போக முனிவர் அருளிய வீட்டு வைத்தியம் - தொகுப்பாசிரியர் திரு K.B.சீனிவாசன். இதில் இரண்டு பாகங்கள் உள்ளன. நூல் 1966ல் அச்சேறியது.
இதில் பல்வேறு நோய்களுக்கான எளிய சிகிச்சை முறைகள் உள்ளன. மற்றும் பதார்த்த குணங்களும் எளிமையாக சேர்க்கப்பட்டுள்ளது. மற்ற நூல்களில் இல்லாத கீழ் கண்ட விஷயங்களும் உள்ளன. 1. மருந்து கொடுக்கும் கால நிர்ணயம் 2. அக்கினி இலக்ஷணங்கள் 3. புடங்களிடும் விவரம் 4. கல்வங்களின் பேதங்கள் 5. ஔஷதங்கள் செய்யுமிடங்கள் இருநூல்களையும் சேர்த்து இம்மென்பொருளை உருவாக்கியுள்ளோம். பெரும்பாலும் இதுலுள்ளவைகளை அனைவரும் புரிந்து எளிதில் செய்யக்கூடியவைகளாக உள்ளன. அனைவரும் இதை உபயோகித்து நல்ல ஆரோக்கியமாக வாழ எமது நல்லாசிகள்.
புதுப்பிக்கப்பட்டது:
1 டிச., 2021
புத்தகங்கள் & குறிப்பு
தரவுப் பாதுகாப்பு
arrow_forward
டெவெலப்பர்கள் உங்கள் தரவை எப்படிச் சேகரிக்கிறார்கள் பகிர்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்வதிலிருந்தே 'பாதுகாப்பு' தொடங்குகிறது. உங்கள் உபயோகம், பிராந்தியம், வயது ஆகியவற்றின் அடிப்படையில் தரவுத் தனியுரிமை மற்றும் பாதுகாப்பு நடைமுறைகள் வேறுபடலாம். இந்தத் தகவலை டெவெலப்பர் வழங்கியுள்ளார். அவர் காலப்போக்கில் இதைப் புதுப்பிக்கக்கூடும்.
தரவு எதுவும் மூன்றாம் தரப்புடன் பகிரப்படாது
பகிர்தலை டெவெலப்பர்கள் எப்படி அறிவிக்கிறார்கள் என்பது குறித்து மேலும் அறிக
தரவு சேகரிக்கப்படாது
சேகரிப்பதை டெவெலப்பர்கள் எப்படி அறிவிக்கிறார்கள் என்பது குறித்து மேலும் அறிக