Moi Biller - மொய் பில்லர்

In-app purchases
Content rating
Everyone
10+
Downloads
Content rating
Everyone
Learn more
Screenshot image
Screenshot image
Screenshot image
Screenshot image
Screenshot image
Screenshot image
Screenshot image
Screenshot image
Screenshot image
Screenshot image
Screenshot image
Screenshot image
Screenshot image
Screenshot image
Screenshot image
Screenshot image
Screenshot image

About this app

💐அறிமுகம்
🔹திருமணம், விழாக்கள் மற்றும் குடும்ப விஷேச நிகழ்வுகளில்
மொய் பதிவுகளை நிர்வகிப்பது சிரமமாக இருக்கிறதா?

🔹மொய் பில்லர் உங்களுக்கு மொய் விபரங்களை எளிதாக பதிவு செய்து, சிறப்பாக கண்காணிக்க உதவும் ஒரு சிறந்த ஆப்.

✨ முக்கிய அம்சங்கள்:
🔹 Registeration தேவையில்லை.
🔹 விஷேச நிகழ்வுகளை எளிதாக உருவாக்கி நிர்வகிக்கலாம்.
🔹 ஒவ்வொரு விஷேசத்திற்கும் வந்த மொய் பதிவுகளை சேமிக்கலாம்.
🔹 செய்த மொய் பதிவுகளை கண்காணிக்கலாம்.
🔹 ஊர் வாரியாக பெயர் வாரியாக விரைவான தேடல் (Search) வசதி.
🔹 Excel & JSON Import Export வசதி.
🔹 எளிமையான மற்றும் பயனர் நட்பு UI.
🔹 முழுவதும் Offline-ல் செயல்படும்.
🔹 எளிதான பேக்கப் வசதி.

🌍 ஏன் மொய் பில்லர்?
🔹தமிழ் குடும்பங்களுக்காக, தமிழக விஷேசங்களுக்காக வடிவமைக்கப்பட்டது.
🔹அனைவருக்கும் பயன்படுத்த எளிது.
🔹கையெழுத்து பதிவுகளை தவிர்த்து நேரத்தை மிச்சப்படுத்தும்.
🔹உங்கள் தகவல்களை பாதுகாப்பாக வைத்திருக்க உதவும்.

🏆Premium அம்சங்கள்:
🔹Unlimited விஷேசங்கள் சேமிப்பு
🔹Unlimited மொய் பதிவுகள்
🔹Excel & JSON Import/Export
🔹மேம்பட்ட தரவு மேலாண்மை
🔹Backup Restore வசதி

💬 கருத்துக்கள் & ஆதரவு:
🔹உங்கள் கருத்துக்கள் எங்களுக்கு முக்கியம்.
🔹Settings பகுதியில் உள்ள Feedback வசதியை பயன்படுத்தி உங்கள் கருத்துகளை பகிருங்கள்.
Updated on
May 21, 2026

Data safety

Safety starts with understanding how developers collect and share your data. Data privacy and security practices may vary based on your use, region, and age. The developer provided this information and may update it over time.
No data shared with third parties
Learn more about how developers declare sharing
No data collected
Learn more about how developers declare collection

What’s new

• Added Lifetime Premium purchase
• Simplified premium activation
• Performance improvements and fixes
Content rating
Everyone
Learn more

App support

Phone number
+917845013905
About the developer
ARULMANI C
hemztechstudio@gmail.com
2/656 MUNIYANDIPURAM KONDAGAI THIRUPPUVANAM SIVAGANGAI DIST Madurai, Tamil Nadu 630611 India