இளவரசித் திருமண உடையணி

விளம்பரங்கள் உள்ளன
4.1
5.87ஆ கருத்துகள்
1மி+
பதிவிறக்கியவை
உள்ளடக்க மதிப்பீடு
அனைவருக்குமானது
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்

இந்த கேமைப் பற்றி

இளவரசிகள் இன்று மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறார்கள், ஏனென்றால் இன்று அவர்களுக்குத் திருமணம் நடக்க இருக்கிறது. இந்த 4 இளவரசிகளை மணப்பெண்களாக அழகுப் படுத்தி அவர்களின் கல்யாண விழாக்களையும் விருந்துகளையும் அசத்த உங்கள் உதவித் தேவை. ஒவ்வொரு இளவரசியும் இந்த தினத்தை எண்ணிப் பலக் கனவுகள் கானுகிறாள். இன்று ஒரு அம்சமான ராஜகுமாரன் அவர்களின் கையைப் பிடிப்பார். அதற்குத் தயாராக அனைவரும் வியக்கும் படி நம் இளவரசிகள் அலங்கரித்துக் கொள்ள வேண்டும்.

உங்களுக்கு மணப்பெண் மற்றும் இளவரசி உடையணி விளையாட்டுகள் மீது ஆர்வம் உள்ளதென்றால் இந்த இளவரசி மணப்பெண் விளையாட்டை நீங்கள் விடவே மாட்டீர்கள். ஒரு மயக்கவைக்கும் இளவரசியை தனதுத் திருமணத்திற்கு அழகுப் படுத்துவதை விடச் சிறந்த அழகு நிலய விளையாட்டு எதுவும் இல்லை. அசத்துங்கள், உங்களின் திறமையை முழுவதும் பயன்படுத்தி இந்த இளவரசிகளைச் சொக்கவைக்கும் தேவதை ஆக்குங்கள்.

இந்த விளையாட்டில் 210 பொருட்கள் உங்கள் உபயோகத்திற்கு உள்ளன - 30 சிகை அலங்கார வகைகள், 30 கல்யான உடைகள், 20 சட்டைகள் , 20 பாவாடைகள் மற்றும் பல. பெரிய அணிவகுப்பு, அல்லவா? இன்னொரு விஷயம் தெரியுமா, இவை அனைத்தும் இலவசம்! எங்களின் அனைத்து உடையணி மற்றும் பெண்களின் அழகு விளையாட்டுகளும் முற்றிலும் இலவசம்.

இதைப் போல் பல விளையாட்டுகளைப் பதிவிறக்கம் செய்ய " Best Dress Up Games For Girls" இணையத்திற்குச் செல்லுங்கள். விளையாட்டுகளைப் பதிவிறக்கம் செய்து இலவசமாக விளையாடுங்கள். எங்களிடம் அனைத்துத் தலைப்பிலும் பெண்கள் விளையாட்டுகள் உள்ளன - இளவரசிகள், தேவதைகள், சின்ட்ரெல்லா, மற்றும் பல. உங்கள் ஆன்ட்ராய்ட் தொலைப்பேசியில் பதிவிறக்கம் செய்து மகிழுங்கள்.
புதுப்பிக்கப்பட்டது:
22 ஏப்., 2024

தரவுப் பாதுகாப்பு

டெவெலப்பர்கள் உங்கள் தரவை எப்படிச் சேகரிக்கிறார்கள் பகிர்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்வதிலிருந்தே 'பாதுகாப்பு' தொடங்குகிறது. உங்கள் உபயோகம், பிராந்தியம், வயது ஆகியவற்றின் அடிப்படையில் தரவுத் தனியுரிமை மற்றும் பாதுகாப்பு நடைமுறைகள் வேறுபடலாம். இந்தத் தகவலை டெவெலப்பர் வழங்கியுள்ளார். அவர் காலப்போக்கில் இதைப் புதுப்பிக்கக்கூடும்.
இந்த ஆப்ஸ் இந்தத் தரவு வகைளை மூன்றாம் தரப்புடன் பகிரக்கூடும்
ஆப்ஸ் தகவல்கள் & செயல்திறன் மற்றும் சாதனம் அல்லது பிற ஐடிகள்
தரவு சேகரிக்கப்படாது
சேகரிப்பதை டெவெலப்பர்கள் எப்படி அறிவிக்கிறார்கள் என்பது குறித்து மேலும் அறிக
தரவு அனுப்பப்படும்போது என்க்ரிப்ட் செய்யப்படும்
தரவை நீக்க முடியாது

மதிப்பீடுகளும் மதிப்புரைகளும்

4.1
5.27ஆ கருத்துகள்
sarankumar sarankumar
26 ஏப்ரல், 2021
Is super game
இது உதவிகரமாக இருந்ததா?