தாரி மொழியைக் கற்க

100+
பதிவிறக்கியவை
உள்ளடக்க மதிப்பீடு
அனைவருக்குமானது
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்

இந்த ஆப்ஸ் பற்றி

ஒரு புதிய மொழியை உடனடியாக பேசத் தொடங்குங்கள். uTalk Classic மூலம், நீங்கள் பேசுவதற்கும், நம்பிக்கையை வளர்த்துக்கொள்வதற்கும், நீங்கள் செல்லுமிடமெல்லாம் நண்பர்களை உருவாக்குவதற்கும் அவசியமான சொற்களையும் சொற்றொடர்களையும் கற்றுக்கொள்ளுங்கள்.

உலகளவில் 30 மில்லியனுக்கும் மேலான மக்கள் புதிய மொழியைக் கற்க 25 ஆண்டுகளாக உருவாக்கப்பட்ட uTalk-இன் விருது பெற்ற முறையைப் பயன்படுத்தியுள்ளனர். இது எளிமையானது, வேடிக்கையானது, உடனடி முடிவுகளைத் தரக்கூடியது... மேலும் உங்கள் கற்றலுக்கு மேலும் வெகுமதியளிப்பதற்கு இது தற்போது பளபளப்பான புதிய தோற்றத்தையும், மேம்படுத்தப்பட்ட விளையாட்டுகளையும் கொண்டிருக்கிறது.

uTalk Classic:

• ஊக்கப்படுத்துகிறது - எதையாவது ரசிப்பதுதான் அதில் மெய்மறந்து ஈடுபடுவதற்கான சிறந்த வழியாகும். uTalk Classic-இன் விளையாட்டுகள் வேடிக்கையானவையாகவும் மெய்மறந்து ஈடுபடச் செய்பவையாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளன, இதன்மூலம் நீங்கள் தொடர்ந்து கற்றுக்கொள்ள விரும்புவீர்கள்.

• நம்பகமானது - நீங்கள் உள்ளூரில் பேசுவதைப் போல் பேசக் கற்றுக்கொள்வதை உறுதிசெய்வதற்கு, நாங்கள் uTalk Classic-இல் உள்ள எல்லா உள்ளடக்கத்தையும் உங்களுக்கு வழங்குவதற்கு தாய்மொழி பேசுபவர்களையும் மொழிபெயர்ப்பாளர்களையும் நியமிக்கிறோம்.

• விவேகமானது - நீங்கள் எதில் வல்லவர் (மற்றும் உங்களுக்கு எங்கு அதிக உதவி தேவை) என்பதை நுண்ணறிவைக் கொண்ட மென்பொருள் அறிந்துள்ளது. இது உங்களின் தனிப்பட்ட நிலைக்கு ஏற்ப விளையாட்டுகளைத் தனித்துவமான உருவாக்குகிறது.

• உச்சரிப்பிற்கு ஏற்றது - நீங்களாகவே மொழியைப் பேசப் பழகும்போது அதைப் பதிவு செய்யுங்கள். உங்கள் உச்சரிப்பைக் கச்சிதமாக்குவதற்கு நீங்கள் எத்தனை முறை வேண்டுமானாலும் இதைச் செய்யலாம்.

• காட்சிசார்ந்தது - உங்களின் மூளை கற்றுக்கொள்ளும் வேகத்தை அதிகரிப்பதற்கு எங்களின் அழகிய புகைப்படங்கள், வார்த்தைகளைக் கொண்டு படங்களை இணைக்கின்றன. உங்களின் புதிய மொழியை நீங்கள் நினைவில் வைத்துக்கொள்ள உதவுவதற்கு, காட்சிசார்ந்த நினைவூட்டல் பயன்படுத்தப்படுகிறது.•

• நடைமுறையிலானது - uTalk Classic ஒன்பது ஆரம்பநிலைத் தலைப்புகளுடன் உங்களுக்குத் தேவைப்படும் சொற்களையும் சொற்றொடர்களையும் கற்றுக்கொடுக்கிறது: முதல் வார்த்தைகள், உணவு மற்றும் பானம், நிறங்கள், எண்கள், உடலின் பாகங்கள், நேரம், பொருட்களை வாங்குதல், சொற்றொடர்கள் மற்றும் நாடுகள்.

• கையடக்கமானது - uTalk Classic-ஐ உலகின் எந்த இடத்திலும் ஆஃப்லைனில் பயன்படுத்துங்கள், இதன்மூலம் நீங்கள் வெளிநாட்டில் இருக்கும் போது அளவுக்கதிகமான ரோமிங் கட்டணங்களைத் தவிர்த்திடுங்கள்.
புதுப்பிக்கப்பட்டது:
25 ஜன., 2024

தரவுப் பாதுகாப்பு

டெவெலப்பர்கள் உங்கள் தரவை எப்படிச் சேகரிக்கிறார்கள் பகிர்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்வதிலிருந்தே 'பாதுகாப்பு' தொடங்குகிறது. உங்கள் உபயோகம், பிராந்தியம், வயது ஆகியவற்றின் அடிப்படையில் தரவுத் தனியுரிமை மற்றும் பாதுகாப்பு நடைமுறைகள் வேறுபடலாம். இந்தத் தகவலை டெவெலப்பர் வழங்கியுள்ளார். அவர் காலப்போக்கில் இதைப் புதுப்பிக்கக்கூடும்.
தரவு எதுவும் மூன்றாம் தரப்புடன் பகிரப்படாது
பகிர்தலை டெவெலப்பர்கள் எப்படி அறிவிக்கிறார்கள் என்பது குறித்து மேலும் அறிக
இந்த ஆப்ஸ் பயனரின் தரவு வகைகளைச் சேகரிக்கக்கூடும்
தனிப்பட்ட தகவல்
தரவு அனுப்பப்படும்போது என்க்ரிப்ட் செய்யப்படும்
அந்தத் தரவை நீக்குவதற்கு நீங்கள் கோரலாம்
Play குடும்பங்களுக்கான கொள்கையைப் பின்பற்றக் கடமைப்பட்டுள்ளார்

புதியது என்ன

Hemos actualizado la aplicación para que funcione mejor: descárgate la nueva versión para acceder a todas las funcionalidades.
• Corrección de errores

¿Dudas, comentarios? Estaremos encantados de recibir tu mensaje en support@utalk.com

ஆப்ஸ் உதவி

டெவெலப்பர் குறித்த தகவல்கள்
EUROTALK LIMITED
support@utalk.com
315-317 New Kings Road LONDON SW6 4RF United Kingdom
+44 7973 223554

EuroTalk Ltd வழங்கும் கூடுதல் உருப்படிகள்