Bharathi Tamil Poems & Stories

Կա գովազդ
4,6
424 կարծիք
10 հզր+
Ներբեռնումներ
Տարիքային սահմանափակումներ
Բոլորի համար
Սքրինշոթ
Սքրինշոթ
Սքրինշոթ
Սքրինշոթ
Սքրինշոթ
Սքրինշոթ
Սքրինշոթ
Սքրինշոթ
Սքրինշոթ
Սքրինշոթ
Սքրինշոթ
Սքրինշոթ
Սքրինշոթ
Սքրինշոթ
Սքրինշոթ
Սքրինշոթ
Սքրինշոթ
Սքրինշոթ
Սքրինշոթ
Սքրինշոթ
Սքրինշոթ
Սքրինշոթ
Սքրինշոթ
Սքրինշոթ

Հավելվածի մասին

பாரதி - அக்காலத்தில் இருண்ட பாரத தேசத்தில் ஒளியாக விளங்கிய மனிதர்களுள் ஒருவர்: பத்தொன்பதாவது நூற்றாண்டில் தோன்றிய சாக்ரடிஸ் என்று சொன்னால் அதுவும் இவர் புகழுக்கு மிகை ஆகாது: «நமக்குத் தொழில் கவிதை, நாட்டிற்கு உழைத்தல், இமைப் பொழுதும் சோராதிருத்தல்» என்று முழங்கியவர். அதனாலேயே பாட்டுக்கு ஒரு புலவன் என்று பெயர் பெற்றவர்: பெண் விடுதலைக்காக பாடுபட்டவர்: மத ஒற்றுமையை வளர்த்தவர்: எனினும், கல்வியும், செல்வமும் ஒரே இடத்தில் சேர்ந்து இருக்காது என்பதற்கு இன்னொரு உதாரணம் இவர்:

ஆனாலும் கூட இன்றளவும் வையகத்தில் கவிதைகளாக, கதைகளாக கால ஓட்டத்தில் கரையாதபடி வாழ்வாங்கு வாழ்பவர்: இவ்வளவு புகழைப் பெற்ற இவரது கதைகளையும், கவிதைகளையும் நாங்கள் டிஜிட்டல் வடிவில் அதிலும் ஒரு முழு செயலியாக தொகுத்து வழங்குவதில் பெருமை கொள்கிறோம்: ஒவ்வொரு தனி மனிதரும் «பாரதி» என்ற அந்த மகா ஞானியுடன் சில கணங்களுக்கு அவரது இக்கதைகள் மூலமாகவும், கவிதைகள் மூலமாகவும் பயணித்து மகிழுங்கள்:

இந்தச் செயலியை பற்றி,
எளிய கதை நடை, தெள்ளத் தெளிவான கதை நடையில் பாரதியின் படைப்புகளை அதன் தனித்துவம் மாறாமல் தொகுத்துத் தந்து இருக்கிறோம்: இது தமிழ் மீது உங்களுக்கு இருக்கும் பற்றை மேலும் தூண்டும்:

விருப்பப் படி தேர்வு செய்து படிக்கும் வசதி

எங்களது இந்தச் செயலியில் நீங்கள் எழுத்தின் உருவத்தை உங்களுக்கு தேவையான படி மாற்றி அமைத்துக் கொள்ளலாம்: அத்துடன் திரையின் பின்னணியையும் தேவைப்பட்டால் உங்களது விருப்பப்படி மாற்றிக் கொள்ளலாம்: இதனால் உங்களது படிக்கும் ஆர்வம் மேலும் மேம்படும் என்று நம்புகிறோம்:

கீழ்க்கண்ட விதத்தில் நீங்கள் திரையின் பின்னணியை மாற்றிக் கொள்ளலாம்:

பகல் பொழுதில் எளிமையாகப் படிக்கும் படியான வசதி (அதாவது வெள்ளைப் பின்னணியில் கருப்பு எழுத்துக்கள்)
இரவுப் பொழுதில் எளிமையாகப் படிக்கும் படியான வசதி (அதாவது கருப்புப் பின்னணியில் வெள்ளை எழுத்துக்கள்)
செபியா முறையில் படிக்கும் வசதி
பலகையில் வெள்ளை எழுத்துக்களை கொண்ட பின்னணி

இதர அம்சங்கள்:

நீங்கள் தேவைப் பட்ட பக்கத்தை குறித்துக் கொள்ளும்படியான புக்மார்க் வசதியும் இந்தச் செயலியில் கொடுக்கப்பட்டு உள்ளது:

நீங்கள் கடைசி பக்கத்தில் இருந்து தொடர விரும்பினால் அதற்கான வசதியும் கொடுக்கப்பட்டு உள்ளது:
மற்றபடி, புத்தகத்தை திருப்புவது போலவே பக்கங்களை திருப்பும் வசதியும் இதில் கொடுக்கப்பட்டு உள்ளது:
இப்படியாக மேலும் பல அம்சங்களை கொண்ட எங்களது இந்தச் செயலியை அவசியம் அனைவரும் பதிவிறக்கம் செய்து படிக்குமாறு அன்புடன் வேண்டிக் கேட்டுக் கொள்கிறோம்: படிக்கு சுவாரஸ்யத்தில் இதனை மதிப்பிட மறந்து விடாதீர்கள்:

அத்துடன், உங்களது எதிர்பார்புகளையும், கருத்துக்களையும் எங்களுக்கு மின்னஞ்சல் மூலம் இந்தச் செயலியின் வழியாகவே தெரிவிக்கலாம்: அந்த வசதியும் இந்தச் செயலியில் உள்ளது: அதன் அடிப்படையில் நிச்சயம் இந்தச் செயலியை நாங்கள் மேம்படுத்தி உங்கள் எண்ணங்களை இனிதே பூர்த்தி செய்வோம்:
இன்னும் ஏன் தாமதம்? ....

பதிவிறக்கம் செய்யுங்கள் ... படியுங்கள் ... அதன் மூலம் உங்கள் நேரத்தை சுவாரஸ்யமாக்குங்கள்:

Մենք բոլորս գիտենք, որ մեծ tamil բանաստեղծ իր 20s եւ 30s հետ զայրույթի նկատմամբ անմարդկայնության: Ես չունեմ բացատրել, ձեզ բոլորիդ: Մեզանից յուրաքանչյուրը պետք է ազդեցությունը նրա գրվածքների վրա մեր կյանքում: Եթե ​​դուք իսկապես ուզում եք ապրել Bharathiar կյանքի այսօր, մենք չգիտենք, թե որքան շատ դժվարություններ ենք բախվում առօրյա: Այդպիսի մարդը, իր ամբողջ կյանքը նվիրել է թամիլերեն: Ես, իրոք, բարեւել զայն:

Ես գիտեմ, որ մենք ունեցել շատ շանսերը կարդալ իր բանաստեղծությունները, ըստ էության, կան գեղեցիկ tamil ծրագրեր, որոնք ապահովում են պոեզիան Bharathiyar, բայց այստեղ, ես իսկապես ուզում էի բերել մի պատմություն, որ ինքը գրավոր: Դուք պետք է զարմանում ոճով իր tamil գրավոր եւ զգույշ հավաքագրման tamil բառերի եւ նրա ազդեցությունների:

Օգտվողի ծրագրում,

Թամիլերեն TEXT մատուցել շարժիչով
Բոլոր այդ պատմությունները, որոնք մատուցվում են գրքի ոճով մի հստակ tamil տեքստի, որը կազմում է ընթերցասրահ փորձը երանություն:

Կարդալու ՆԱԽԱՊԱՏՎՈՒԹՅՈՒՆՆԵՐ
Դուք կարող եք փոխել տառատեսակի չափի ու backgrounds համապատասխանելու ձեր սեփական նախապատվությունները: Ստորեւ բերված են սահմանված մատչելի կարդալու ռեժիմների.

Օր Light
Գիշերային Mode
դարչնագույն
Ժամանակակից

ԱՅԼ ԱՌԱՆՁՆԱՀԱՏԿՈՒԹՅՈՒՆՆԵՐԸ
Դուք կարող եք ավելացնել եւ կառավարել էջանիշ այցելել կարդալ էջերը նորից, նաեւ դուք կարող եք բացել կարդում էջ Յուրաքանչյուր անգամ. Էջերը կհայտնվեն լրիվ էկրանի ռեժիմում է, կարող եք դիմել, սահեցնելով ձախ եւ աջ.

Խնդրում եմ, գնահատում մեզ, եւ թողնել Ձեր արժեքավոր մեկնաբանությունները: Մենք ուրախ կլինենք բարելավել հավելվածը ձեր առաջարկությունների եւ դիտողությունների:
Վերջին թարմացումը՝
04 մրտ, 2024 թ.

Տվյալների պաշտպանություն

Անվտանգությունը որոշվում է նրանով, թե ինչպես են մշակողները հավաքում և փոխանցում ձեր տվյալները։ Տվյալների գաղտնիության և անվտանգության ապահովումը կախված է հավելվածի օգտագործումից, օգտատիրոջ տարիքից և բնակության երկրից։ Այս տեղեկությունները տրամադրվել են մշակողի կողմից և ժամանակի ընթացքում կարող են թարմացվել։
Այս հավելվածը կարող է նշված տեսակի տվյալները փոխանցել երրորդ կողմերին
Հավելվածների օգտագործման պատմություն, Տեղեկություններ հավելվածի և դրա արդյունավետության մասին և Սարքի կամ այլ նույնացուցիչներ
Այս հավելվածը կարող է հավաքել նշված տեսակի տվյալներ
Հավելվածների օգտագործման պատմություն, Տեղեկություններ հավելվածի և դրա արդյունավետության մասին և Սարքի կամ այլ նույնացուցիչներ
Տվյալները փոխանցվելիս գաղտնագրվում են
Տվյալները հնարավոր չէ ջնջել

Գնահատականներ և կարծիքներ

4,6
414 կարծիք

Ինչ նոր բան կա

Android 13 issues fixed
இப்போது எங்களது செயலி.. இன்னும் புதுப்பொலிவுடன்.
1. Audio புத்தகங்கள்
2. உலகத்தின் நிகழ்வுகள், ஆன்மீக விஷயங்கள், இயற்கை நிகழ்வுகள், வரலாற்றின் அறிய நிகழ்வுகள் என அனைத்தும் அடங்கிய "கட்டுரைகள்" ஒரு புதிய பகுதி.
3. எளிதாக புத்தகங்களை அதன் வரிசையில் புரட்டிப் பார்க்கும் வசதி.
4. முன்பை விட அதிவேகமாகவும், எளிதாகவும் பயன்படுத்தலாம்.
5. மேலும் பல புதிய அம்சங்களுடன்.. அதிநவீன விதத்தில் மேம்பாடு செய்யப்பட்டுள்ளது.