தமிழ் எண்கள் / Tamil Numbers

விளம்பரங்கள் உள்ளன
4.4
41 கருத்துகள்
5ஆ+
பதிவிறக்கியவை
உள்ளடக்க மதிப்பீடு
அனைவருக்குமானது
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்

இந்த ஆப்ஸ் பற்றி

"தமிழ் எண்கள்" செயலியின் மூலம் மிக எளிய முறையில் எண்களை தமிழ் எண்களாக மாற்றிக்கொள்ளலாம்.

முக்கிய அம்சங்கள்:

* எண்களை உள்ளீடு செய்யும்பொழுதே எவ்வித பொத்தானையும் அழுத்தாமலேயே தமிழ் எண்களாக மாற்றும் முறையில் எளியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

* தசம எண்களையும் மாற்றும் வசதி உள்ளது.

* தமிழ் எண்களின் எழுத்துரு அளவு எண்களின் எண்ணிக்கைக்கேற்ப தானாக மாறிக்கொள்ளும்படியான வடிவமைப்பு.

* உள்ளீட்டு எண் மற்றும் மாற்றப்பட்ட தமிழ் எண்களை சமூக ஊடகங்கள், மின்னஞ்சல் மற்றும் உங்கள் கைப்பேசியில் உள்ள அனைத்து பகிர் செயலிகள் மூலமாக பகிர்ந்து கொள்ளலாம்.

* இச்செயலியின் மூலம் மாற்றம் செய்யப்பட்ட தமிழ் எண்ணை நகலெடுத்துக்கொள்ளலாம். இதன்மூலம் மாற்றப்பட்ட தமிழ் எண்ணை வெவ்வேறு இடங்களில் ஒட்டிக்கொள்ள உபயோகப்படுத்தலாம்.

* மிக எளிய வடிவமைப்பு.

இச்செயலியினை பயன்படுத்தி தமிழ் எண்களை எளிய முறையில் கற்போம், கற்பிப்போம்.


Easiest way to convert numbers to Tamil numerals.

Tamil Numbers App allows you to convert numbers to tamil numerals in a most simple way.

Key Features:
* Automatic conversion of numbers to tamil numerals while inputting without pressing any button.

* Option to convert decimal numbers.

* Changes font size automatically according to the size of the number.

* Input and the result can be shared to social media, mail, messages and other sharing apps.

* Copy to clipboard option available, which allows you to use the output in various places.

* Professional user interface.

Best way to learn tamil numbers and educate.
புதுப்பிக்கப்பட்டது:
13 டிச., 2022

தரவுப் பாதுகாப்பு

டெவெலப்பர்கள் உங்கள் தரவை எப்படிச் சேகரிக்கிறார்கள் பகிர்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்வதிலிருந்தே 'பாதுகாப்பு' தொடங்குகிறது. உங்கள் உபயோகம், பிராந்தியம், வயது ஆகியவற்றின் அடிப்படையில் தரவுத் தனியுரிமை மற்றும் பாதுகாப்பு நடைமுறைகள் வேறுபடலாம். இந்தத் தகவலை டெவெலப்பர் வழங்கியுள்ளார். அவர் காலப்போக்கில் இதைப் புதுப்பிக்கக்கூடும்.
இந்த ஆப்ஸ் இந்தத் தரவு வகைளை மூன்றாம் தரப்புடன் பகிரக்கூடும்
சாதனம் அல்லது பிற ஐடிகள்
தரவு சேகரிக்கப்படாது
சேகரிப்பதை டெவெலப்பர்கள் எப்படி அறிவிக்கிறார்கள் என்பது குறித்து மேலும் அறிக
தரவு என்க்ரிப்ட் செய்யப்படவில்லை
தரவை நீக்க முடியாது

மதிப்பீடுகளும் மதிப்புரைகளும்

4.4
41 கருத்துகள்
Google பயனர்
7 மே, 2019
பேரெண்கள் மற்றும் கீழெண்கள் இல்லை ய என்யது பத்து பதினொன்றுக்கு யக என்று வரவேண்டும் 100 க்கு m போன்று வரும் 1000 க்கு சூ போன்று வரும் கீழெண்களில் 1/320 என்பது முந்திரி மந்திரியைவிட அதிக கீழெண்கள் உண்டு இதுவும் வரவேண்டும் வந்தால் மிகமிக சிறப்பு.
இந்தக் கருத்து பயனுள்ளதாக இருந்தது என ஒருவர் குறித்துள்ளார்
இது உதவிகரமாக இருந்ததா?
Google பயனர்
1 டிசம்பர், 2018
மிக மிக அருமையான வழி முறை, பயனுள்ள செயலி, இதே போல தமிழ் எண்களில் நாட்காட்டி செயலி இருந்தால் வரவேற்கிறேன்
இந்தக் கருத்து பயனுள்ளதாக இருந்தது என 2 பேர் குறித்துள்ளார்கள்
இது உதவிகரமாக இருந்ததா?

புதியது என்ன

தமிழ் எண்கள் - எண்களை மிக எளிய முறையில் தமிழ் எண்களாக மாற்றும் செயலி.