சொலிற்றயர்

விளம்பரங்கள் உள்ளன
4.3
26.6ஆ கருத்துகள்
5மி+
பதிவிறக்கியவை
உள்ளடக்க மதிப்பீடு
அனைவருக்குமானது
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்

இந்த கேமைப் பற்றி

இது வழக்கமான சொலிற்றயர் அட்டை விளையாட்டு. பேசன்சு கிளொண்டைக்கு அல்லது விண்டோசு சொலிற்றயர் என்றும் அழைக்கப்படுகிறது.
இவ்விளையாட்டு ஒருவர் எதிர்பார்க்கக்கூடிய எல்லா நவீன அம்சங்களையும் உள்ளடக்குகின்ற போதிலும் உண்மையிலேயே ஒரு பழைய தோற்றப்பாட்டைக் கொண்டுள்ளது!
மிகவும் களிப்படையக் கூடிய இது பல மணி நேரக் களிப்பை வழங்கும்!


நீங்கள் முறையான 52 அட்டைகள் கொண்ட கலக்கப்பட்ட அட்டைத் தொகுதியொன்றின் மூலம் விளையாடுவதுடன், அட்டைகளை மும்மூன்றாகக் கையாள்வீர்கள்.
இதன் நோக்கம் ஒரே நிறத்தைச் சேர்ந்த ஆசு முதல் அரசன் வரை நான்கு அடித்தளங்களைக் கட்டியெழுப்புவதாகும்.
மாற்று நிறத்தின் மூலம் ஏழு "வண்ணக்காட்சிக்" குவியல்களைக் கூட்டலாம்.
நீங்கள் அட்டைகளை வண்ணக்காட்சியிலிருந்து அடித்தளங்களுக்கு நகர்த்தலாம்.
எந்தவொரு வெற்றுக் குவியலும் ஓர் அரசனின் மூலமோ, அரசனைக் கொண்ட ஓர் அட்டைக் குவியலின் மூலமோ நிரப்பப்படலாம்.
4 அடித்தளங்களும் முழுமையாக நிரப்பப்பட்டு, எந்தவோர் அட்டையும் விடுபடாதிருந்தால் நீங்கள் வெற்றி பெறுகிறீர்கள்!


பல அமைப்புக்கள்:
-எந்தவொரு பிறிதிறனுக்கும் பொருந்துததல்: திறத்தொலைபேசிகள் முதல் கைக்கணினிகள் வரை
-சாதாரண, தரைத்தோற்ற முறைகள்
-தன்னியக்கச் சேமிப்பு
-பிரான்சிய, ஆங்கிலேய அட்டைத் தொகுதிகள்
-பெரிய, சாதாரண அளவுகளிலான அட்டைகள்
-அட்டைகளை மும்மூன்றாக அல்லது ஒவ்வொன்றாகக் கையாளல்
-நியம / சூதாட்ட முறைகள்
-புள்ளிவிபரம்
-ஓசையுடன் / ஓசையின்றி
-இடக்கை அல்லது வலக்கை
-குறிப்புக்களும் உதவியும்
-செயல் நீக்கம்
-...

இவ்விளையாட்டு முழுமையாகத் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
புதுப்பிக்கப்பட்டது:
17 அக்., 2025

தரவுப் பாதுகாப்பு

டெவெலப்பர்கள் உங்கள் தரவை எப்படிச் சேகரிக்கிறார்கள் பகிர்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்வதிலிருந்தே 'பாதுகாப்பு' தொடங்குகிறது. உங்கள் உபயோகம், பிராந்தியம், வயது ஆகியவற்றின் அடிப்படையில் தரவுத் தனியுரிமை மற்றும் பாதுகாப்பு நடைமுறைகள் வேறுபடலாம். இந்தத் தகவலை டெவெலப்பர் வழங்கியுள்ளார். அவர் காலப்போக்கில் இதைப் புதுப்பிக்கக்கூடும்.
இந்த ஆப்ஸ் இந்தத் தரவு வகைளை மூன்றாம் தரப்புடன் பகிரக்கூடும்
சாதனம் அல்லது பிற ஐடிகள்
தரவு சேகரிக்கப்படாது
சேகரிப்பதை டெவெலப்பர்கள் எப்படி அறிவிக்கிறார்கள் என்பது குறித்து மேலும் அறிக
தரவு அனுப்பப்படும்போது என்க்ரிப்ட் செய்யப்படும்
தரவை நீக்க முடியாது

மதிப்பீடுகளும் மதிப்புரைகளும்

4.2
22.5ஆ கருத்துகள்

புதிய அம்சங்கள்

- Support "Edge-to-edge" on Android 15+
- Fixed wrong timer value after returning from background