உலகெங்கும்
கடல்கடந்து வாழும்
எமது மண்ணையும்
மனங்களையும்நேசிக்கும்உறவுகளுக்குஉறவுப்பாலமாய்
எமது சாரல் வானொலி குழுமம்
திகழவேண்டும் என்பதே எங்களது நோக்கம்。
நமது
வானொலியில்
இடைவிடாதுதித்திக்கும்,தெலுங்கு,மலையாளம்,கன்னடம்,ஹிந்திதிரையிசைதொகுப்புமலர்கிறது。
நமது சாரல் வானொலியின்
ஆரணி சாரல் வானொலியில்
காலை 6 மணி முதல்
10மணிவரைநிகழ்சிகளும்,மணிக்குஒருமுறைவரலாற்றில்இடம்பெறுகிறதுபெறுகிறதுபெறுகிறது。
பக்திமனம் கமழும்
வைகறைச் சாரல்,
வாழ்வியல் நெறி உணர்த்தும்
தென்கச்சியாரின் இன்று ஒரு தகவல்,
வாட்ஸ்அப் உங்கள் குரல் ஓசை,
முத்துச்சாரல்,
ஹலோ சாரல் உங்கள் விருப்பம்,
அந்தி வரும் நேரம்,
இரவுக்குத் தாலாட்டு,
சிறப்பு நாள் சிறப்பு நிகழ்ச்சிகள்
இனிதேமலர்கிறது。
நிகழ்ச்சிகளைசெவிமடுங்கள்。