செய்தித் தொகுப்பு 4.0

4.8
13.5ஆ கருத்துகள்
500ஆ+
பதிவிறக்கியவை
உள்ளடக்க மதிப்பீடு
அனைவருக்குமானது
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்

இந்த ஆப்ஸ் பற்றி

செய்தித் தொகுப்பானது சங்கை.வில்லியம் மரியன் பிரான்ஹாமினுடைய பிரசங்கங்களை தேடி ஆய்வுசெய்யக் கூடிய வடிவில் உள்ள முழுமையான சேகரிப்பாகும். தொடுதல் & கேட்க இயக்குதல் (Tap & Play) இது எழுத்துவடிவிலான உரையை ஒலி அமைவில் கேட்க இணைக்கிறது. நீங்கள் இப்பொழுது ஒரு மேற்கோளுக்காக ஆய்ந்து பார்த்து, அதை கோடிட்டு வண்ணமிடலாம், அதன்பின்னர் அந்தப் பகுதியை ஒலி வடிவில் கேட்கும்படி இயக்க ஒரு பொத்தானை (button) தொடவும். ஒலிவடிவில் கேட்டுக்கொண்டே வாசிக்கலாம்—சகோதரன் பிரான்ஹாம் அவர்களுடைய சத்தத்தோடே தானாகவே திரை பக்கத்தில் தேவைப்படுகின்ற இடத்திற்கு வாசிக்கும்போதே உருட்டிக்கொள்கிறது. கோடிட்டு வண்ணமிடப்பட்ட பகுதிகள் மற்றும் குறிப்புகள்—நீங்கள் கோடிட்டு வண்ணமிடுகிற உங்களுடைய குறிப்புப் பகுதிகளை ஒன்றுக்கு மேற்பட்ட பிரிவுகளாக இப்பொழுது ஒதுக்கி வைக்கலாம். உதாரணமாக, வாலிப பிள்ளைகளுக்காக இசையின் விளைவைக் குறித்து ஒரு மேற்கோளை நீங்கள் நினைவில் வைத்துக் கொள்ள விரும்பினால், அதை சிறுபிள்ளைகளைப் போல பல பிரிவுகளில் விளைவு, இசை என்று குறித்து வைத்துக்கொள்ள கூடும். நீங்கள் கோடிட்டு வண்ணமிட்டுள்ள சேகரிப்பிற்கு இனி “மிகச் சிறந்த” பிரிவினை தேர்ந்தெடுக்க வேண்டியதில்லை. பின்னர் நீங்கள் அந்த பொருளின் தலைப்பில் எதையாவது ஆய்ந்து கொண்டிருக்கும்போது, அந்த மேற்கோள் காணப்படாமல் போய்விடாது. ஒலி அமைவின் எழுத்து வடிவிலான வார்தைகள்—ஒலி அமைவின் எழுத்து வடிவிலான வார்த்தைகள் கூடுமானவரை கவனச்சிதறலைத் தடுக்க திரையில் எவ்வளவு பெரிதாக தோன்றக் கூடுமோ அவ்வளவு பெரிதாக தோன்றும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. நீங்கள் செய்தியை கேட்டுக்கொண்டிருக்கும்போது, அதை எழுத்து வடிவிலான உரையாக சபையில் திரையின் மூலம் காட்டும் முறையும் வடிவமைக்கப்பட்டுள்ளது. பல ஆன்ட்ராய்டு வரைப்பட்டிகைகள் (Android Tablets) தொலைக்காட்சி திரைபோன்ற வெளிப்புற தனித்திரை அல்லது கண்ணாடித் திரையில் அதைப் பெரிதுபடுத்திக்காட்டப் பயன்படும் (Projector) கருவியின் துணைப்பொறிக்கருவிகளுக்கும் (adoptors) உதவுகிறது. இது அநேக ஜனங்கள் ஒரே நேரத்தில் பெரிய திரையில் காண அனுமதிக்கிறது. நீங்கள் எழுத்துவடிவில் வாசிக்க பெரிய எழுத்துக்களின் வடிவம் தேவைப்பட்டால் எழுத்து வடிவில் பார்த்து வாசிப்பவர்களுக்கும் கூட நன்கு உதவுகிறது. இந்த தனிச்சிறப்பு அம்சம் இந்தப் பயன்பாட்டில் உள்ள அந்நிய மொழிகளுக்கு உண்மையாகவே மிகவும் பயனுள்ளதாயிருக்கும், ஏனென்றால் நீங்கள் ஆங்கிலத்தில் சத்தத்தை கேட்டுக்கொண்டிருக்கும் போது நீங்கள் உங்களுடைய மொழியில் எழுத்து வடிவ உரைநடையைப் பெற்றுக்கொள்ள முடியும். இந்த வரைப்பட்டிகை பயன்பாடு அகாபோ மற்றும் ஹீரோ வரைப்பட்டிகைகளுக்கான அடிப்படை உபயோகமாயுமுள்ளது.
புதுப்பிக்கப்பட்டது:
29 அக்., 2024

தரவுப் பாதுகாப்பு

டெவெலப்பர்கள் உங்கள் தரவை எப்படிச் சேகரிக்கிறார்கள் பகிர்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்வதிலிருந்தே 'பாதுகாப்பு' தொடங்குகிறது. உங்கள் உபயோகம், பிராந்தியம், வயது ஆகியவற்றின் அடிப்படையில் தரவுத் தனியுரிமை மற்றும் பாதுகாப்பு நடைமுறைகள் வேறுபடலாம். இந்தத் தகவலை டெவெலப்பர் வழங்கியுள்ளார். அவர் காலப்போக்கில் இதைப் புதுப்பிக்கக்கூடும்.
இந்த ஆப்ஸ் இந்தத் தரவு வகைளை மூன்றாம் தரப்புடன் பகிரக்கூடும்
சாதனம் அல்லது பிற ஐடிகள்
இந்த ஆப்ஸ் பயனரின் தரவு வகைகளைச் சேகரிக்கக்கூடும்
தனிப்பட்ட தகவல், ஆப்ஸ் உபயோகம், மேலும் 2 வகையான தரவு
தரவு அனுப்பப்படும்போது என்க்ரிப்ட் செய்யப்படும்
அந்தத் தரவை நீக்குவதற்கு நீங்கள் கோரலாம்

மதிப்பீடுகளும் மதிப்புரைகளும்

4.8
12.4ஆ கருத்துகள்

புதியது என்ன

- Added Support for Afrikaans, Asante Twi, Bemba, Cebuano, Chichewa, Chinese, ChiShona, Chitonga, Chitumbuka, Ciluba, Czech, Deutsch, Emakhuwa, Español, Eʋegbe, Français, Hiligaynon, Hindi, Hungarian, Indonesian, isiXhosa, isiZulu, Italiano, Kiswahili, Kyangonde, Lingala, Lozi, Luvale, Ndebele, Nederlands, Norsk, Northern Sotho, Makhuwa, Malagasy, Oshikwanyama, Polski, Português, Русский, Română, SiSwati, Southern Sotho, Suomi, Svenska, Tagalog, Tamil, Tiếng Việt, Tswana and more!

ஆப்ஸ் உதவி

ஃபோன் எண்
+18122561177
டெவெலப்பர் குறித்த தகவல்கள்
The Voice of God Recordings Inc
support@branham.org
5911 Charlestown Pike Jeffersonville, IN 47130 United States
+1 812-748-9866

Voice Of God Recordings வழங்கும் கூடுதல் உருப்படிகள்