சிண்ட்ரெல்லா உடையணி விளையாட்டு

விளம்பரங்கள் உள்ளன
4.2
25.1ஆ கருத்துகள்
5மி+
பதிவிறக்கியவை
உள்ளடக்க மதிப்பீடு
அனைவருக்குமானது
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்

இந்த கேமைப் பற்றி

சிண்ட்ரெல்லாவை வித-விதமான பொருட்களைத் தேர்ந்தெடுத்து அலங்கரித்து இந்த புதிய உடையணி விளையாட்டில் மகிழ்ச்சி காணுங்கள். இந்த விளையாட்டில் அனைத்தும் இலவசம். எந்த விதமான செலவும் செய்யத் தேவை இல்லை.

அழகிய தேவதையான சிண்ட்ரெல்லா ஒரு நடன விருந்திற்குச் செல்கிறாள். இங்கே அவள் தனது கனவு இளவரசனைக் காணப் போகிறாள். இந்த விருந்திற்குச் செல்வதற்கு முன் சிண்ட்ரெல்லாவை இளவரசிகள், மணப்பெண்கள் மற்றும் தேவதைகள் செல்லும் அழகு நிலயத்தில் அற்புதமாக அலங்கரிக்க வேண்டும் அல்லவா? இங்கே தான் உங்கள் நவநாகரீக உடை ஞானம் பயன்படப் போகிறது. உங்களுக்கு ஒரு நல்ல ஆடை வடிவமைப்பாளராக வேண்டுமென்றால் இதை விட நல்ல சந்தர்ப்பம் கிடைக்காது; இந்த மாதிரி விளையாட்டுகளில் தேவதைகள், இளவரசிகள் மற்றும் பல மங்கைகளுக்கு அழகாய் ஆடைகள் வடிவைமைத்து உங்கள் திறனை வளர்க்கலாம்.

இந்த விளையாட்டில் சிண்ட்ரெல்லாவை ஜொலிக்க வைக்கும் விதத்தில் ஆடைகள், சட்டைகள், பாவாடைகள், கையுறைகள், கைப்பைகள், மகுடங்கள் மற்றும் காலணிகளைத் தேர்ந்தெடுங்கள். நீங்கள் அலங்கரித்த சிண்ட்ரெல்லாவைக் கண்டு அவரது இளவரசன் சார்மின் மயங்கி அந்த தேவதையை மணந்து கொள்ள ஆசைப் பட வேண்டும். இதன் பிறகு அரசு திருமணம் நடக்கும்; அருகில் இருக்கும் அனைத்து நாடுகளிலிருந்தும் இளவரசன்-இளவரசிகள் அழைக்கப்பட்டு வருவார்கள். தனதுத் திருமண உடையில் நம் சிண்ட்ரெல்லா தான் அனைவரையும் விடப் பிரமாண்டமாய் பிரகாசிப்பார் ஏனெனில் நீங்கள் தானே அவரது உடை வடிவமைப்பாளர்.

எங்கள் ஸ்டுடியோவில் இதைப் போல் பெண்களுக்கான ஆடை அணி விளையாட்டுகள் நிறைய இருக்கின்றன. உங்களைப் போல் ஆடை அலங்காரங்கள் செய்ய விரும்பும் ஆயிரக் கணக்கானப் பெண்களுடன் சேர்ந்து விளையாடுங்கள். இது போல் அழகு நிலயம், புதுப்பாணியிலுள்ள உடை, ஆடை அணி, மற்றும் அலங்கார விளையாட்டுக்களிலிருந்து தேர்ந்தெடுத்து இலவசமாக விளையாடுங்கள்.
புதுப்பிக்கப்பட்டது:
25 மார்., 2024

தரவுப் பாதுகாப்பு

டெவெலப்பர்கள் உங்கள் தரவை எப்படிச் சேகரிக்கிறார்கள் பகிர்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்வதிலிருந்தே 'பாதுகாப்பு' தொடங்குகிறது. உங்கள் உபயோகம், பிராந்தியம், வயது ஆகியவற்றின் அடிப்படையில் தரவுத் தனியுரிமை மற்றும் பாதுகாப்பு நடைமுறைகள் வேறுபடலாம். இந்தத் தகவலை டெவெலப்பர் வழங்கியுள்ளார். அவர் காலப்போக்கில் இதைப் புதுப்பிக்கக்கூடும்.
தரவு எதுவும் மூன்றாம் தரப்புடன் பகிரப்படாது
பகிர்தலை டெவெலப்பர்கள் எப்படி அறிவிக்கிறார்கள் என்பது குறித்து மேலும் அறிக
தரவு சேகரிக்கப்படாது
சேகரிப்பதை டெவெலப்பர்கள் எப்படி அறிவிக்கிறார்கள் என்பது குறித்து மேலும் அறிக
தரவு அனுப்பப்படும்போது என்க்ரிப்ட் செய்யப்படும்
தரவை நீக்க முடியாது

மதிப்பீடுகளும் மதிப்புரைகளும்

4.0
21.8ஆ கருத்துகள்
பழனிவேல் பழனிவேல்
23 பிப்ரவரி, 2021
Wow
இந்தக் கருத்து பயனுள்ளதாக இருந்தது என ஒருவர் குறித்துள்ளார்
இது உதவிகரமாக இருந்ததா?
Lavanya Lavanya
29 மே, 2023
Superrrrrrrrrrrrrrrp😊😊😊😊👌👌
இந்தக் கருத்து பயனுள்ளதாக இருந்தது என ஒருவர் குறித்துள்ளார்
இது உதவிகரமாக இருந்ததா?