பகவத் கீதை, மனித வாழ்வை செம்மை படுத்த இறைவன் அருளிய இணையில்லா அறிவு மற்றும் வாழ்க்கை நெறி தத்துவங்கள் உள்ள அறிய பொக்கிஷம் இப்பொழுது ஆடியோ வடிவில்.
கீதையிலிருந்து...
‘எல்லாம் வல்ல இறைவன் நான். என்னை நம்பு. நீயாகச்செய்வது ஒன்றுமே இல்லை. என்னையன்றி ஓரணுவும் அசையாது.
‘இவர்களெல்லாம் என்னால் ஏற்கனவே கொல்லப்பட்டவர்களே. நீ என் கருவி மட்டும் தான்.’
‘உன் செயல்களை யெல்லாம் எனக்காகச் செய். இவ்வுலகிலும் சரி, அவ்வுலகிலும் சரி. நான் உன்னுடன் இருப்பேன்.’
வருந்தப்பட வேண்டாததற்கு வருத்தப்படுவது அறிவாளிகளுடைய செயலல்ல. மூன்று காலத்திலும் எந்தப் பொருள் இல்லையோ அதற்கு ஒரு காலத்திலும் இருப்பு என்பதில்லை.
இருப்பது போல் தோன்றினாலும் அது நிகழ்காலத் தோற்றம் மட்டும்தான்.
மேலும் பல செய்திகள் உள்ளே கேட்டு பயன்பெறுங்கள்
Oxirgi yangilanish
16-may, 2024