பாரதிதாசனார் கவிதை தொகுப்பு

விளம்பரங்கள் உள்ளன
4.6
474 கருத்துகள்
10ஆ+
பதிவிறக்கியவை
உள்ளடக்க மதிப்பீடு
அனைவருக்குமானது
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்

இந்த ஆப்ஸ் பற்றி

கனக சுப்புரத்தினம் என்னும் இயற்பெயர் கொண்ட பாரதிதாசன், சுப்பிரமணிய பாரதியின் மீது தான் கொண்டு இருந்த பற்றினால் தனது பெயரை மாற்றிக் கொண்டது நாம் அனைவரும் அறிந்ததே. இவரது ஒப்பற்ற படைப்பில் எழுதப்பட்ட எண்ணற்ற கவிதைத் தொகுப்புகளை வெளியிடுவதில் நாங்கள் பெருமை கொள்கிறோம். இந்தக் கவிதைகள் அனைத்தும் தமிழனை தலை நிமிர வைக்கும் தொகுப்புகள் ஆகும். ஏனெனில் அவர் எழுதுகோல் குனியும் போதெல்லாம் தமிழும், தமிழ் இனமும் நிமிர்ந்தன. அதனை யாரும் மறுப்பதற்கு இல்லை.

இந்தப் பயன்பாட்டில் இருக்கும் சிறப்பு அம்சங்கள் பின்வருமாறு,

1. பகல் பொழுதுக்கும் இரவுப் பொழுதுக்கும் தகுந்தார் போல உங்கள் கைப்பேசியின் பின்னணியையும், எழுத்துக்களையும் மாற்றி அமைத்துக் கொள்ளலாம்.

2. அதுபோல எழுத்துக்களின் தோற்றத்தை தேவைப்பட்டால் அதிகரித்தோ, குறைத்தோ வைத்துக் கொள்ளலாம்.

3. நீங்கள் விட்ட பகுதியில் இருந்து மீண்டும் தொடரும் வசதி கொடுக்கப்பட்டு உள்ளது.

4. உங்களுக்கு பிடித்த பக்கத்தை குறிப்பில் (புக் மார்க்) சேர்த்துக் கொள்ளலாம்.

5. திரைக்குத் தகுந்தபடி கதைகளை சரி செய்து கொள்ளலாம்.

தங்களது மேலான கருத்துக்களை தயை கூர்ந்து நட்சத்திரக் குறியீட்டுடன் எங்களுக்கு தெரிவிக்கவும்.
புதுப்பிக்கப்பட்டது:
12 மே, 2023

தரவுப் பாதுகாப்பு

டெவெலப்பர்கள் உங்கள் தரவை எப்படிச் சேகரிக்கிறார்கள் பகிர்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்வதிலிருந்தே 'பாதுகாப்பு' தொடங்குகிறது. உங்கள் உபயோகம், பிராந்தியம், வயது ஆகியவற்றின் அடிப்படையில் தரவுத் தனியுரிமை மற்றும் பாதுகாப்பு நடைமுறைகள் வேறுபடலாம். இந்தத் தகவலை டெவெலப்பர் வழங்கியுள்ளார். அவர் காலப்போக்கில் இதைப் புதுப்பிக்கக்கூடும்.
இந்த ஆப்ஸ் இந்தத் தரவு வகைளை மூன்றாம் தரப்புடன் பகிரக்கூடும்
ஆப்ஸ் உபயோகம், ஆப்ஸ் தகவல்கள் & செயல்திறன் மற்றும் சாதனம் அல்லது பிற ஐடிகள்
இந்த ஆப்ஸ் பயனரின் தரவு வகைகளைச் சேகரிக்கக்கூடும்
ஆப்ஸ் உபயோகம், ஆப்ஸ் தகவல்கள் & செயல்திறன் மற்றும் சாதனம் அல்லது பிற ஐடிகள்
தரவு அனுப்பப்படும்போது என்க்ரிப்ட் செய்யப்படும்
தரவை நீக்க முடியாது

மதிப்பீடுகளும் மதிப்புரைகளும்

4.6
461 கருத்துகள்
Google பயனர்
17 ஏப்ரல், 2018
As you have improved your UI stuff, it increased my app access more. I am using ur app since long time. I would like to add my suggestions here. It will be nice if u add some literature books collections and if possible to add it along with explanation(ie., விளக்கவுரை) under இதிகாசங்கள். (For example, மூதுரை, நாலடியார், etc.,) As we are in tech world we can preserve our literature works. BTW, Great job!!
இந்தக் கருத்து பயனுள்ளதாக இருந்தது என ஒருவர் குறித்துள்ளார்
இது உதவிகரமாக இருந்ததா?
Sudhakar_Kanakaraj
20 ஏப்ரல், 2018
Hi Geetha, thank you so much for utilizing my app for a long period of time. I am delighted to hear your words. I will surely add explanations as per your request but it may take some time until then please be patient and keep on enjoying the app. Thank you so much.
Google பயனர்
28 ஜனவரி, 2018
பாவேந்தனை உள்ளங்கையில்‌ தந்து உள்ளத்தில் அவரின் சீர்மிகு சிந்தனைகளை உள்ளத்தில் மலர வைக்கும் செயலி
இந்தக் கருத்து பயனுள்ளதாக இருந்தது என 2 பேர் குறித்துள்ளார்கள்
இது உதவிகரமாக இருந்ததா?
Sudhakar_Kanakaraj
5 பிப்ரவரி, 2018
தங்களது கருத்துக்களை பதிவு செய்தமைக்கு நன்றி. தொடர்ந்து எங்களது மற்ற செயலிகளையும் பதிவிறக்கம் செய்து தங்களது பொன்னான கருத்துக்களை கூறவும்.
Google பயனர்
3 மே, 2016
படிப்பதற்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது , அருமை
இது உதவிகரமாக இருந்ததா?
Sudhakar_Kanakaraj
7 மே, 2016
Thanks for your comments, if you have any suggestions for the improvements, please let me know.

புதியது என்ன

இப்போது எங்களது செயலி.. இன்னும் புதுப்பொலிவுடன்.
1. Audio புத்தகங்கள்
2. உலகத்தின் நிகழ்வுகள், ஆன்மீக விஷயங்கள், இயற்கை நிகழ்வுகள், வரலாற்றின் அறிய நிகழ்வுகள் என அனைத்தும் அடங்கிய "கட்டுரைகள்" ஒரு புதிய பகுதி.
3. எளிதாக புத்தகங்களை அதன் வரிசையில் புரட்டிப் பார்க்கும் வசதி.
4. முன்பை விட அதிவேகமாகவும், எளிதாகவும் பயன்படுத்தலாம்.
5. மேலும் பல புதிய அம்சங்களுடன்.. அதிநவீன விதத்தில் மேம்பாடு செய்யப்பட்டுள்ளது.