பொது அறிவுக் களஞ்சியம்

விளம்பரங்கள் உள்ளனஆப்ஸ் சார்ந்த வாங்கல்கள்
4.5
6.9ஆ கருத்துகள்
500ஆ+
பதிவிறக்கியவை
உள்ளடக்க மதிப்பீடு
அனைவருக்குமானது
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்

இந்த ஆப்ஸ் பற்றி

பொது அறிவு என்பது சமூகம், நிகழ்வுகள், இலக்கியம் மற்றும் உலகம் குறித்த சிறு தகவல்களாகும். இவற்றை அறிந்து வைத்திருக்க அத்துறையில் ஆழ்ந்த பயிற்சி தேவையில்லை. இத்தகவல்கள் உலக வாழ்வினிற்கு நேரான பலன்கள் எதனையும் தராதபோதும், தன்னைச் சுற்றி நிகழும் நிகழ்ச்சிகளைப் புரிந்து கொள்ள மிகவும் பயனாக உள்ளது. இவை ஒருவரின் பள்ளி/கல்லூரியில் பயிலும் கல்வியைத் தவிர்த்த கற்றலாக கருதப்படுகிறது. வேலைக்கான தேர்வுகள் மற்றும் நேர்முகங்களிலும் கூட ஒருவரின் பொது அறிவுத்திறன் அவரது நினைவாற்றலை பறை சாற்றும் விதத்தில் சோதிக்கப் படுகிறது.
இந்தப் பயன்பாட்டை கொண்டு தமிழில் பொது அறிவை வளர்த்துக் கொள்ளலாம். இது ஒரு பொது அறிவுக் களஞ்சியம் ஆகும். அனைவருமே இதனை இலவசமாகப் பதிவிறக்கம் செய்து படிக்கலாம்.

இந்தப் பயன்பாட்டில் இருக்கும் சிறப்பு அம்சங்கள் பின்வருமாறு,

1. பகல் பொழுதுக்கும் இரவுப் பொழுதுக்கும் தகுந்தார் போல உங்கள் கைப்பேசியின் பின்னணியையும், எழுத்துக்களையும் மாற்றி அமைத்துக் கொள்ளலாம்.

2. அதுபோல எழுத்துக்களின் தோற்றத்தை தேவைப்பட்டால் அதிகரித்தோ, குறைத்தோ வைத்துக் கொள்ளலாம்.

3. நீங்கள் விட்ட பகுதியில் இருந்து மீண்டும் தொடரும் வசதி கொடுக்கப்பட்டு உள்ளது.

4. உங்களுக்கு பிடித்த பக்கத்தை குறிப்பில் (புக் மார்க்) சேர்த்துக் கொள்ளலாம்.

5. திரைக்குத் தகுந்தபடி வினா விடைகளை சரி செய்து கொள்ளலாம்.

தங்களது மேலான கருத்துக்களை தயை கூர்ந்து நட்சத்திரக் குறியீட்டுடன் எங்களுக்கு தெரிவிக்கவும்.
புதுப்பிக்கப்பட்டது:
28 ஜன., 2022

தரவுப் பாதுகாப்பு

டெவெலப்பர்கள் உங்கள் தரவை எப்படிச் சேகரிக்கிறார்கள் பகிர்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்வதிலிருந்தே 'பாதுகாப்பு' தொடங்குகிறது. உங்கள் உபயோகம், பிராந்தியம், வயது ஆகியவற்றின் அடிப்படையில் தரவுத் தனியுரிமை மற்றும் பாதுகாப்பு நடைமுறைகள் வேறுபடலாம். இந்தத் தகவலை டெவெலப்பர் வழங்கியுள்ளார். அவர் காலப்போக்கில் இதைப் புதுப்பிக்கக்கூடும்.
இந்த ஆப்ஸ் இந்தத் தரவு வகைளை மூன்றாம் தரப்புடன் பகிரக்கூடும்
ஆப்ஸ் உபயோகம், ஆப்ஸ் தகவல்கள் & செயல்திறன் மற்றும் சாதனம் அல்லது பிற ஐடிகள்
இந்த ஆப்ஸ் பயனரின் தரவு வகைகளைச் சேகரிக்கக்கூடும்
ஆப்ஸ் உபயோகம், ஆப்ஸ் தகவல்கள் & செயல்திறன் மற்றும் சாதனம் அல்லது பிற ஐடிகள்
தரவு அனுப்பப்படும்போது என்க்ரிப்ட் செய்யப்படும்
தரவை நீக்க முடியாது

மதிப்பீடுகளும் மதிப்புரைகளும்

4.5
6.76ஆ கருத்துகள்
Vel Sakthi
5 ஆகஸ்ட், 2022
வாழ்க வளர்க வளமுடன்
இந்தக் கருத்து பயனுள்ளதாக இருந்தது என ஒருவர் குறித்துள்ளார்
இது உதவிகரமாக இருந்ததா?
Sudhakar_Kanakaraj
8 ஆகஸ்ட், 2022
Hi There, We really appreciate you taking the time to share your rating with us. Thank you.
Google பயனர்
17 மார்ச், 2020
ஏற்கனவே நான் பதிவிட்டிருக்கிறேன்,,உங்கள் செயலிகள் அணைத்தும் மிக அருமை..அதிலும் ஒவ்வொரு கேள்விக்கும் பதிலுடன் கூடிய விளக்கமும் அளித்திருப்பது மிக உதவி...நன்றி உறவுகளே,,இன்னும் வளருங்கள்...
இந்தக் கருத்து பயனுள்ளதாக இருந்தது என 4 பேர் குறித்துள்ளார்கள்
இது உதவிகரமாக இருந்ததா?
Sudhakar_Kanakaraj
2 ஏப்ரல், 2020
தங்களது கருத்தை பதிந்தமைக்கு மிக்க நன்றி. மேலும் எனது படைப்புக்களை பதிவிறக்கம் செய்து தங்களது பொன்னான கருத்துக்களை கூறுமாறு பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
Google பயனர்
1 ஜனவரி, 2020
மிக்க நன்றி
இந்தக் கருத்து பயனுள்ளதாக இருந்தது என 3 பேர் குறித்துள்ளார்கள்
இது உதவிகரமாக இருந்ததா?
Sudhakar_Kanakaraj
13 ஜனவரி, 2020
Hello Friend, I am delighted to hear such great words. Please keep on enjoying the app. Thank you so much for taking the time to write a review.

புதியது என்ன

Articles on World Affairs - NEW
2020ம் ஆண்டு முக்கிய நிகழ்வுகள் - NEW
A complete change in UI - so, now it looks refreshing and cleaner
புதிய கேள்விகள் தொகுக்கப்பட்டுள்ளது
Compiled with the latest SDK for better performance and lighter memory