தமிழில் உள்ள தலைசிறந்த அறிஞர்கள், அரசியல்வாதிகள் அவர்களின் சொற்பொழிவுகள் பட்டிமன்ற பேச்சுகள் இங்கு தொகுக்கப்பட்டுள்ளன. இந்த செயலியில் 10,000க்கு அதிகமான வீடியோக்கள் உள்ளன. வீடியோக்களின் மொத்த நேரம் 250 நாட்களுக்கும் அதிகம் ஆகும். அனைவரும் வீடியோக்களை கண்டுகளிக்க வேண்டுகிறேன்.வீடியோக்களை பார்த்து பின் இந்த செயலிக்கு 5 ஸ்டார் ரேட்டிங் கொடுக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். மேலும் இந்த செயலி சிறக்க உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன்.