எளிமையானதாகவும அமைக்கப்பட்டுள்ளது.

துல்லியமான தகவலை தேவையை அறிந்து வழங்கும்
ஆயுர்வேத மருந்துகள் உபயோகிக்கும் சமூகத்தினரை மனதில் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. துரிதமாகவும், சுலபமாகவும் அறியும் அமைப்பை கொண்டது.

தாவரங்கள், விலங்கு பொருட்கள், உலோகங்கள்,கனிமங்கள், ரத்தினகற்கள், இவைகளை வைத்து மருந்து தயாரிக்கும் சூத்திரங்கள் பற்றிய ஆதாரபூர்வமான ஆராய்ச்சியின் மூலம் பெறப்பட்ட எண்ணிலடங்கா தகவல்களை அறியும் வாய்ப்பு.

திரவ்யா - விரிவான தகவல்களை துரிதமாக வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது

உங்கள் பொன்னான நேரம் வீணாகாமல் இந்த செயலியின் தகவல்கள் உங்களின் புரிதலுக்கும்
ஆராய்ச்சிக்கும உதவும் வகையில் இருக்கும.

திரவ்யா - ஆயுர்வேத மருத்துவத்தின் மகத்துவத்தையும் புரிதலையும் எளிதாக்கும் நம்பிக்கைக்குரிய தோழனாக
உங்களுடன் பயணிக்கும்.

ஆயுர்வேத மருத்துவத்தில் புதிய கண்டுபிடுப்புகள், சிகிச்சை முறைகள், ஆலோசனைகள் அனைத்தையும் விரைவில் மேம்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

ஆயுர்வேதம் உங்கள் கையில்
ஆயுர்வேதத்தில் உள்ள ஆயிரக்கணக்கான மருந்துகளின் பெயர்கள், அதன் மூலக்கூறுகள் அனைத்தையும் நினைவில் கொள்வது கடினம்.

பெரும்பாலான தகவல்கள் போலியாகவும் நம்பகத்தன்மை அற்றதாகவும் உள்ளது.
இங்குதான் திரவ்யா உங்களுக்கு கை கொடுக்கும்.

திரவ்யா- ஆயுர்வேத மருந்துகளின் பண்புகள் தயாரிக்கும் முறைகள், பாதரசத்தின் பயன்கள் என்று அனைத்தையும் உள்ளடக்கிய ஒரு நூல்கமாக வலம் வரும்.

பல புத்தகங்களை புரட்டி கண்டறியவேண்டிய தகவல்களை விரல் அழுத்தத்தில் தெரிவிக்கும் திரவ்யா.

மூலப்பொருட்களின் பட்டியலை 20 இந்திய மொழிகளிலும் சர்வதேச மொழிகளிலும் கொண்டுள்ளது திரவ்யா.

தகவல்களை சுலபமான முறையில் எளிமையான ஆங்கிலத்திலும் இணையான சமஸ்கிருத வார்த்தையும் அளிக்கப்பட்டுள்ளது.

ஆயுர்வேத உணவின் ஊட்டச்சத்து மதிப்பு, ஒவ்வாமை தரும் உணவுகள் என்று திரவ்யா பட்டியலிட்டு கொடுக்கும்.

பன்முகதேடல் (Multi-Search)
திரவ்யா - பன்முகதேடல் அமைப்பை கொண்டது. இதன் மூலம் பல விதமான சொற்களும் இணை சொற்களும் உபயோகித்து தேவையான தகவலை உடனுக்குடன் பெறமுடியும்.
உதாரணமாக பன்முகதேடல் மூலம் தசமூலா வகையை சேர்ந்த இனிப்பு சுவையுடன், குளிர்ச்சி தன்மை கொண்ட பித்தத்தை குறைக்கும் சிறுநீரக பையின் வலி மற்றும் எரிச்சலை போக்கும் தாவரத்தின் பெயரை கண்டுபிடிக்க இயலும்.

அல்லது, பல மூலக்கூறுகள் கலந்து தனிப்பட்ட முறையில் தயாரிக்கப்படும் மருந்து தூள் வடிவம் அல்லது திரவ வடிவம், தயாரிக்கும் நிறுவனம் போன்ற நுண்ணிய தகவல்களை பெற முடியும்.

உங்கள் தேடல் இருமல், சுரம், வாந்தி போன்ற உடல் உபாதைகளின் பெயர்களை கொண்டும் செய்யலாம். இதன் மூலம் இந்த உபாதைகளுக்கான மருந்தின் பெயர்களை பெற முடியும்.

அத்தியாவசிய பேக் மற்றும் தொழில்முறை பேக் (Essential Pack and Professional Pack)

அத்தியாவசிய பேக்- திரவ்யாவை இலவசமாக தரவிறக்கம் செய்ய முடியும். பொருட்களின் பெயர்களை பல மொழிகளிலும் அறிவியல் சார்ந்த பெயர்களிலும் தேட இயலும்.
இத்துடன் ஆயுர்வேத தன்மைகளான சுவை, குணம், வீரியம், சிறப்புத்தன்மை, செயல்பாடு, அளவு போன்ற அனைத்து தகவல்களையும் பெற இயலும்.
இந்த நிலையிலிருந்து அடுத்த நிலைக்கு மேம்படுத்திக்கொள்ளும் வசதியும் உண்டு.
அதுவே தொழில்முறை பேக்.
இதில், பன்முகதேடல், தாவரங்களின் படங்கள், ஆயுர்வேத மருந்துகளின் அறிகுறிகள், பயன்கள், முரண்பாடுகள் என்று பல தகவல்களை பெற முடியும்.

இந்த தொழில்முறை பேக்கின் சிறப்பம்சம், திரவ்யாவை வலை பயன்பாடாக இணைய உலாவி மூலம் கைபேசியில் அல்லது மடிகண்ணினி உதவி கொண்டும் செயல்பட வைக்க முடியும்.

நம்பிக்கைக்குரிய வைத்தியம்
திரவ்யா- உங்கள் நம்பிக்கைக்குரிய வைத்தியராக விளங்கும். ஆயுர்வேத சாஸ்திரத்தை அறிந்துகொள்ளவும், ஆராய்ச்சி செய்யவும் உதவும்.

பாமரர்கள் அன்றாட வழைக்கைக்கு ஆயுர்வேதத்தை உபயோகிக்கவும், மருத்துவர்கள் சிகைச்சைக்கு பயன்படுத்திக்கொளவும் சிறந்த செயலியாக திரவ்யா விளங்கும்.

திரவ்யாவை வடிவமைத்த பயணம் சிறப்பானதாக அமைந்தது.
பல தகவல்களை சேகரித்ததில் அறிவு மேம்பட்டது.
இந்த அனுபவம் எங்களுக்கு மகிழ்ச்சியை அளித்தது.
எங்கள் வாடிக்கையாளர்களும் மகிழ்ச்சி அடைவார்கள் என்ற நம்பிக்கையுடன்

ஏக வைத்யா குழுவினர்
புதுப்பிக்கப்பட்டது:
7 மே, 2022

தரவுப் பாதுகாப்பு

டெவெலப்பர்கள் உங்கள் தரவை எப்படிச் சேகரிக்கிறார்கள் பகிர்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்வதிலிருந்தே 'பாதுகாப்பு' தொடங்குகிறது. உங்கள் உபயோகம், பிராந்தியம், வயது ஆகியவற்றின் அடிப்படையில் தரவுத் தனியுரிமை மற்றும் பாதுகாப்பு நடைமுறைகள் வேறுபடலாம். இந்தத் தகவலை டெவெலப்பர் வழங்கியுள்ளார். அவர் காலப்போக்கில் இதைப் புதுப்பிக்கக்கூடும்.
தரவு எதுவும் மூன்றாம் தரப்புடன் பகிரப்படாது
பகிர்தலை டெவெலப்பர்கள் எப்படி அறிவிக்கிறார்கள் என்பது குறித்து மேலும் அறிக
இந்த ஆப்ஸ் பயனரின் தரவு வகைகளைச் சேகரிக்கக்கூடும்
தனிப்பட்ட தகவல், ஆப்ஸ் தகவல்கள் & செயல்திறன் மற்றும் சாதனம் அல்லது பிற ஐடிகள்
தரவு என்க்ரிப்ட் செய்யப்படவில்லை

மதிப்பீடுகளும் மதிப்புரைகளும்

4.6
1.35ஆ கருத்துகள்
R.s.senthil R.s.senthil
29 டிசம்பர், 2022
Oooyybbbbbb. ஜஜஜஜஜஜஜஜ ஷஷௌஎஎஹ. ஜ. ஜன ஜன ள. ய
இது உதவிகரமாக இருந்ததா?