ShazzleChat

4.2
4.41ஆ கருத்துகள்
500ஆ+
பதிவிறக்கியவை
உள்ளடக்க மதிப்பீடு
இளவயதினர்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்

இந்த ஆப்ஸ் பற்றி

அழைப்புகள் மற்றும் தகவலல்களுக்கான செயலியைப் பயன்படுத்துவதற்கு ShazzleChat தனிப்பட்டது, விரைவானது மற்றும் எளிதானது. தகவல்கள் அல்லது புகைப்படங்கள் அனுப்பவும், ஆடியோ அல்லது வீடியோ கால்களைப் பாதுகாப்பாக செய்யவும் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்குமான தரவு மற்றும் பாதுகாப்பானத் தொடர்புகள் பற்றி நீங்கள் கவலைப்படும்போது. நீங்கள் அனுப்பும் ஒவ்வொரு தகவலும் உங்களுக்கு உங்களின் பெறும் கூட்டாளிக்கும் இடையே மட்டுமே இருக்கும். எங்களின் வீடியோ மற்றும் ஆடியோ அழைப்புகள் இருவருக்கும் இடையே பாதுகாப்பானவை, p2p Shazzle தொழில்நுட்பத்தால் பாதுகாக்கப்பட்டவை.

எங்களின் செயலி சந்தாக்கள் அல்லது விளம்பரங்கள் இல்லாமல் பதிவிறக்க எளிதானவை. உங்கள் நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் சகாக்களுடன் தொடர்பு கொள்ளுங்கள்: HD வடிவத்தில் ஆடியோ மற்றும் வீடியோ அழைப்புகளை செய்யுங்கள்!
எவரேனும் உங்கள் தகவல்களை படிக்க முடியோ அல்லது உங்கள் அழைப்புகளைக் கேட்க முடியுமோ என்று கவலைப்பட வேண்டாம்.
எங்களின் மெசென்ஜர் தொழில்நுட்பம் ஒரு பரவலாக்கப்பட்டத் தளத்தை வழங்குகிறது, அதில் ஒவ்வொரு ஸ்மார்ட் ஃபோனும் பயனரின் தனிப்பட்ட நெட்ஒர்க் ஆகிறது. மறைகுறியாக்கப்பட்ட சேனலை உருவாக்குவதன் மூலம் அனுப்புவரை பெறுநருடன் நாங்கள் இணைக்கிறோம், அதன் மூலம் பயனர்கள் உள்ளடக்கங்களைப் பகிர்ந்துகொள்ளலாம் மற்றும் அழைப்புகளை செய்யலாம். ஒரு மையப்படுத்தப்பட்ட தகவல் உள்ளடக்கத்தின் பதிவு இருக்கவில்லை. எங்களின் உதவியுடன் உடனடியாக உங்கள் நண்பர்களுடன் நீங்கள் தொடர்பில் இருக்கலாம்.
எங்கள் தயாரிப்புகளை அதிகம் அணுகத்தக்கவையாக மற்றும் பயனருக்குகு நட்பானவையாக ஆக்குவதன் மூலம், அவற்றை நாங்கள் சிறப்பானவையாக ஆக்க எப்போதும் முயற்சிக்கிறோம். உங்களுக்கு ஏதேனும் கருத்துகள் அல்லது பரிந்துரைகள் இருந்தால் தயவுவு செய்து எங்களை support@shazzle.com மூலம் எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும்.
தொழில்நுட்பம் பற்றி மேலும் அறிந்துகொள்ள உங்களை அனுமதிக்கும் கூகுள் காப்புரிமைகள் கீழே உள்ளன:
US20090037211A1
US20150081567A1
US20120265828A1
US20120110322A1
US20150134948A1

எந்த சர்வரிலும் உங்கள் தகவல்களை சேமிக்காமல் உங்கள் நண்பர்கள் மற்றும் சகாக்களுடன் உங்களை நாங்கள் இணைக்கிறோம். உங்கள் தரவுகள் அனைத்தும் உங்கள் சாதனத்தில் மட்டுமே கிடைக்கப் பெறும்!
உங்கள் இரகசியத்தன்மை எங்களின் முதன்மை முன்னுரிமையாகும்!
புதுப்பிக்கப்பட்டது:
30 ஆக., 2022

தரவுப் பாதுகாப்பு

டெவெலப்பர்கள் உங்கள் தரவை எப்படிச் சேகரிக்கிறார்கள் பகிர்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்வதிலிருந்தே 'பாதுகாப்பு' தொடங்குகிறது. உங்கள் உபயோகம், பிராந்தியம், வயது ஆகியவற்றின் அடிப்படையில் தரவுத் தனியுரிமை மற்றும் பாதுகாப்பு நடைமுறைகள் வேறுபடலாம். இந்தத் தகவலை டெவெலப்பர் வழங்கியுள்ளார். அவர் காலப்போக்கில் இதைப் புதுப்பிக்கக்கூடும்.
இந்த ஆப்ஸ் இந்தத் தரவு வகைளை மூன்றாம் தரப்புடன் பகிரக்கூடும்
தனிப்பட்ட தகவல்
இந்த ஆப்ஸ் பயனரின் தரவு வகைகளைச் சேகரிக்கக்கூடும்
தனிப்பட்ட தகவல், தொடர்புகள், மேலும் 2 வகையான தரவு
தரவு என்க்ரிப்ட் செய்யப்படவில்லை

மதிப்பீடுகளும் மதிப்புரைகளும்

4.2
4.27ஆ கருத்துகள்

புதியது என்ன

What's New:

Our development team has fixed some bugs and improved the overall performance of the app, now our users won't face any problems!