Aatral TV

Reklamalar mavjud
5+
Yuklanmalar
Yoshga oid cheklov
Hamma uchun
Skrinshot
Skrinshot
Skrinshot

Bu ilova haqida

இந்த சேனல் (Aatral TV) குழந்தைகள் முதல் பெரியோர்கள் வரை பார்க்கும் வண்ணத்திலும், சிந்திக்கும் வண்ணத்திலும் இருக்கும். வரலாறு படைத்த சரித்திர திரைப்படங்களும், தலைவர்களை பற்றிய அறிய செய்திகள் மிகவும் பயன் உள்ளதாக இருக்கும். காலத்தினால் அழியாத அருமையாண பாடல்கள் மற்றும் நகைச்சுவைகள் ஒளிப்பரப்படும். பல்வேறு விதமாக மக்கள் தொண்டு செய்யும் ஆன்மிகவாதிகள், அரசியல்வாதிகள், சமூக ஆர்வலர்கள், சங்கங்கள், அறக்கட்டளைகள் இவர்களின் சேவைகளை வெளி உலகத்திற்கு தெரியகப்படுத்தி அவர்களுக்க ஒரு அடையாளம் ஏற்படும் வண்ணம் நிகழ்சசிகள் நடத்தப்படும். பல்வேறு துறைகளில் சாதனை செய்து வரும் மகளிர்களின் தனித்திறமைகைளை தெரியப்படுத்து நிகழ்ந்ச்சியின் மூலம் மேலும் பல பெண்கள் வளர்ச்சியடைய உறுதுணையாக அமையும்.

மாணவர்கள் அறிவை தூண்டும் வண்ணம் நிகழ்ச்சிகள் பள்ளி மற்றும் கல்லூரியில் நடத்தப்பட்டு ஒளிப்பரப்பு செய்யப்படும். மாணவர்கள் திறன் மற்றும் பல்வேறு படிப்புகள் சம்மதான சந்தேகங்களுக்கு அவர்களின் துறை சார்ந்த பேராசிரியர்களின் தன்னம்பிக்கை பேச்சால் கேள்விக்கான பதில் நிவர்த்தி செய்யப்படும் நிகழ்சசிகள் இருக்கும். உடல் ஆரோக்கியத்திற்கும், மன ஆரோக்கியத்திற்கும் தேவையான யோகா கலை, பரத கலை, நடன கலை, சிலம்பம், கராத்தே, மான்கொம்பு, ஜிம்னாஸ்டிக் போன்ற கலைகள் பற்றி கலைஞர்களின் பேட்டி மற்றும் கலைநிகழ்ச்சிகள் ஒளிப்பரப்படும்.
Oxirgi yangilanish
17-iyl, 2024

Maʼlumotlar xavfsizligi

Xavfsizlik — dastur ishlab chiquvchilar maʼlumotlaringizni qanday jamlashi va ulashishini tushinishdan boshlanadi. Maʼlumotlar maxfiyligi va xavfsizlik amaliyotlari ilovadan foydalanish, hudud va yoshga qarab farq qilishi mumkin. Bu axborot dastur ishlab chiquvchi tomonidan taqdim etilgan va keyinchalik yangilanishi mumkin.
Tashqi hamkorlarga hech qanday axborot ulashilmagan
Dastur ishlab chiquvchilar axborot ulashilishini qanday aytishi haqida batafsil
Hech qanday maʼlumot jamlanmagan
Dastur ishlab chiquvchilar axborot jamlanishini qanday aytishi haqida batafsil

Nima yangiliklar

◉ Aatral TV
◉ This is Tamil Language TV
◉‿◉ Wach 24x7 Enjoy!!!