இந்த ஐந்து பக்ஷிகளும் (பருந்து,ஆந்தை,கோழி,காகம்,மயில்) மனிதனுக்கு ஒரு அரிய முன்னறிவிப்பினை கொடுக்க வல்லது. இவைகளின் செயல்பாட்டை சார்ந்து இந்த முன்னறிவிப்பு அமையும். இவை அனைத்தும் நம் முன்னோர்கள் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னால் வகுத்தது. ஆகையால் இதனை முழு மனதுடன்உபயோகித்து சிறப்பான பயன்களை பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
புதுப்பிக்கப்பட்டது:
6 ஜன., 2023