வீரத் தமிழர் வரலாறு

விளம்பரங்கள் உள்ளன
4.3
2.59ஆ கருத்துகள்
100ஆ+
பதிவிறக்கியவை
உள்ளடக்க மதிப்பீடு
அனைவருக்குமானது
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்

இந்த ஆப்ஸ் பற்றி

தமிழர்களின் வரலாறை இந்தப் பயன்பாட்டின் இன் மூலமாக நாங்கள் தொகுத்து வழங்குவதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம். ஒவ்வொரு தமிழனுக்கும் பெருமை சேர்க்கும் இந்தப் படைப்பை அவசியம் தமிழர்களாகிய நாம் இலவசமாகப் பதிவிறக்கம் செய்து படித்துப் பயன் பெறுவோமாக. அத்துடன் நமது அடுத்த சந்ததிக்கும் நமது பெருமைகளை விட்டுச் செல்வோமாக.

இந்தப் பயன்பாட்டில் இருக்கும் சிறப்பு அம்சங்கள் பின்வருமாறு,

1. பகல் பொழுதுக்கும் இரவுப் பொழுதுக்கும் தகுந்தார் போல உங்கள் கைப்பேசியின் பின்னணியையும், எழுத்துக்களையும் மாற்றி அமைத்துக் கொள்ளலாம்.

2. அதுபோல எழுத்துக்களின் தோற்றத்தை தேவைப்பட்டால் அதிகரித்தோ, குறைத்தோ வைத்துக் கொள்ளலாம்.

3. நீங்கள் விட்ட பகுதியில் இருந்து மீண்டும் தொடரும் வசதி கொடுக்கப்பட்டு உள்ளது.

4. உங்களுக்கு பிடித்த பக்கத்தை குறிப்பில் (புக் மார்க்) சேர்த்துக் கொள்ளலாம்.

5. திரைக்குத் தகுந்தபடி பக்கங்களை சரி செய்து கொள்ளலாம்.

தங்களது மேலான கருத்துக்களை தயை கூர்ந்து நட்சத்திரக் குறியீட்டுடன் எங்களுக்கு தெரிவிக்கவும்.
புதுப்பிக்கப்பட்டது:
2 ஜன., 2023

தரவுப் பாதுகாப்பு

டெவெலப்பர்கள் உங்கள் தரவை எப்படிச் சேகரிக்கிறார்கள் பகிர்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்வதிலிருந்தே 'பாதுகாப்பு' தொடங்குகிறது. உங்கள் உபயோகம், பிராந்தியம், வயது ஆகியவற்றின் அடிப்படையில் தரவுத் தனியுரிமை மற்றும் பாதுகாப்பு நடைமுறைகள் வேறுபடலாம். இந்தத் தகவலை டெவெலப்பர் வழங்கியுள்ளார். அவர் காலப்போக்கில் இதைப் புதுப்பிக்கக்கூடும்.
இந்த ஆப்ஸ் இந்தத் தரவு வகைளை மூன்றாம் தரப்புடன் பகிரக்கூடும்
ஆப்ஸ் உபயோகம், ஆப்ஸ் தகவல்கள் & செயல்திறன் மற்றும் சாதனம் அல்லது பிற ஐடிகள்
இந்த ஆப்ஸ் பயனரின் தரவு வகைகளைச் சேகரிக்கக்கூடும்
ஆப்ஸ் உபயோகம், ஆப்ஸ் தகவல்கள் & செயல்திறன் மற்றும் சாதனம் அல்லது பிற ஐடிகள்
தரவு அனுப்பப்படும்போது என்க்ரிப்ட் செய்யப்படும்
தரவை நீக்க முடியாது

மதிப்பீடுகளும் மதிப்புரைகளும்

4.3
2.5ஆ கருத்துகள்
R.Durairaj R.Durairaj
4 ஜூன், 2023
Very nice 👌
இது உதவிகரமாக இருந்ததா?
Sudhakar_Kanakaraj
12 ஜூன், 2023
Dear friend, we are really glad that you like our product. Your support and voice are very important to us.
Ganesan Gopalan
4 மார்ச், 2022
தமிழ் மற்றும் தமிழர் வரலாறு பற்றிய தாங்கள் அளித்த தகவல்கள் அருமை! வாழ்த்துகள்! தாங்கள் தொடர்ந்து அன்னைத் தமிழுக்கு சேவையாற்றி வருவது மகிழ்ச்சி அளிக்கிறது நன்றி 👍🏻
இந்தக் கருத்து பயனுள்ளதாக இருந்தது என ஒருவர் குறித்துள்ளார்
இது உதவிகரமாக இருந்ததா?
Sudhakar_Kanakaraj
17 ஜூலை, 2016
நன்றி கணேசன் கோபாலன் அவர்களே. இந்தச் செயலியை மேம்படுத்துவது சம்மந்தமாக தங்களுக்கு ஏதேனும் பிரத்யேக கருத்துக்கள் இருந்தால் அதனை நாங்கள் அன்புடன் வரவேற்கிறோம்.
Pitchai Muthu
23 நவம்பர், 2020
நாம்தமிழா்
இது உதவிகரமாக இருந்ததா?
Sudhakar_Kanakaraj
4 பிப்ரவரி, 2021
தங்களின் பேர் ஆதரவுக்கு நன்றி. தொடர்ந்து என்னுடன் தாங்கள் இணைந்து இருங்கள். உங்களைப் போன்ற நல்ல வாசகர்களின் கருத்தே எனக்கு விருது.

புதியது என்ன

இப்போது எங்களது செயலி.. இன்னும் புதுப்பொலிவுடன்.
1. Audio புத்தகங்கள்
2. உலகத்தின் நிகழ்வுகள், ஆன்மீக விஷயங்கள், இயற்கை நிகழ்வுகள், வரலாற்றின் அறிய நிகழ்வுகள் என அனைத்தும் அடங்கிய "கட்டுரைகள்" ஒரு புதிய பகுதி.
3. எளிதாக புத்தகங்களை அதன் வரிசையில் புரட்டிப் பார்க்கும் வசதி.
4. முன்பை விட அதிவேகமாகவும், எளிதாகவும் பயன்படுத்தலாம்.
5. மேலும் பல புதிய அம்சங்களுடன்.. அதிநவீன விதத்தில் மேம்பாடு செய்யப்பட்டுள்ளது.