ikman - அனைத்தும் கிடைக்கும்!

விளம்பரங்கள் உள்ளன
4.5
42.3ஆ கருத்துகள்
5மி+
பதிவிறக்கியவை
உள்ளடக்க மதிப்பீடு
அனைவருக்குமானது
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்

இந்த ஆப்ஸ் பற்றி

ikman இலங்கையின் மிகப்பெரிய ஆன்லைன் சந்தையாகும், அங்கு நீங்கள் எதையும் வாங்கvum விற்கவும் முடியும்! ikman செயலியை பதிவிறக்கம் செய்து உங்களுக்கு விருப்பமான தயாரிப்பை /சேவையைப் பெற்றுக்கொள்ளலாம். வாடகைக்கும் விற்பனைக்கும் சொத்துக்களை இங்கு கண்டறியலாம். இலங்கை மற்றும் வெளிநாடுகளில் வேலைகளுக்கும் விண்ணப்பிக்கலாம்.

ikman என்பது 5 மில்லியன் பதிவிறக்கங்கள் மற்றும் 400,000+ விளம்பர பதிவுகளுடன் வேகமாக வளர்ந்து வரும் செயலிகளில் ஒன்றாகும்.

ikman ஏன் பிரபலமானது?
★ சிறந்த செயலி அனுபவம்
★ பல்வேறு பிரிவுகளில் பரந்த தேர்வு
★ சில நொடிகளில் விளம்பரத்தை வெளியிடலாம்
★ விரைவான விளம்பர ஒப்புதல்கள்
★ புதிய/பயன்படுத்திய பொருட்களை விற்று உடனடிப் பணத்தைப் பெறலாம்
★ அருகிலுள்ள ஆயிரக்கணக்கான தயாரிப்புகள் மற்றும் சேவைகளைக் கண்டறியலாம்
★ சிக்கல் இல்லாத ஷாப்பிங் அனுபவம்

ikman செயலி மூலம்:
✓ கொழும்பு, கண்டி, காலி, குருநாகல் மற்றும் பல இடங்களில் உள்ள உள்ளூர் விளம்பரங்களைப் பார்வையிடலாம்
✓ நீங்கள் தேடுவதை பிரிவு, இருப்பிடம் மற்றும் முக்கிய வார்த்தைகளின் அடிப்படையில் தேடலாம்
✓ ஒரே நொடியில் அங்கத்துவம் கொண்ட விற்பனையாளர்களுடன் இணைந்து சிறந்த ஒப்பந்தங்களைச் செய்ய முடியும்
✓ கலந்துரையாடல்கள் மற்றும் கூடுதல் தகவலுக்கு விற்பனையாளர்களுடன் நேரடியாக அரட்டை செய்ய முடியும்
✓ உங்களுக்கு பிடித்த விளம்பரங்களை சேமிக்கவும் முடியும்
✓ ‘Bump Up’ மற்றும் ‘Top Up’ வசதியை பயன்படுத்தி விளம்பரங்களின் பார்வையை அதிகரிக்கலாம்
✓ ஒரே தளத்தில் தடையின்றி அனைத்துப் பொருட்களையும் கண்டறியலாம்
✓ உங்கள் தொலைபேசியிலிருந்து விளம்பரங்களை வேகமாக, இலவசமாக வெளியிடலாம்
✓ உங்கள் எல்லா விளம்பரங்களையும் ஒரே இடத்தில் நிர்வகிக்கலாம்
✓ எங்களின் data-saving mode முறையில் Data உபயோகத்தை கட்டுப்படுத்லாம்

பின்வரும் பொருட்களை ஷாப்பிங் செய்யலாம்:

மொபைல்கள்
► அனைத்து பிராண்டுகளின் புதிய மற்றும் பயன்படுத்தப்பட்ட Apple, Xiaomi, Sony, Huawei, Oppo, Vivo, Nokia, OnePlus மற்றும் பல மொபைல் ஃபோன்களைக் கண்டறிய முடியும்
► சிறந்த Deal களைப் பெற விற்பனையாளர்களை அழைக்கவும் அல்லது செய்தி அனுப்பவும் முடியும்
► பயன்படுத்திய மொபைல் ஃபோனை விற்பதன் மூலம் விரைவான பணத்தை திரட்டுங்கள் - சில புகைப்படங்களை எடுத்து, தொலைபேசி மூலம் ikman இல் ஒரு விளம்பரத்தை வெளியிடலாம்

மின்சாதனங்கள்
► புத்தம் புதிய மற்றும் பயன்படுத்தப்பட்ட Tablet, Laptop, Camera, TV, Video Games, Gaming Console, Audio Gear, lighting, refrigerators, washing machines மற்றும் பலவற்றை வாங்கவும் விற்கவும் முடியும்
► Cases, headphones, adapters போன்ற துணைக்கருவிகளைக் கண்டறியலாம்
கார்கள் மற்றும் வாகனங்கள்
► புத்தம் புதிய மற்றும் பயன்படுத்திய கார்கள், மோட்டார் சைக்கிள்கள், ஸ்கூட்டர்கள், டிரக்குகள், பேருந்துகள், வேன்கள், படகுகள் மற்றும் கனரக வாகனங்களை வாங்க, விற்க முடியும்
►  Saloon, Hatchback, SUV, 4X4, Station Wagon, Coupe Sports and MPV
போன்ற கார் வகைகளை பார்வையிடலாம்
► Toyota, Honda, Nissan, Kia, Mitsubishi போன்ற பிரபலமான பிராண்டுகளின் வாகனங்களைக் கண்டறியலாம்
► வாகனத்தின் condition, model year, mileage போன்றவற்றின் மூலம் உங்கள் தேடல்களை வகைப்படுத்தலாம்
► உங்கள் வாகனத்துக்கு தேவையான பாகங்களை கண்டறியலாம்

சொத்துக்கள்
► ikman மூலம் உங்கள் சொத்தை வாங்க, விற்க முடியும்
► வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள், நிலம் மற்றும் வணிகச் சொத்துகளைத் தேடிக் கண்டறியலாம்
► விலை மற்றும் சொத்துக்களின் அளவிடைகளை ஒப்பிடலாம்

வேலைகள்
► இலங்கை மற்றும் வெளிநாடுகளில் வேலை வாய்ப்புகளை கண்டறியலாம்
► உங்கள் நிறுவனத்திற்கான வேலை வாய்ப்புகளை பதிவிடலாம்
► முழுநேர, பகுதி நேர அல்லது ஒப்பந்த வேலைகள் மற்றும் internship களைத் தேடி அறியலாம்
► marketing, sales, IT, admin and customer service துறைகளில் உள்ள விளம்பரங்களை பார்வையிடலாம்

இலவசமாக பதிவு செய்து விற்பனையைத் தொடங்குங்கள்! உங்கள் விளம்பரத்தைப் பதிவிட, இந்த 5 விரைவான படிகளைப் பின்பற்றவும்:
முதலில், நீங்கள் விற்க இருக்கும் பொருளின் புகைப்படங்களை எடுக்கவும்.
1: ‘உங்கள் விளம்பரத்தை இடுngal’ ஐ கிளிக் செய்யவும்
2: Google, Facebook அல்லது மின்னஞ்சல் மூலம் உங்கள் கணக்கில் உள்நுழையவும்
3: சரியான பிரிவை தேர்வு செய்யவும்
4: தேவையான தகவல்களை நிரப்பவும்
5: புகைப்படங்களைப் பதிவேற்றவும்

ikman பற்றி மேலும் அறிய வேண்டுமா? http://ikman.lk/en/help/about#help-content ஐப் பார்வையிடவும்.

எங்கள் சமூக ஊடகங்களைப் பின்தொடரவும்:
► https://www.facebook.com/ikman
► https://twitter.com/Ikman_lk
► https://www.youtube.com/user/Ikmansl
புதுப்பிக்கப்பட்டது:
16 ஜூலை, 2024

தரவுப் பாதுகாப்பு

டெவெலப்பர்கள் உங்கள் தரவை எப்படிச் சேகரிக்கிறார்கள் பகிர்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்வதிலிருந்தே 'பாதுகாப்பு' தொடங்குகிறது. உங்கள் உபயோகம், பிராந்தியம், வயது ஆகியவற்றின் அடிப்படையில் தரவுத் தனியுரிமை மற்றும் பாதுகாப்பு நடைமுறைகள் வேறுபடலாம். இந்தத் தகவலை டெவெலப்பர் வழங்கியுள்ளார். அவர் காலப்போக்கில் இதைப் புதுப்பிக்கக்கூடும்.
தரவு எதுவும் மூன்றாம் தரப்புடன் பகிரப்படாது
பகிர்தலை டெவெலப்பர்கள் எப்படி அறிவிக்கிறார்கள் என்பது குறித்து மேலும் அறிக
தரவு சேகரிக்கப்படாது
சேகரிப்பதை டெவெலப்பர்கள் எப்படி அறிவிக்கிறார்கள் என்பது குறித்து மேலும் அறிக
தரவு அனுப்பப்படும்போது என்க்ரிப்ட் செய்யப்படும்
அந்தத் தரவை நீக்குவதற்கு நீங்கள் கோரலாம்

மதிப்பீடுகளும் மதிப்புரைகளும்

4.5
41.1ஆ கருத்துகள்
E.menujan E.menujan
6 ஜனவரி, 2024
super
இந்தக் கருத்து பயனுள்ளதாக இருந்தது என 2 பேர் குறித்துள்ளார்கள்
இது உதவிகரமாக இருந்ததா?
ikman
10 ஜனவரி, 2024
Hi,Thank you for your review of the ikman App. We are thrilled to hear that you're satisfied with our App & service. We hope you continue to make the most of the app and all that it has to offer. Thank you, Natania - Team ikman
Rajasekaram
30 மே, 2023
Fentastick
இந்தக் கருத்து பயனுள்ளதாக இருந்தது என 2 பேர் குறித்துள்ளார்கள்
இது உதவிகரமாக இருந்ததா?
ikman
31 மே, 2023
Hi Rajasekaram,Thank you for your review of the ikman App. We are thrilled to hear that you're satisfied with the app. We hope you continue to make the most of the app and all that it has to offer. Thank you, Natania - Team ikman
Ranjan Ranjan
11 அக்டோபர், 2023
Very good
இந்தக் கருத்து பயனுள்ளதாக இருந்தது என 2 பேர் குறித்துள்ளார்கள்
இது உதவிகரமாக இருந்ததா?
ikman
16 அக்டோபர், 2023
Hi Ranjan, Thanks for sharing your review with us and the community.We are so grateful for your kind words, and are delighted to hear that you're satisfied with the app, We hope you continue to make the most of the app and all that it has to offer. Thank you, Natania - Team ikman

புதியது என்ன

பிழைகளைச் சரிசெய்வதற்கும் அம்சங்களை மேம்படுத்துவதற்கும் ikman செயலியை நாங்கள் தொடர்ந்து புதுப்பித்து வருகிறோம். இதனால் எங்கள் பயனர்கள் சிறந்த வாங்குதல் மற்றும் விற்பனை அனுபவத்தைப் பெறுகின்றனர். எங்களின் சமீபத்திய அம்சங்களை அணுகவும் மேலும் தடையற்ற அனுபவத்தை அனுபவிக்கவும் பயன்பாட்டை இப்போதே மேம்படுத்தவும்.