மோட்டோ பந்தயம் 3D

விளம்பரங்கள் உள்ளன
10ஆ+
பதிவிறக்கியவை
உள்ளடக்க மதிப்பீடு
அனைவருக்குமானது
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்

இந்த கேமைப் பற்றி

மோட்டோ அல்லது மோட்டார் பந்தயம் 3D விளையாட்டு ஒரு அதி அற்புதமான நேர்த்தியான விளையாட்டு. இது அனைத்து வயதினருக்கும் ஏற்ற விளையாட்டு. இந்த விளையாட்டில் பல சிறப்பு அம்சங்கள் உள்ளன. இதனை விளையாடிப் பாருங்கள் உண்மையிலேயே ஒரு மோட்டார் வாகனத்தை ஓட்டும் உணர்வு ஏற்படும். இதன் சிறப்பு அம்சங்கள் பின்வருமாறு

1. உண்மையாக ஓட்டுவது போலவே இருக்கும்

மற்ற விளையாட்டுக்கள் போல அல்லாமல் நாமே அமர்ந்து வண்டியை ஓட்டுவது போன்ற ஒரு உணர்வு ஏற்படும். இதில் உள்ள கியர் மற்றும் பிரேக் அமைப்பு மிகவும் தத்ரூபமாக அமைக்கப் பாட்டு உள்ளது.

2. நெடுஞ்சாலைகளில் ஓட்டுவது போன்ற உணர்வைத் தரும்

நெடுஞ்சாலைகளில் மோட்டர் வண்டியை ஓட்டும் உணர்வு உங்களுக்கு ஏற்படும். இதனை விளையாடும் போது நீங்களே ஒரு மோட்டர் வாகனத்தை ஓட்டுவது போல இருக்கும். ஆனால் கவனம் வண்டியை பார்த்துச் செலுத்துங்கள் காவல் துறை வண்டிகள், பள்ளி வாகனங்கள், பேருந்துகள் போன்றவை அதிவேகமாக வந்து கொண்டு இருக்கும். அத்துடன் நீங்கள் நிறைய வளைவுகளை வேறு சந்திக்க வேண்டி வரும்.

3.நான்கு நிலைகளில் இந்த விளையாட்டை நீங்கள் விளையாடலாம்

ஒரு வழிப் பாதை, இரு வழிப் பாதை, குறிப்பிட்ட பயண நேரத்திற்குள் கடப்பது, போலீசார் வாகனத்துடன் போட்டி போட்டுக் கொண்டு ஒட்டுதல் என நான்கு நிலைகளில் இந்த விளையாட்டை நீங்கள் தொடர்ந்து விளையாடலாம்.

4.ஐந்து வகையான மோட்டர் வாகனத்தை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்

இந்த விளையாட்டில் நீங்கள் அதிக மதிப்பெண்களைப் பெறப், பெற 150 CC முதல் 650 CC என்ஜின்கள் கொண்ட ஐந்து வகையான மோட்டார் வண்டியை நீங்கள் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். அத்துடன் வண்டிச் சக்கரத்தையும் நீங்கள் விருப்பம் போல தேர்வு செய்து கொள்ளலாம்.

5.கட்டுப்பாடுகள்

நீங்கள் பல வகைகளில் இந்த மோட்டர் வாகனத்தை உங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ளுமாறு தான் இதில் இருக்கும் பிரேக், ஸ்டீயரிங், அதிவேக இயக்கி ஆகியவை வடிவமைக்கப் பட்டு உள்ளது. மற்ற இதர நெடுஞ்சாலை வண்டிகளுடன் எவ்வளவு நெருக்கமாக நீங்கள் உங்கள் வாகனத்தை எத்தனை விரைவாக செலுத்துகின்றீர்கள் என்பதைப் பொறுத்துத் தான் உங்களது மதிப்பெண்ணும் உயரும். மதிப்பு உயர, உயர இதில் இருக்கு உலக அளவிலான மதிப்புப் பலகையில் (world leader achivements scoring board) உங்கள் பெயர் முன் வரிசையில் வரும். 85 KMPH முதல் 200 KMPH வேகத்தில் உங்கள் மோட்டார் பைக்கை நீங்கள் செலுத்திக் கொள்ளலாம்.

பார்த்து பத்திரமாக ஒட்டுங்கள் ஏனெனில் இது உங்கள் பைக். மறக்காமல் விளையாடி முடித்தவுடன் உங்கள் பொன்னான கருத்துக்களை தெரிவிக்க மறந்து விடாதீர்கள். உங்கள் கருத்துக்கள் மேலும் இந்த விளையாட்டை திறம்பட கொண்டு செல்ல, இன்னும் நல்ல விதமாக வடிவமைக்க எங்களுக்கு உதவும்.

மேலும் Android தொழில்நுட்பத்தில் எங்களது படைப்புகளைப் பற்றி அறிந்துகொள்ள எங்களை facebook-ல் like செய்யவும்

https://www.facebook.com/tamilandroid
புதுப்பிக்கப்பட்டது:
10 டிச., 2017

தரவுப் பாதுகாப்பு

டெவெலப்பர்கள் உங்கள் தரவை எப்படிச் சேகரிக்கிறார்கள் பகிர்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்வதிலிருந்தே 'பாதுகாப்பு' தொடங்குகிறது. உங்கள் உபயோகம், பிராந்தியம், வயது ஆகியவற்றின் அடிப்படையில் தரவுத் தனியுரிமை மற்றும் பாதுகாப்பு நடைமுறைகள் வேறுபடலாம். இந்தத் தகவலை டெவெலப்பர் வழங்கியுள்ளார். அவர் காலப்போக்கில் இதைப் புதுப்பிக்கக்கூடும்.
இந்த ஆப்ஸ் இந்தத் தரவு வகைளை மூன்றாம் தரப்புடன் பகிரக்கூடும்
ஆப்ஸ் உபயோகம், ஆப்ஸ் தகவல்கள் & செயல்திறன் மற்றும் சாதனம் அல்லது பிற ஐடிகள்
இந்த ஆப்ஸ் பயனரின் தரவு வகைகளைச் சேகரிக்கக்கூடும்
தனிப்பட்ட தகவல், ஆப்ஸ் உபயோகம், மேலும் 2 வகையான தரவு
தரவு அனுப்பப்படும்போது என்க்ரிப்ட் செய்யப்படும்
தரவை நீக்க முடியாது

புதியது என்ன

More Levels Added
Minor UI Bugs - Fixed
Compiled with the latest SDK - Performance improvement