அல்-குர்ஆன் சூராக்கள் தமிழ் / ஆங்கிலம் இரண்டிலும் மொழிபெயர்ப்பு மற்றும் ஒலிபெயர்ப்புடன் இருக்கிறது. அனைவரும் எளிதில் படிக்கவும் மற்றும் மனப்பாடம் செய்யவும் உதவுகிறது. அனைத்து சூராக்களின் ஆடியோ இனிமையான குரலில் கேட்கவும், புரிந்துகொள்ளவும் மற்றும் மனப்பாடம் செய்யவும் உதவுகிறது.
****அம்சங்கள்****
- தமிழ் மற்றும் ஆங்கிலம் இரண்டிலும் சூரா மொழிபெயர்ப்பு
- தமிழ் மற்றும் ஆங்கிலம் இரண்டிலும் சூரா ஒலிபெயர்ப்பு
- அனைத்து சூராக்களும் அரபு மொழியில் மட்டும்
- ஆங்கிலம், தமிழ் மற்றும் அரபு மொழிகளுக்கு இடையில் எளிதாக மாறவும் உதவும்.
- அனைத்து சூராக்களுக்கும் ஆடியோ கிடைக்கிறது
- ஆஃப்லைன் (இணையம் தேவையில்லை) ஆடியோ கிடைக்கிறது
Tamil Surahs in both Tamil/English with word by translation. Transliteration in Tamil and English will help the person to read and memorize easily. Audio available helps you to understand and memorize better.
****Features****
- Word by word meaning in both Tamil and English
- Surah transliteration in both Tamil and English
- All Surah in Arabic only option available
- Easily switch between English,Tamil and Arabic
- Audio available for all surahs available
- Offline (no Internet needed) audio available
புதுப்பிக்கப்பட்டது:
25 நவ., 2023