தெனாலி ராமன் நகைச்சுவை கதைகள்

விளம்பரங்கள் உள்ளன
4.2
1.1ஆ கருத்துகள்
100ஆ+
பதிவிறக்கியவை
உள்ளடக்க மதிப்பீடு
அனைவருக்குமானது
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்

இந்த ஆப்ஸ் பற்றி

தெனாலிராமன் (கி.பி.1509 - கி.பி.1529 ) என்று தமிழ் நகைச்சுவை உலகில் மிகவும் புகழ் பெற்ற தெனாலி ராமகிருஷ்ணா என்பவர் விஜயநகரத்தை ஆண்ட கிருஷ்ணதேவராயரின் அவையை அலங்கரித்த எட்டு அரசவைப்புலவர்களுள் (அஷ்டதிக் கஜங்கள்) ஒருவர். தெனாலி ராமன் ஆந்திரமாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் கார்லபதி என்கிற கிராமத்தில் இராமையா – லட்சுமி அம்மாள் தம்பதியரின் மகனாக ஏழைப் பிராமணக் குடும்பத்தில் பிறந்தவர். உரிய பருவத்தில் பள்ளியில் சேர்ந்தாலும் படிப்பில் கவனம் செல்லவில்லை. மற்றவர்களைச் சிரிக்க வைக்கும் ஆற்றல் அவரிடம் இயற்கையாகவே இருந்தது. அதனால், அகடவிகட கோமாளித் தனங்களில் தான் அவருடைய அறிவும் ஆற்றலும் ஜொலித்தன.

இவருடைய ஊருக்கு வந்த துறவி ஒருவர் இவருடைய தைரியம் மற்றும் நகைச்சுவை உணர்வில் கவரப்பட்டு காளிதேவியிடம் வரம் பெறத்தக்க மந்திரம் ஒன்றை சொல்லித் தந்ததாகவும் அதன் அருளால் காளி தேவியின் தரிசனம் பெற்ற தெனாலிராமன் அவளையும் தன் நகைச்சுவை அறிவால் சிரிக்க வைத்து அவளாலேயே விகடகவி என்று வாழ்த்தப்பட்டதாகவும் சொல்கிறார்கள்.

அதில் நம்பிக்கை வரப்பெற்ற தெனாலிராமன் விஜயநகரம் சென்று தன்னுடைய சாமர்த்தியத்தால் அரச தரிசனம் பெற்று தன் அறிவுக் கூர்மை மற்றும் நகைச்சுவையால் அரசரின் அன்புக்கும் நம்பிக்கைக்கும் பாத்திரமாகி அரசவையில் முக்கிய இடம் பெற்று நல்வாழ்வு வாழ்ந்தார்.

கிருஷ்ண தேவராயருக்கும், இவருக்கும் இடையே நடந்த பல வேடிக்கை சம்பவங்கள் இன்றும் கூடக் கதைகளாகப் பேசப்பட்டு வருகிறது. அவை நகைச்சுவை கலந்து கூறப்படுவதால் நூற்றாண்டுகள் கடந்தும் இன்றளவும் தெனாலி இராமனின் கதைகள் பேசப்பட்டு வருகின்றன. அக்கதைகளை உங்களுக்கு தொகுத்து வழங்குவதில் நாங்கள் மற்றற்ற மகிழ்ச்சி அடைகிறோம். எங்களுடைய இந்தப் படைப்பை இலவசமாக உங்கள் கைப்பேசியில் பதிவிறக்கம் செய்து படிக்கலாம்.

இந்தப் பயன்பாட்டில் இருக்கும் சிறப்பு அம்சங்கள் பின்வருமாறு,

1. பகல் பொழுதுக்கும் இரவுப் பொழுதுக்கும் தகுந்தார் போல உங்கள் கைப்பேசியின் பின்னணியையும், எழுத்துக்களையும் மாற்றி அமைத்துக் கொள்ளலாம்.

2. அதுபோல எழுத்துக்களின் தோற்றத்தை தேவைப்பட்டால் அதிகரித்தோ, குறைத்தோ வைத்துக் கொள்ளலாம்.

3. நீங்கள் விட்ட பகுதியில் இருந்து மீண்டும் தொடரும் வசதி கொடுக்கப்பட்டு உள்ளது.

4. உங்களுக்கு பிடித்த பக்கத்தை குறிப்பில் (புக் மார்க்) சேர்த்துக் கொள்ளலாம்.

5. திரைக்குத் தகுந்தபடி கதைகளை சரி செய்து கொள்ளலாம்.

தங்களது மேலான கருத்துக்களை தயை கூர்ந்து நட்சத்திரக் குறியீட்டுடன் எங்களுக்கு தெரிவிக்கவும்.
புதுப்பிக்கப்பட்டது:
2 ஜன., 2023

தரவுப் பாதுகாப்பு

டெவெலப்பர்கள் உங்கள் தரவை எப்படிச் சேகரிக்கிறார்கள் பகிர்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்வதிலிருந்தே 'பாதுகாப்பு' தொடங்குகிறது. உங்கள் உபயோகம், பிராந்தியம், வயது ஆகியவற்றின் அடிப்படையில் தரவுத் தனியுரிமை மற்றும் பாதுகாப்பு நடைமுறைகள் வேறுபடலாம். இந்தத் தகவலை டெவெலப்பர் வழங்கியுள்ளார். அவர் காலப்போக்கில் இதைப் புதுப்பிக்கக்கூடும்.
இந்த ஆப்ஸ் இந்தத் தரவு வகைளை மூன்றாம் தரப்புடன் பகிரக்கூடும்
ஆப்ஸ் உபயோகம், ஆப்ஸ் தகவல்கள் & செயல்திறன் மற்றும் சாதனம் அல்லது பிற ஐடிகள்
இந்த ஆப்ஸ் பயனரின் தரவு வகைகளைச் சேகரிக்கக்கூடும்
ஆப்ஸ் உபயோகம், ஆப்ஸ் தகவல்கள் & செயல்திறன் மற்றும் சாதனம் அல்லது பிற ஐடிகள்
தரவு அனுப்பப்படும்போது என்க்ரிப்ட் செய்யப்படும்
தரவை நீக்க முடியாது

மதிப்பீடுகளும் மதிப்புரைகளும்

4.3
1.04ஆ கருத்துகள்
Kovilpatti Raja
16 நவம்பர், 2023
கேட்பதற்கு நன்றாக உள்ளது
இது உதவிகரமாக இருந்ததா?
சிவா ருத்ரன்
1 மார்ச், 2023
சிறந்தது
இது உதவிகரமாக இருந்ததா?
Sudhakar_Kanakaraj
21 பிப்ரவரி, 2023
Hi There! We are glad that you like our app. We'd very much appreciate if you have any recommendations/suggestions for us to get 5-star rating. Thank you very much.
Ramesh S
15 ஏப்ரல், 2022
Arumayana pathivu
இது உதவிகரமாக இருந்ததா?
Sudhakar_Kanakaraj
20 ஏப்ரல், 2022
Hi There, We are so grateful for your 5-star review. Thanks for sharing your rating with us.

புதியது என்ன

இப்போது எங்களது செயலி.. இன்னும் புதுப்பொலிவுடன்.
1. Audio புத்தகங்கள்
2. உலகத்தின் நிகழ்வுகள், ஆன்மீக விஷயங்கள், இயற்கை நிகழ்வுகள், வரலாற்றின் அறிய நிகழ்வுகள் என அனைத்தும் அடங்கிய "கட்டுரைகள்" ஒரு புதிய பகுதி.
3. எளிதாக புத்தகங்களை அதன் வரிசையில் புரட்டிப் பார்க்கும் வசதி.
4. முன்பை விட அதிவேகமாகவும், எளிதாகவும் பயன்படுத்தலாம்.
5. மேலும் பல புதிய அம்சங்களுடன்.. அதிநவீன விதத்தில் மேம்பாடு செய்யப்பட்டுள்ளது.