இந்த வருடம், பிறருடன் இணைவதில் கிடைக்கின்ற மகிழ்ச்சியை நாம் கொண்டாடுகிறோம். இந்த அற்புதமான ஆப்ஸும் கேம்களும் புத்தகங்களும் பொழுதுபோக்கு மூலமோ தனிப்பட்ட வளர்ச்சி மூலமோ நமக்கு மகிழ்ச்சியான தருணங்களை வழங்கியுள்ளதோடு, நாம் ஆன்லைனில் பிறருடன் இணைவதற்கும் அவர்களுடன் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்வதற்கும் வழிவகை செய்துள்ளன. Google Playயில் 2024ன் சிறந்தவற்றைக் கொண்டாடுவோம்.