ஒவ்வொரு மொழியிலும் சுவிசேஷம்

4.7
2.34ஆ கருத்துகள்
100ஆ+
பதிவிறக்கியவை
உள்ளடக்க மதிப்பீடு
வயது: 10+
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்

இந்த ஆப்ஸ் பற்றி

ஒவ்வொரு மொழியிலும் கிறிஸ்துவின் நற்செய்தி என்ற பயன்பாட்டை பயன்படுத்தி நற்செய்தியை உலகில் பேசப்படும் கிட்டத்தட்ட எல்லா மொழியிலும் கேட்கலாம். உலகின் மிகப்பெரிய தொகுப்பை (6,800 மேற்பட்ட மொழிகளும் பேச்சு வழக்குகளும்) அணுகி கிறிஸ்தவ செய்திகளை பெறுவதற்கு, இலவச உள்ளடக்கத்தை பதிவிறக்கம் செய்து வேதாகம கதைகள், அடிப்படை போதனைகள், வேதத்தை பற்றியும் மற்றும் கிறிஸ்தவ பாடல்கள் ,நற் சாட்சியங்களைப் பற்றியும் அறிந்து கொள்ளலாம்.இந்த பதிவுகள் கிறிஸ்தவர்களுடைய நம்பிக்கையைப் பற்றி அறிந்து கொள்ளவும் மற்றவர்களுடன் அதை பகிர்ந்து கொள்ளவும் உதவுகிறது.

வேதாகம கதைகள் பழைய மற்றும் புதிய ஏற்பாட்டு புத்தகங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவை. அவைகளில் குறிப்பிடத்தக்க நிகழ்வுகள், மேலும் மக்களை பற்றியும் உதாரணமாக இந்த உலக படைப்பு, நோவா, ஆபிரகாம்,மோசே,தாவீது ராஜா, தீர்க்கதரிசிகள் மற்றும் இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை, அவர் செய்த அற்புதங்கள் மற்றும் போதனைகளும் உள்ளது.

GRN நிறுவனத்தினரும் மற்றும் பிற கிறிஸ்தவ தொண்டு ஊழிய ஸ்தாபனங்களும் சேர்ந்து இந்த பதிவுகளை தயாரித்துள்ளனர்ஆடியோவில் வேதாகமங்கள் Bible.is, Biblica, மற்றும் Davar Partners International ஆல் வழங்கப்படுகின்றன.

** அம்சங்கள் **
✔6,800 மேற்பட்ட மொழிகளில் பதிவுகள்
✔ஒரு குறிப்பிட்ட மொழியை தேடுதல் அல்லது விரிவான பரந்த தேடுதல் செய்யலாம்
✔பதிவிறக்க தக்கதான பதிவு செய்யப்பட்ட கிறிஸ்தவ நற்செய்திகள்
✔நிரலின் காட்சிகள் உயர்தரமான வண்ண மயமான எடுத்துக்காட்டுகள் ஆடியோ வர்ணனையாளர்கள் உடன் இணைந்து கொடுக்கப்பட்டுள்ளது
✔விளக்கப்படங்கள் முழு திரை வடிவமைப்பாக நீள தோற்றத்துடன் காட்டப்பட்டுள்ளது
✔பல பதிவுகளுக்கு யூடியுப் பின்தொடர் படங்கள் உள்ளன
✔நேரடி தொடர்பில்லாத பின்னணி பதிவுகளை பதிவிறக்கம் செய்யலாம்
✔தனிப்பட்ட குறுகிய மொழிப்பட்டியலை வசதியாக அணுகலாம்
✔உள்ளடக்கத்தை ப்ளுடூத், சமூக ஊடகம், மின்னஞ்சல் மற்றும் பல ....மூலம் பகிர்ந்து கொள்ளலாம்
✔GRN MP3 பதிவுகளை நுண்ணிய SD அட்டை மூலமாக இறக்குதல் செய்யலாம்
✔பதிவுகள் மொழிபெயர்க்கப்பட்ட உரைகள் உள்ளது
✔மொழியை கற்றுக்கொள்ள பயனனுள்ளதாக உள்ளது

பயன்பாட்டிற்கு தேவைப்படும் அனுமதிகள்
அண்டிராயிட் மொபைல் பயன்பாடுகள் உங்கள் சாதனத்தின் பல்வேறுவகைப்பட்ட திறன்களை அணுகுவதற்கு உங்கள் அனுமதியை வேண்டி நிற்கும். 5fish பயன்பாடு செயல்படுவதற்கு பின்வரும் அனுமதிகள் தேவைப்படும்
• சேமிப்பு: சாதனத்தின் மைக்ரோSD அட்டையில் பயன்பாட்டின் உள்தகவல் தளத்தையும் மற்றும் பதிவிறக்கப்பட்ட ஊடக கோப்புகளையும் சேமித்து வைப்பதற்கான அணுகலுக்கு
• இணையம்: GRN இன் சேவையகங்களில் இருந்து மீடியா கோப்புகளை பதிவிறக்க சாதனத்தின் இணைய இணைப்பு அணுகலுக்கு
• வலைப்பின்னலின் தொடர்பு : GRN இன் சேவையகங்களில் இருந்து ஊடக கோப்புகளை பதிவிறக்க சாதனத்தின் இணைய இணைப்பு அணுகலுக்கு
• பயிற்சியின் இருப்பிடம் : நாடுகளின் வரைபடத்தில் உங்கள் இடத்தை காண்பிக்கவும்
• தொலைபேசி நிலை: எப்போது இடைநிறுத்தம் செய்யப்பட வேண்டும் அல்லது பின்னணியை மீண்டும் ஆரம்பிக்க வேண்டும் என்பவற்றை தீர்மானிக்க சாதனத்தின் தகவல் நிலை அணுகலுக்கு
• சுளுவான குறுக்குவழிகளை நிறுவுதல்: உங்கள் சாதனத்தின் முகப்புத் திரையில் சேர்க்க வேண்டிய நாடுகள், மொழிகள் அல்லது பதிவுகள் ஆகியவற்றிற்கு குறுக்குவழிகளை அனுமதியுங்கள்
• முன்னணியில் உள்ள பணியகங்கள்: பின்னணி இயக்கம், பதிவிறக்கம், இறக்குமதி அல்லது கோப்புகளை நகர்த்தும்போது ஏற்படும் இடையூறுகளை தடுக்கின்றன

5fishஇல் இருந்து கிடைக்கும் சில பிரபலமான மொழிகள்:
அரபிக், அஜர்பைஜானி, பங்லா, பாஸ்க்கு, பலருஷன், பெங்காலி, போஸ்னியன், பர்மீஸ், பையீ, காண்டோனீஸ், காடலான், செபுவானோ, சைனீஸ், கிரியோலோ, குரோஷியன், ஸெக், டேனிஷ், டாங், டச்சு, இங்கிலீஷ், எஸ்டோனியன், ஈவன்ஸ்கி, பார்சி, ஃபின்னிஷ், பிரஞ்சு, கலீசியன்
ஜியோர்ஜியன், ஜெர்மன், கிரேக்கு, கிலியு, குஜராத்தி, ஹைனானீஸ், ஹேசியன் கிரேயோல், ஹீப்ரு, ஹிந்தி, ஹொங், ஹுய், ஹங்கேரியன், ஐஸ்லண்டிக், இந்தோனேசியன், இத்தாலியன், ஜப்பான், ஜிங்ஃபோ, கன்னடா, கசாக், காம், கெமர், கிர்கிஸ், காங்கே, கொரியன் , லாகு, லாவோ, லாட்வியன், லாவோய், லிசு, லிதுவேனியன், லுஷாய், மாஸிடோனியன், மால், மலையாளம், மால்டிஸ், மாண்டரின், மராத்தி, மரு, மிஜு, மிரி, மிஷ்மி, மங்கோலியன், மொன்ப்பா, நாக்ஸி, நேபாளி, நார்வெஜியன், பஹாரியா, பாலங், போலிஷ், போர்ச்சுகீஸ், ப்யூமி, பஞ்சாபி, ரோமானியன், ரஷியன், செர்பியன், ஷான், ஷெர்பா, சிங்களீஸ், ஸ்லோவாக், ஸ்லோவேனியன், ஸ்பானிஷ், சுவாஹிலி, ஸ்வீடிஷ், தகலாக்,
தாய்வானிஸ், தமிழ், தவாங், தெலுங்கு, தாய், டோங்கன், டர்கிஷ், டர்க்மென், உக்ரேனியன், உருக், உருது, யுய்குர், உஸ்பெக், வியட்நாமீஸ், வக்ஹி, வெல்ஷ், யாவ், யி, யடிஸ், ஜுவாங்
புதுப்பிக்கப்பட்டது:
24 நவ., 2025

தரவுப் பாதுகாப்பு

டெவெலப்பர்கள் உங்கள் தரவை எப்படிச் சேகரிக்கிறார்கள் பகிர்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்வதிலிருந்தே 'பாதுகாப்பு' தொடங்குகிறது. உங்கள் உபயோகம், பிராந்தியம், வயது ஆகியவற்றின் அடிப்படையில் தரவுத் தனியுரிமை மற்றும் பாதுகாப்பு நடைமுறைகள் வேறுபடலாம். இந்தத் தகவலை டெவெலப்பர் வழங்கியுள்ளார். அவர் காலப்போக்கில் இதைப் புதுப்பிக்கக்கூடும்.
இந்த ஆப்ஸ் இந்தத் தரவு வகைளை மூன்றாம் தரப்புடன் பகிரக்கூடும்
தனிப்பட்ட தகவல் மற்றும் ஆப்ஸ் உபயோகம்
இந்த ஆப்ஸ் பயனரின் தரவு வகைகளைச் சேகரிக்கக்கூடும்
ஆப்ஸ் உபயோகம், ஆப்ஸ் தகவல்கள் & செயல்திறன் மற்றும் சாதனம் அல்லது பிற ஐடிகள்
தரவு அனுப்பப்படும்போது என்க்ரிப்ட் செய்யப்படும்
அந்தத் தரவை நீக்குவதற்கு நீங்கள் கோரலாம்

மதிப்பீடுகளும் மதிப்புரைகளும்

4.7
2.22ஆ கருத்துகள்

புதிய அம்சங்கள்

பராமரிப்பு வெளியீடு

ஆப்ஸ் உதவி

ஃபோன் எண்
+61298992211
டெவெலப்பர் குறித்த தகவல்கள்
GLOBAL RECORDINGS NETWORK AUSTRALIA
mobile@globalrecordings.net
1/36 STODDART ROAD PROSPECT NSW 2148 Australia
+61 2 9899 2211

Global Recordings Network வழங்கும் கூடுதல் உருப்படிகள்

இதே போன்ற ஆப்ஸ்