PCயில் Google Play Gamesஸில் Solitaire Grand Harvest விளையாடுக

டிரைபீக்ஸ் சாலிட்டேர் கேமின் சுவாரசியமான அனுபவத்தோடு உங்கள் கனவுப் பண்ணையை அமையுங்கள். சாலிட்டேர் கேம் நிலைகளை நிறைவுசெய்து உங்கள் மூளைக்குப் பயிற்சியளியுங்கள். பயிர்களை அறுவடை செய்து ரிவார்டுகளைப் பெறும்போது கேமில் வரும் அழகான கிராஃபிக்ஸ்களைப் பார்த்து மகிழுங்கள் - அனைத்தும் இப்போது பெரிய திரையில்.

PCயில் Google Play Games மூலம் புது கேமிங் அனுபவம் பெறுங்கள்

PCயில் Google Play Games என்பது Windows டெஸ்க்டாப்பிலோ லேப்டாப்பிலோ குறிப்பிட்ட மொபைல் கேம்களைத் தேடி, பதிவிறக்கி அவற்றை விளையாட அனுமதிக்கும் ஓர் ஆப்ஸாகும். மவுஸ் மற்றும் கீபோர்டு ஒருங்கிணைப்புடன் PCயில் Android கேம்களை விளையாடி முன்பைவிட சிறந்த அனுபவத்தைப் பெற்று மகிழுங்கள்.
Solitaire Grand Harvest கேமை ஏன் PCயில் விளையாட வேண்டும்
  • சவாலான சாலிட்டேர் புதிர்களை விளையாடி உங்கள் மூளைக்குப் பயிற்சியளிப்பதுடன் நீங்கள் அடுத்த நிலைக்குச் செல்லும்போது நாணயங்களையும் பெறுங்கள்
  • பெரிய திரையில் உங்கள் பண்ணையை மேம்படுத்துவதற்காகப் புதிர்களை நிறைவுசெய்யும் அதேநேரத்தில் வைல்டுகார்டுகள், வண்ணப் பொருத்தத்திற்கான போனஸ்கள், வரிசையாகக் கார்டுகளைச் சேர்த்தல் போன்றவற்றின் மூலம் உத்திகளையும் அமையுங்கள்
  • உங்கள் நாயுடன் (சாம்) சேர்ந்து கனவுப் பண்ணையை உருவாக்குங்கள். மேலும் சாகசம் நிறைந்த இந்த விவசாயப் பண்ணையில் அறுவடை செய்வதற்குப் புதிய பயிர்களை அன்லாக் செய்யுங்கள்.
குறைந்தபட்சத் தேவைகள்
  • OS: Windows 10 (v2004)
  • சேமிப்பகம்: 10 ஜி.பை. சேமிப்பிடம் உள்ள சாலிட் ஸ்டேட் டிரைவ் (SSD)
  • கிராஃபிக்ஸ்: IntelⓇ UHD கிராஃபிக்ஸ் 630 GPU அல்லது அதனுடன் ஒப்பிடக்கூடியது
  • ப்ராசஸர் மற்றும் நினைவகம்: 4 CPU ஃபிஸிகல் கோர்கள் (சில கேம்களுக்கு Intel CPU தேவை). 8 ஜி.பை. RAM.
  • Windows நிர்வாகிக் கணக்கு. ஹார்டுவேர் விர்ச்சுவலைசேஷன் இயக்கப்பட்டிருக்க வேண்டும்.
தேர்வுசெய்து விளையாடுவதற்கு நூற்றுக்கணக்கான கேம்களுடன், PCயில் Google Play Gamesஸில் கேம்களைத் தேடி உற்சாகமூட்டும் கேமிங் பயணத்தைத் தொடங்குங்கள்.