இந்தியாவின் தொன்மையான வரலாறு

விளம்பரங்கள் உள்ளன
4.6
1.41ஆ கருத்துகள்
100ஆ+
பதிவிறக்கியவை
உள்ளடக்க மதிப்பீடு
அனைவருக்குமானது
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்

இந்த ஆப்ஸ் பற்றி

இந்தச் செயலி இந்திய வரலாற்றை அறிய நிச்சயம் அனைவருக்கும் உதவியாக இருக்கும். இதில் கற்காலம் முதற்கொண்டு இன்றைய இந்தியா வரையில் இந்தியாவில் நடந்த ஏனைய சம்பவங்களை கால முறைப்படி பதிவு செய்து உள்ளோம். அதிலும் குறிப்பாக அனைத்து வகையினரும் எளிதில் புரிந்து கொள்ளும் விதமாக மிக எளிய முறையில் இந்திய வரலாற்றை தொகுத்துக் கொடுத்து உள்ளோம்.

அரசு உத்தியோகம் சம்மந்தமான பரீட்சை எழுதுபவர்களுக்கு எங்களின் இந்த செயலி நிச்சயம் உதவியாக இருக்கும். இது தவிர மாணவர்களும் கூட இந்தப் பயன்பாட்டினால் அதிகம் பயனடைவார்கள் என நம்புகிறோம். அனைவரது கைப்பேசியிலும் இருக்க வேண்டிய மிக முக்கிய செயலி இது.

இந்தப் பயன்பாட்டில் இருக்கும் சிறப்பு அம்சங்கள் பின்வருமாறு,

1. பகல் பொழுதுக்கும் இரவுப் பொழுதுக்கும் தகுந்தார் போல உங்கள் கைப்பேசியின் பின்னணியையும், எழுத்துக்களையும் மாற்றி அமைத்துக் கொள்ளலாம்.

2. அதுபோல எழுத்துக்களின் தோற்றத்தை தேவைப்பட்டால் அதிகரித்தோ, குறைத்தோ வைத்துக் கொள்ளலாம்.

3. நீங்கள் விட்ட பகுதியில் இருந்து மீண்டும் தொடரும் வசதி கொடுக்கப்பட்டு உள்ளது.

4. உங்களுக்கு பிடித்த பக்கத்தை குறிப்பில் (புக் மார்க்) சேர்த்துக் கொள்ளலாம்.

5. திரைக்குத் தகுந்தபடி இந்திய வரலாற்றுப் பக்கங்களை சரி செய்து கொண்டு படிக்கலாம்.

தங்களது மேலான கருத்துக்களை தயை கூர்ந்து நட்சத்திரக் குறியீட்டுடன் எங்களுக்கு தெரிவிக்கவும்.
புதுப்பிக்கப்பட்டது:
25 டிச., 2022

தரவுப் பாதுகாப்பு

டெவெலப்பர்கள் உங்கள் தரவை எப்படிச் சேகரிக்கிறார்கள் பகிர்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்வதிலிருந்தே 'பாதுகாப்பு' தொடங்குகிறது. உங்கள் உபயோகம், பிராந்தியம், வயது ஆகியவற்றின் அடிப்படையில் தரவுத் தனியுரிமை மற்றும் பாதுகாப்பு நடைமுறைகள் வேறுபடலாம். இந்தத் தகவலை டெவெலப்பர் வழங்கியுள்ளார். அவர் காலப்போக்கில் இதைப் புதுப்பிக்கக்கூடும்.
இந்த ஆப்ஸ் இந்தத் தரவு வகைளை மூன்றாம் தரப்புடன் பகிரக்கூடும்
ஆப்ஸ் உபயோகம், ஆப்ஸ் தகவல்கள் & செயல்திறன் மற்றும் சாதனம் அல்லது பிற ஐடிகள்
இந்த ஆப்ஸ் பயனரின் தரவு வகைகளைச் சேகரிக்கக்கூடும்
ஆப்ஸ் உபயோகம், ஆப்ஸ் தகவல்கள் & செயல்திறன் மற்றும் சாதனம் அல்லது பிற ஐடிகள்
தரவு அனுப்பப்படும்போது என்க்ரிப்ட் செய்யப்படும்
தரவை நீக்க முடியாது

மதிப்பீடுகளும் மதிப்புரைகளும்

4.6
1.37ஆ கருத்துகள்
Maths Karthi
10 மார்ச், 2021
மாபெரும் இதிகாசங்கள் படிக்க உதவியதற்கு மிகவும் நன்றி
இது உதவிகரமாக இருந்ததா?
Sudhakar_Kanakaraj
20 மார்ச், 2021
தங்களின் பேர் ஆதரவுக்கு நன்றி. தொடர்ந்து என்னுடன் தாங்கள் இணைந்து இருங்கள். உங்களைப் போன்ற நல்ல வாசகர்களின் கருத்தே எனக்கு விருது.
Google பயனர்
22 அக்டோபர், 2019
மிகவும்பிடித்திருக்கின்றது
இது உதவிகரமாக இருந்ததா?
Sudhakar_Kanakaraj
25 அக்டோபர், 2019
Hello Friend, I am delighted to hear such great words. Please keep on enjoying the app. Thank you so much for taking the time to write a review.
Google பயனர்
15 ஏப்ரல், 2020
நல்ல பயனுள்ளதாக இருக்கிறது
இந்தக் கருத்து பயனுள்ளதாக இருந்தது என ஒருவர் குறித்துள்ளார்
இது உதவிகரமாக இருந்ததா?
Sudhakar_Kanakaraj
20 ஏப்ரல், 2020
தங்களின் பேர் ஆதரவுக்கு நன்றி. தொடர்ந்து என்னுடன் தாங்கள் இணைந்து இருங்கள். உங்களைப் போன்ற நல்ல வாசகர்களின் கருத்தே எனக்கு விருது.

புதியது என்ன

இப்போது எங்களது செயலி.. இன்னும் புதுப்பொலிவுடன்.
1. Audio புத்தகங்கள்
2. உலகத்தின் நிகழ்வுகள், ஆன்மீக விஷயங்கள், இயற்கை நிகழ்வுகள், வரலாற்றின் அறிய நிகழ்வுகள் என அனைத்தும் அடங்கிய "கட்டுரைகள்" ஒரு புதிய பகுதி.
3. எளிதாக புத்தகங்களை அதன் வரிசையில் புரட்டிப் பார்க்கும் வசதி.
4. முன்பை விட அதிவேகமாகவும், எளிதாகவும் பயன்படுத்தலாம்.
5. மேலும் பல புதிய அம்சங்களுடன்.. அதிநவீன விதத்தில் மேம்பாடு செய்யப்பட்டுள்ளது.