Miki - ஆன்லைன் வீடியோ சாட்

ஆப்ஸ் சார்ந்த வாங்கல்கள்
4.3
14.1ஆ கருத்துகள்
1மி+
பதிவிறக்கியவை
உள்ளடக்க மதிப்பீடு
வயதுவந்தோர், 17 வயதுக்கு மேற்பட்டவர்கள்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்

இந்த ஆப்ஸ் பற்றி

வணக்கம், Miki சாட்டிற்கு உங்களை வரவேற்கிறோம்!
தனிமையில் இருப்பதாக உணர்கிறீர்களா? Miki இருக்கும் போது இனி நீங்கள் அவ்வாறு உணர வேண்டியதில்லை, இனி அறிமுகமில்லாத நபர்களிடம் பாதுகாப்பாக வீடியோ சாட் செய்யலாம் பேசி நண்பர்களாகலாம். நண்பர்களை சந்திக்க பாதுகாப்பான மற்றும் குதூகலமிக்க வீடியோ சாட் ஆப்பினை வழங்குகிறோம்.

அம்சங்கள்
📱 புதிய நபர்களை சந்தித்து பழக வேகமான மற்றும் தெளிவான வீடியோ கால்கள்
💬 மொழி சிக்கலை தவிர்க்கும் வகையில் தகவல்களை தானாகவே மொழிப்பெயர்ப்பு செய்யக் கூடிய வசதி
🌎 உலகின் பிரதிபலிப்பை சந்திப்பதற்கான ஒரே சர்வதேச சமூகம்
😄 யாரென்று தெரியாத நபர்களிடம் பேசும் போது தயக்கத்தை உடைக்கக் கூடிய அழகான ஸ்டிக்கர்கள்
🙈 முகத்தினை அடையாளங்காணும் வசதி மற்றும் தனிப்பட்ட வீடியோ சாட் செய்யும் போது வீடியோவை மங்கலடைய செய்யும் வசதி கொண்டது

✔️செய்யக் கூடியவை மற்றும் செய்யக் கூடாதவை❌
- அனைவருக்கும் உரிய மரியாதையினை அளிக்க வேண்டும்
- பல்வேறு கலாச்சாரங்கள் மற்றும் வாழ்க்கை முறைகளை ஏற்றுக் கொள்ளும் தன்மை கொண்டிருங்கள்
-அறிமுகமில்லாதவர்களிடம் பேசும் போது இணைய வழி மோசடிகள் ஏற்படாதவாறு எச்சரிக்கையாக இருக்க வேண்டும்
- அறிமுகம் இல்லாத நபர்களிடம் உங்களைப் பற்றிய தனிப்பட்ட தகவல்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டாம்
- பிற இணையதளங்களுக்கு சென்று தகவல் பரிமாறி கொள்ளாதீர்கள்

Miki-இல் சிறந்த தருணங்களை அனுபவிப்பீர்கள் என நம்புகிறோம். உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருப்பின் எங்கள் வாடிக்கையாளர் சேவை மையத்தினை தொடர்பு கொள்ள தயங்காதீர்கள்!
புதுப்பிக்கப்பட்டது:
9 நவ., 2023

தரவுப் பாதுகாப்பு

டெவெலப்பர்கள் உங்கள் தரவை எப்படிச் சேகரிக்கிறார்கள் பகிர்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்வதிலிருந்தே 'பாதுகாப்பு' தொடங்குகிறது. உங்கள் உபயோகம், பிராந்தியம், வயது ஆகியவற்றின் அடிப்படையில் தரவுத் தனியுரிமை மற்றும் பாதுகாப்பு நடைமுறைகள் வேறுபடலாம். இந்தத் தகவலை டெவெலப்பர் வழங்கியுள்ளார். அவர் காலப்போக்கில் இதைப் புதுப்பிக்கக்கூடும்.
தரவு எதுவும் மூன்றாம் தரப்புடன் பகிரப்படாது
பகிர்தலை டெவெலப்பர்கள் எப்படி அறிவிக்கிறார்கள் என்பது குறித்து மேலும் அறிக
இந்த ஆப்ஸ் பயனரின் தரவு வகைகளைச் சேகரிக்கக்கூடும்
இருப்பிடம், தனிப்பட்ட தகவல், மேலும் 6 வகையான தரவு
தரவு அனுப்பப்படும்போது என்க்ரிப்ட் செய்யப்படும்
அந்தத் தரவை நீக்குவதற்கு நீங்கள் கோரலாம்

மதிப்பீடுகளும் மதிப்புரைகளும்

4.3
14ஆ கருத்துகள்
Balu Nagalingam
12 ஜனவரி, 2022
Waste of time
இந்தக் கருத்து பயனுள்ளதாக இருந்தது என ஒருவர் குறித்துள்ளார்
இது உதவிகரமாக இருந்ததா?
Miki Team
14 ஜனவரி, 2022
Hi, please feel free to contact us by the email If there is any problem in the app. And you could find the email address at settings>about us>contact us. We will improve it and provide better service for you. Your cooperation will be much appreciated. Have a nice day.
Maharajamathi Maharaja
8 மார்ச், 2021
Bat ஏமாற்றுதல் நான்
இந்தக் கருத்து பயனுள்ளதாக இருந்தது என 4 பேர் குறித்துள்ளார்கள்
இது உதவிகரமாக இருந்ததா?
Selva Raj
1 மே, 2021
ஜாக்கிரதை பணம் ...
இந்தக் கருத்து பயனுள்ளதாக இருந்தது என 7 பேர் குறித்துள்ளார்கள்
இது உதவிகரமாக இருந்ததா?