Aatral TV

Iqukethe izikhangiso
5+
Okudawunilodiwe
Isilinganiselwa sokuqukethwe
Wonke umuntu
Isithombe sesithombe-skrini
Isithombe sesithombe-skrini
Isithombe sesithombe-skrini

Mayelana nalolu hlelo lokusebenza

இந்த சேனல் (Aatral TV) குழந்தைகள் முதல் பெரியோர்கள் வரை பார்க்கும் வண்ணத்திலும், சிந்திக்கும் வண்ணத்திலும் இருக்கும். வரலாறு படைத்த சரித்திர திரைப்படங்களும், தலைவர்களை பற்றிய அறிய செய்திகள் மிகவும் பயன் உள்ளதாக இருக்கும். காலத்தினால் அழியாத அருமையாண பாடல்கள் மற்றும் நகைச்சுவைகள் ஒளிப்பரப்படும். பல்வேறு விதமாக மக்கள் தொண்டு செய்யும் ஆன்மிகவாதிகள், அரசியல்வாதிகள், சமூக ஆர்வலர்கள், சங்கங்கள், அறக்கட்டளைகள் கேவர்கள் ப்படுத்தி அவர்களுக்க ஒரு அடையாளம் ஏற்படும் வண்ணம் நிகழ்சசிகள் நடத்தப்படும். பல்வேறு துறைகளில் சாதனை செய்து வரும் மகளிர்களின் தனித்திறமைகைளை தெரியப்படுத்து நிகழ்ந்ச்சியின் மூலம் மேலும் பல பல பெண்ச்ச் வடியைய உற்ச் வடியையும் செய்ச்ச் வடியையும்.

மாணவர்கள் அறிவை தூண்டும் வண்ணம் நிகழ்ச்சிகள் பள்ளி மற்றும் கல்லூரியில் நடத்தப்பட்டு ஒளிப்பரப்பு செய்யப்படும். மாணவர்கள் திறன் மற்றும் பல்வேறு படிப்புகள் சம்மதான சந்தேகங்களுக்கு அவர்களின் துறை சார்ந்த பேராசிரியர்களின் தன்னம்பிக்கை பிய்ள்சால் கேச்சால் ும் நிகழ்சசிகள் இருக்கும். உடல் ஆரோக்கியத்திற்கும், மன ஆரோக்கியத்திற்கும் தேவையான யோகா கலை, பரத கலை, நடன கலை, சிலம்பம், கராத்தே, மான்கொம்ப், ஜிறிற்கு, கலைஞர்களின் பேட்டி மற்றும் கலைநிகழ்ச்சிகள் ஒளிப்பரப்படும்.
Kubuyekezwe ngo-
Eph 1, 2024

Ukuphepha kwedatha

Ukuphepha kuqala ngokuqonda ukuthi onjiniyela baqoqa futhi babelane kanjani ngedatha yakho. Ubumfihlo bedatha nezinqubo zokuphepha zingahluka kuye ngokusebenzisa kwakho, isifunda, nobudala. Unjiniyela unikeze lolu lwazi futhi angalubuyekeza ngokuhamba kwesikhathi.
Ayikho idatha eyabiwe nezinkampani zangaphandle
Funda kabanzi mayelana nendlela onjiniyela abaveza ngayo ukwabelana
Ayikho idatha eqoqiwe
Funda kabanzi mayelana nokuthi onjiniyela bakuveza kanjani ukuqoqwa

Yini entsha

Best TV App for Aatral TV