குரல் குறிப்புகள் | VoNo

ஆப்ஸ் சார்ந்த வாங்கல்கள்
4.2
847 கருத்துகள்
100ஆ+
பதிவிறக்கியவை
உள்ளடக்க மதிப்பீடு
அனைவருக்குமானது
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்

இந்த ஆப்ஸ் பற்றி

வெறுமனே அழுத்தி உங்களது பேச்சு குறிப்புகள், குரல் குறிப்புகள், படக் குறிப்புகள், உரை குறிப்புகள் மற்றும் நினைவூட்டிகளை ஒரே தட்டலில் பதிவு செய்திடுங்கள். VoNo, பேச்சு அங்கீகாரத்தை பயன்படுத்தக்கூடிய, நம்பகத்தன்மை வாய்ந்த, குரலை உரையாக மாற்றக்கூடிய அம்சத்தை உள்ளடக்கும் ஒன் கிளிக் தாட் கேப்சர் செயலி ஆகும்.

இச்செயலிக்குள்ளாக 100% ஆஃப்லைனில் நீங்கள் உங்களது குறிப்புகளை சேமித்துக் கொள்ளலாம், அல்லது ஒரே தட்டலில் எந்த மின்னஞ்சல் முகவரிக்கும் அவற்றை பாதுகாப்பாக குறியாக்கம் செய்து அனுப்பிடலாம்.

தரம், வேகம் மற்றும் பாதுகாப்பு போன்றவற்றில் கவனம் செலுத்தி, VoNo ஆண்டுக்கணக்கில் பரிசோதிக்கப்பட்டுள்ளது. இது, சிந்தனையாளர்கள், பிளாகர்கள், எழுத்தாளர்கள், ஓட்டுநர்கள், பிஸியாக இருப்பவர்கள் மற்றும் விரைவான மற்றும் எளிதான குறிப்பு உருவாக்கத்தை விரும்பக்கூடிய எவருக்குமானது.

பேச்சுக் குறிப்புகள்
பேச்சு அங்கீகாரத்தை பயன்படுத்தி, இச்செயலி, உங்களது வார்த்தைகளை பேச்சுக் குறிப்புகளாக உருமாற்றுகிறது. நீங்கள் ஓடும் போது அல்லது உங்கள் வாகனத்தை இயக்கும்போது ஏற்றது. குரலை உரையாக மாற்றக்கூடிய இது, பேச்சு குறிப்பிற்கு தற்போது கிட்டத்தட்ட 50 மொழிகளில் ஆதரவளிக்கிறது.

குரல் குறிப்பு
குரல் குறிப்புகளை பதிவு செய்திடுங்கள். ஆஃப்லைனில் உங்களது குரல் குறிப்புகளை சேமித்திடுங்கள், அல்லது ஒரு ஆடியோ இணைப்பாக அல்லது ஆடியோ பிளேயர் இணைப்பாக உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அவற்றை அனுப்பிடுங்கள்.

உரைக் குறிப்பு
பேச முடியவில்லையா? விரைவான மற்றும் பயனர்-நட்பான பாணியில் உரைக் குறிப்புகளை உருவாக்கிடுங்கள்.

படக் குறிப்பு
ஒரு படம் அல்லது பல படங்களை கொண்டு படக் குறிப்புகளை உருவாக்கிடுங்கள், இதனுடன் நீங்கள் ஒரு உரை வரியையும் சேர்த்துக் கொள்ள முடியும்.

நினைவூட்டல்கள்
நினைவூட்டல்களை உருவாக்கி அவற்றை உங்களது சொந்த நாள்காட்டியில் நேரடியாக அமைத்திடுங்கள்.

உங்களுக்கு நீங்களே மின்னஞ்சல் செய்திடுங்கள் (மற்றவர்களுக்கும்)
VoNo ஆனது ஒரு எளிதான தட்டில் உங்களுக்கு நீங்களே (மற்றவர்களுக்கும்) மின்னஞ்சல் செய்து கொள்ள அனுமதிக்கிறது. பேச்சுக் குறிப்புகள், குரல் குறிப்புகள், உரைக் குறிப்புகள், அல்லது படக் குறிப்புகளை விரைவாக மின்னஞ்சல் செய்ய பயன்படுத்துங்கள். உங்களது சக பணியாளர்களுக்கு மின்னஞ்சல் வாயிலாக பணிகளை பிரித்துக் கொடுக்க கச்சிதமானது.

விஷயங்களை செய்து முடித்திடுங்கள்
VoNo வை ஒரு GTD கருவியாக பயன்படுத்துங்கள். VoNo ஆனது எவர்னோட், ட்ரெல்லோ, டோடோய்ஸ்ட், ட்ராப்பாக்ஸ் , திங்ஸ், மைக்ரோசாப்ட் டு டூ மற்றும் மின்னஞ்சலை உள்ளீடாக பயன்படுத்தும் பிற செயலிகளில் பணியாற்றுகிறது.

ஸ்மார்ட்வாட்ச்
குரல் குறிப்புகளை அனுப்பவும் மற்றும் எந்த மின்னஞ்சல் முகவரிக்கும் குரலை உரையாக மாற்றக்கூடிய பேச்சுக் குறிப்புகளை அனுப்பவும் VoNo ஸ்மார்ட்வாட்ச் செயலியை பயன்படுத்தவும்.

VONO PRO
VoNo விற்கு பழகிவிட்டீர்களா? VoNo PRO வின் கட்டணம் செலுத்தக் கூடிய பதிப்பானது, உங்களது உற்பத்தி திறனை அதிகரிக்கும் வகையில் வரம்பில்லா செய்திகள் மற்றும் அதிக ஸ்மார்ட் அம்சங்களை வழங்குகிறது.

கருத்து மற்றும் ஆதரவு
கருத்துக்கள் மற்றும் பரிந்துரைகளுக்கு, தயவுசெய்து feedback@vono-app.com என்ற முகவரியில் எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும். VoNo, பெரும்பாலும் எங்களது பயனர்களிடமிருந்து வரும் கருத்துக்களின் அடிப்படையில் மாதாந்திர ரீதியாக புதிய அம்சங்களை சேர்த்துக் கொண்டே வருகிறது. எனவே, உங்களது கருத்து மிகவும் பாராட்டப்படுகிறது!

VoNo, குறிப்புகளை மூன்றாம் கட்சியினருடன் பகிர்ந்து கொள்வதில்லை. உங்களது தனியுரிமை உத்தரவாதம் அளிக்கப்படுகிறது.
புதுப்பிக்கப்பட்டது:
16 ஜன., 2023

தரவுப் பாதுகாப்பு

டெவெலப்பர்கள் உங்கள் தரவை எப்படிச் சேகரிக்கிறார்கள் பகிர்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்வதிலிருந்தே 'பாதுகாப்பு' தொடங்குகிறது. உங்கள் உபயோகம், பிராந்தியம், வயது ஆகியவற்றின் அடிப்படையில் தரவுத் தனியுரிமை மற்றும் பாதுகாப்பு நடைமுறைகள் வேறுபடலாம். இந்தத் தகவலை டெவெலப்பர் வழங்கியுள்ளார். அவர் காலப்போக்கில் இதைப் புதுப்பிக்கக்கூடும்.
தரவு எதுவும் மூன்றாம் தரப்புடன் பகிரப்படாது
பகிர்தலை டெவெலப்பர்கள் எப்படி அறிவிக்கிறார்கள் என்பது குறித்து மேலும் அறிக
இந்த ஆப்ஸ் பயனரின் தரவு வகைகளைச் சேகரிக்கக்கூடும்
தனிப்பட்ட தகவல், படங்கள் & வீடியோக்கள், மேலும் 4 வகையான தரவு
தரவு அனுப்பப்படும்போது என்க்ரிப்ட் செய்யப்படும்

மதிப்பீடுகளும் மதிப்புரைகளும்

4.2
788 கருத்துகள்

புதியது என்ன

- Improved the onboarding experience for new users.
- Minor bugfixes and optimizations.