பூமான் நபியின் பொன்மொழிக் களஞ்சியம்
இது ஸஹீஹுல் குதுபித் திஸ்ஆ வ ஸவாயிதுஹு (ஒன்பது நூல்கள் மற்றும் அவற்றின் மேலதிக நபிமொழித் திரட்டுகள்) என்ற தலைப்பிலான ஒரு நூலின் முன்னுரையாகும். இதை ஹிஷாம் முஹம்மத் ஸலாஹுத்தீன் அபூ களிரா, ஹிஷாம் முஹம்மத் நஸ்ர் மிக்தாத், மற்றும் மஹ்மூத் அஸ்ஸய்யித் உஸ்மான் ஆகியோர் தொகுத்துள்ளனர்.